Kadavul Thantha Song Lyrics in Tamil (கடவுள் தந்த) | Yugi / யூகி

Kadavul Thantha Song Lyrics 

Movie NameYugi / யூகி
Song NameKadavul Thantha (கடவுள் தந்த)
ActorsElango Kumaravel, Janaki Devi
MusicRanjin Raj
SingerPradeep Kumar, Saindhavi Prakash
lyricistKabilan
Movie Release date2022
Lyrics in தமிழ்

Kadavul Thantha Song Lyrics in Tamil

கடவுள் தந்த கவிதை போல

உனை நான் பார்க்கிறேன்

இதுக்கும் மேல என்ன வேண்டும்

எனை நான் கேட்கிறேன்

 

இரு விழியில் இதயம் தூங்க

தினசரியும் கனவை வாங்க

இனி இவளின்

இரண்டாம் பாகம் நீ அல்லவா

 

பேசும் மழையே

ஹோய்… கரைய வரவா!

பூவின் இதழாலே

புனைய வரவா!….

 

சாலை நிழல் போலே

அணைந்து விடவா!

மாலை நிலவோடு

தொலைந்து விடவா!

 

உன் கண்களும்

என் பாதமும்

பயணம் தீராத

கதையாய் தொடரும்

 

வேரோடு நீரைப் போல

ஒன்றாேடு ஒன்றாய் சேர

விதையாக

உன்னில் தொலைந்தேன!

 

நான் பாடும் ஆரிராரோ

நீ இன்றி வேரு யாரோ

என் ஜீவன்

உன்னால் வாழாதோ!

 

எனக்கே எனக்கே

இது போதும் போதுமே!

 

பேசும் மழையே

ஹோய்… கரைய வரவா!

பூவின் இதழாலே

புனைய வரவா!….

 

சாலை நிழல் போலே

அணைந்து விடவா!

மாலை நிலவோடு

தொலைந்து விடவா!

 

YouTube – Links

Leave a Comment