Kaatril Sikki Song Lyrics in Tamil (காற்றில் சிக்கி) | Nitham Oru Vaanam / நித்தம் ஒரு வானம்

Kaatril Sikki Song Lyrics 

Movie NameNitham Oru Vaanam / நித்தம் ஒரு வானம்
Song NameKaatril Sikki (காற்றில் சிக்கி)
ActorsAshok Selvan, Ritu Varma
MusicGopi Sundar
SingerDeepak Blue
lyricistKrithika Nelson
Movie Release date2022

Lyrics in தமிழ்Lyrics in English

Kaatril Sikki Song Lyrics in Tamil

காற்றில் சிக்கி

வானம் போன மேகம் வரை

வார்த்தை சிக்கி

தேடி போனேன் நானும் உனை

 

ஜில்லென்று மௌனம் ஒன்று

ஓ! கலையுதே

போகாத பாதை ஒன்று

அட இங்கே

 

ஒரு மாதிரி

புது தாகமே

எனைத் தேடியே

நான் இனிமே…

 

பணி காதிலே

ஜதி போடுதே

எதிர் பாடுதே

என் கால் தடமே

 

காற்றில் சிக்கி

வானம் போன மேகம் வரை

வார்த்தை சிக்கி

தேடி போனேன் நானும் எனை

 

ஜில்லென்று மௌனம் ஒன்று

ஓ கலையுதே

போகாத பாதை ஒன்று

அட இங்கே

 

ஒரு மாதிரி

புது தாகமே

எனைத் தேடியே

நான் இனிமே…

 

பணி காதிலே

ஜதி போடுதே

எதிர் பாடுதே

என் கால் தடமே

Kaatril Sikki Song Lyrics in English

Kaatril Sikki

Vaanam Pona Megam vari

Thedi Ponen

Vaarthai Sikki

Thedi Ponen Naanum Enai

 

Jollendru Mounam Ondru

Oh! Kalaiyudhe

Pogaadha Padhai Ondru

Ada Ingey

 

Oru Maadhiri

Pudhu Dhaagamae

Enai Thediye

Nan Inime…

 

Pani Kaadhile

Jadhi Podudhe

Edir Paadudhe

En Kaal Thadame

 

Kaatril Sikki

Vaanam Pona Megam vari

Vaarthai Sikki

Thedi Ponen Naanum Enai

 

Jillendru Mounam Ondru

Oh kalaiyadhe

Pogaadha Padhai Ondru

Ada Ingey

 

Oru Maadhiri

Pudhu Dhaagamae

Enai Thediye

Nan Inime…

 

Pani Kaadhile

Jadhi Podudhe

Edir Paadudhe

En Kaal Thadame

T

 

YouTube – Links

1 thought on “Kaatril Sikki Song Lyrics in Tamil (காற்றில் சிக்கி) | Nitham Oru Vaanam / நித்தம் ஒரு வானம்”

Leave a Comment