Kadhalaada Song Lyrics in Tamil (காதலாட) | Vivegam / விவேகம்

Kadhalaada Song Lyrics

“அஜித்குமார், காஜல் அகர்வால்” நடித்துள்ள “விவேகம்” என்னும் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் “காதலாட” ஆகும். இப்பாடலை “அனிருத் ரவிச்சந்தர், பிரதீப் குமார், ஷஷா திருப்பதி” ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளினை எழுதியவர் “கபிலன் வைரமுத்து”. பாடலுக்கு இசையமைத்தர் “அனிருத் ரவிச்சந்தர்”.

Movie NameVivegam / விவேகம்
Song NameKadhalaada (காதலாட)
ActorsAjith Kumar, Kajal Agarwal
MusicAnirudh Ravichander
SingersAnirudh Ravichander, Pradeep Kumar, Shashaa Tirupati
lyricistKabilan Vairamuthu
Movie Release date2017
Lyrics in தமிழ்Lyrics in English

Kadhalaada Song Lyrics in Tamil

உன்னோடு வாழ்வதே ஆனந்தமே

ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே

தீராத தேவைகள் ஆனந்தமே

ஆனந்தமே

இல்லைகள் இங்கு இல்லை பேரின்பமே

 

காதலாட காதலாட

காத்திருந்தேனே

ஆசை நூலில் பாசம் பூக்கள்

கோர்த்திருந்தேனே

 

செய்யாத மாதவம் நீயே

பொய்யாத பேரருள் நீயே

 

ஓயாத தேன்மழை

அதை ஏந்தவே

புது பூமி செய்வோமே

 

உன்னோடு வாழ்வதே ஆனந்தமே

ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே

தீராத தேவைகள் ஆனந்தமே

ஆனந்தமே

இல்லைகள் இங்கு இல்லை பேரின்பமே

 

நீலவானம் மாய்ந்த போதும்

நீ இருப்பாயே

தேவகானம் தூய மெளனம்

நீ கொடுப்பாயே

 

பொல்லாத போர்களில்

உன் வேர்வையாக பூத்திருப்பேனே

நில்லாத ஓடையாய்

உன் கைபிடித்து ஓடுகின்றேனே

 

ஆலகால நஞ்சு பாய்ந்தது

மெல்ல மீள்வோமே

பிள்ளை தெய்வம் மண்ணில் தோன்றிட

வாழ்வு நீள்வோமே

 

ஆ.. ம்ம்ம்…

உன்னோடு வாழ்வது ஆனந்தமே

யேஹே…

உன்னோடு உன்னோடு ஆனந்தமே

 

உன்னோடு உன்னோடு வாழ்வது

உன்னோடு வாழ்வது ஆனந்தமே

Kadhalaada Song Lyrics in English

Unnodu vazhvathae ananthamae

Ovvoru pozhuthilum per inbamae

Theeradha thevaigal ananthamae

Ananthamae

Illaigal ingu illai per inbamae

 

Kaadhal aada kaadhal aada

Kaathirunthenae

Aasai noolil paasam pookal

Korthirunthenae

 

Seiyatha maathavam neeyae

Poiyaatha perarul neeyae

 

Oyaatha thaen mazhai

Athai yenthavae

Puthu boomi seivomae

 

Unnodu vazhvathae ananthamae

Ovvoru pozhuthilum per inbamae

Theeradha thevaigal ananthamae

Ananthamae

Illaigal ingu illai per inbamae

 

Neelavaanam maintha pothum

Nee irupayae

Devaganam thooya mounam

Nee kodupaayae

 

Pollatha porgalil

Un vervaiyaga poothirupenae

Nillatha odaiyai

Un kaipidithu odugindrenae

 

Aalagala nanju painthathu

Mella mezhuvomae

Pillai deivam mannil thondrida

Vazhvu nezhuvomae

 

Aaa… mmm….

Unnodu vazhvathu ananthamae

Yeheheh…

Unnodu vazhvathu ananthamae

 

Unnodu unnoduuuuu Vazhvathuuu

Unnodu vazhvathu ananthamae

 

YouTube – Links

Leave a Comment