Kaathodu Kaathanen Song Lyrics
Movie Name | Jail / ஜெயில் |
Actors | G. V. Prakash Kumar, Abarnathi, Radhika Sarathkumar |
Music | G.V. Prakash Kumar |
Singer | Dhanush, Aditi Rao Hydari |
lyricist | Kabilan |
Movie Release date | 2020 |
Kaathodu Kaathanen Song Lyrics in Tamil
ஓ பெண்ணே! ஓ பெண்ணே!
நீதானே! நீதானே!
ஓ பெண்ணே! ஓ பெண்ணே!
நீதானே! நீதானே!
காத்தோடு காத்தானேன்
கண்ணே!
உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்
காகிதம் போலே ஒன் மேல
ஓவியம் வரையும் நகமானேன்!
மோகத்தில் பெண்ணே!
உன்னாலே
முத்தங்கள் வாழும்
முகமானேன்
இலை மறைவில்
மலர்ந்திருந்தோம்
மழை துளியாய்
கலந்திருந்தோம்
காத்தோடு காத்தானேன்
கண்ணே!
உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்
நா ன னா!… நா ன னா!…
நா ன னா!… நா ன னா!…
நான னா!… நான னா!…
நான னா!…
இலையில் மலரின்
கைரேகை
இமைகள் யாவும்
மயில் தோகை
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
ஆனந்த வன்மம் மறவேனே!
மழலை போலவே
மடியில் தவழ்ந்த
மயக்கம்
தீரவே இல்லை
இரண்டு பேருமே
இனிமேல் யாரோ
இறைவன்
கைகளில் பிள்ளை
கண்மணி பூ பூக்க
காதல் விதையானோம்
காமன் நாட்குறிப்பில்
காதல் கதையானோம்…
காத்தோடு காத்தானேன்
கண்ணே!
உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்
பூவின்
மீது கூத்தாடும்
போதை வண்டு
போலானேன்
புல்லின் மீது
பூமியைப் போல்
உந்தன் பாரம்
நான் கண்டேன்
இதழின் ஆற்றிலே
குதிக்கும்போது
கரைகள்
என்பதே இல்லை
கரைகள் இல்லை
பரவாயில்லை
கடலே காதலின் எல்லை
வேர்வை துளிகளிலே!
என்னை நனைத்தாயே!
இதயம் நொறுங்கத்தான்
இறுக்கி அணைத்தாயே!
காத்தோடு காத்தானேன்
கண்ணே!
உன் மூச்சானேன்
நீரோடு நீரானேன்
உன்கூட மீனானேன்
ஆயிரம் ஆசைகள் தாலாட்ட
உன் மார்பினில்
மெல்ல விழுந்தேனே!
விழிகள் மூடியே
நடந்ததெல்லாம்
கண்டேன்
ரசித்தேன் சுகமானேன்
இலை மறைவில்
மலர்ந்திருந்தோம்
மழை துளியாய்
கலந்திருந்தோம்
Kaathodu Kaathanen Song Lyrics in English
Oh pennae! Oh pennae!
Neethaanae! Neethaanae!
Oh pennae! Oh pennae!
Neethaanae! Neethaanae!
Kaathodu kaathaanen
Kannae!
Un moochaanen
Neerodu neeraanen
Un kooda meenaanen
Kaagitham polae un mela
Oviyam varaiyum nagamaanen!
Mogathil pennae!
Unnaalae
Muththangal vaazhum
Mugamaanen
Ilai maraivil
malarnthirundhom
Mazhai thuliyai
Kalanthirundhom
Kaathodu kaathaanen
Kannae!
Un moochaanen
Neerodu neeraanen
Un kooda meenaanen
Naa nana naa… Naa nana naa…
Naa nana naa… Naa nana naa…
Nana naa… Nana naa… Nana naa…
Ilaiyil malarin
Kairegai
Imaigal yaavum
Mayil thogai
Aayiram aandugal aanaalum
Aanandha vanmam maravenae!
Mazhalai polavae
Madiyil thavazhndha
Mayakkam
Theeravae illai
Irandu perumae
Ini mel yaaro
Iraivan
Kaigalil pillai
Kanmani poo pookka
Kaadhal vidhaiyaanom
Kaaman naatkuripil
Kaadhal kadhaiyaanom…
Kaathodu kaathaanen
Kannae!
Un moochaanen
Neerodu neeraanen
Un kooda meenaanen
Poovin
Meedhu koothaadum
Bodhai vandu
Polaanen
Pullin meedhu
Boomiyai pol
Undhan baaram
Naan kanden
Idhazhin aatrilae
Kudhikkum podhu
Karaigal
Enbathae illai
Karaigal illai
Parava illai
Kadalae kaadhalin ellai
Vervai thuligalilae!
Ennai nanaithaayae!
Idhayam norunga thaan
Irukki anaithaayae!
Kaathodu kaathaanen
Kannae!
Un moochaanen
Neerodu neeraanen
Un kooda meenaanen
Aayiram aasaigal thalaatta
Un maarbinil
Mella vizhundhenae!
Vizhigal moodiyae
nadanthathellaam
Kanden
Rasithen sugamaanen
Ilai maraivil
Malarnthirundhom
Mazhai thuliyai
Kalanthirundhom