Kaathirundhen Kaathirundhen Song Lyrics
Song | Kaathirundhen Kaathirundhen (காத்திருந்தேன் காத்திருந்தேன்) |
Movie Name | Maara / மாறா |
Actors | R. Madhavan, Shraddha Srinath, Sshivada |
Music | Ghibran |
Singer | Ananthu, Srisha Vijayasekar |
lyricist | Thamarai |
Movie Release date | 2020 |
Kaathirundhen Kaathirundhen Song Lyrics in Tamil
காத்திருந்தேன்
காத்திருந்தேன்
காலடி ஓசைகள்
கேட்க்கும் வரை….
பார்த்திருந்தேன்
பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும்
தூரம் வரை
நீங்காமல் உன்னை
நான் எண்ணி வாழ்ந்தேன்
நினைவில் பாதி கனவில் பாதி
நாள்தோறும் இதே நிலை
வெளியில் சொல்ல முடியாதென்றும்
நான் கூட அதே நிலை
முகவரிகள் இல்லா
ஒரு முதல் கடிதமாய்
பல கதவு மோதும்
காகிதம் ஆனேன்னே
அறிமுகங்கள் இல்லா
பல கதவுகளிலும்
ஒரு முகத்தை தேடும்
கார்முகில் நானேனே!…
பேசாத கதை நூறு
பேசும் நிலை வரும் போது
வார்த்தை என எதுவும் வராது
வராது வராது மௌனம் ஆனேனே!
காலம் உறைந்தே போகும்
காற்று அழுதே தீரும்
இந்த நொடி இறந்தாலும் சம்மதம்
கண்ணீரின் மழையில்
கடல்களும் நீராடும்
காத்திருந்தேன்
காத்திருந்தேன்
காலடி ஓசைகள்
கேட்க்கும் வரை
பார்த்திருந்தேன்
பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும்
தூரம் வரை
Kaathirundhen Kaathirundhen Song Lyrics in English
Kaaththirunthaen
Kaaththirunthaen
Kaaladi oosaigal
ketkum varai
Paarththirunthaen
Paarththirunthaen
Paarvaigal Poi varum
Thooram varai
Neengaamal unnai
Naan enni vaazhnthaen
Ninaivil paadhi kanavil paadhi
Naalthorum idhae nilai
Veliyil solla mudiyathendrum
Naan kooda adhae nilai
Mugavarigal illaa
Oru mudhal kadithamaai
Pala kadhavu mothum
Kaagitham aanaennae
Arimugangal illaa
Pala kadhavugalilum
Oru mugaththai thedum
Kaarmugil naanaenae!
Pesaatha kadhai nooru
Pesum nilai varumpothu
Vaarththai ena edhvum varaathu
Varaathu varaathu mounam aanaenae!
Kaalam urainthae pogum
Kaattru azhuthae theerum
Intha nodi iranthaalum sammatham
Kanneerin mazhaiyil
kadalgalum neeraadum
Kaaththirunthaen
Kaaththirunthaen
Kaaladi oosaigal
Ketkum varai
Paarththirunthaen
Paarththirunthaen
Paarvaigal poi varum
Thooram varai