Kadhali Song Lyrics
Movie Name | Music Video |
Song Name | Kadhali |
Actors | Nisha, Teja Rayapati |
Music | Mithun Eshwar |
Singers | G.V.Prakash Kumar |
lyricist | Madhurakavi |
Movie Release date | 2024 |
Lyrics in Tamil | Lyrics in English |
Kadhali Song Lyrics in Tamil
காதலி காதலி உன்னை
நீயிங்கு யாரென்று தெரியும்
காதலி காதலி உலகை – உன்
நோக்கமே யாதென்று புரியும்
பூலோகம் எல்லோருக்கும்
பொதுவனது – சிறு
எறும்பும்தான் மண்மீது
போராடுது
நீயும் நானும் இங்கு
பொம்மை தானே
நம் நூலோ நம் கையிலே
அத்து மீறி
அச்சமின்றி ஓடு
பூமியெங்கும் கால் பதி
வாழ்கைக் காண எல்லைக்
கூட்டைத் தேடு
பாதம் செதுக்கினாள்
பாதை நீளுமே..
மண்ணில் முளைக்கும்
விதையைபோல் – உந்தன்
மனதில் முளைக்கும் வலிகள்
எட்டு வைக்கும் கால்களுக்கு
தெம்பு மூட்டுமே
தோல்வி தொடங்கும்
மனதில் – தினம்
வேள்வி நெருப்பு எரிந்தால்
முயற்சிகள் வென்று
காட்டுமே..
கண் திறந்து
கனவோடு உறவாடு நீ
கடல் மீதும் பயிர்
செய்வாய் நீ
நெற்றி வேர்வை சிந்தினாலே
மண்ணில்
வெற்றிப் பூக்கள் பூக்குமே
நேரம் கண்டு முந்தினாலே
வாழ்வின்
வாசல் திறக்குமே
தேடல் ஜெயிக்குமே..
Lyrics in Tamil | Lyrics in English |
Kadhali Song Lyrics in English
Kadhali kadhali unnai
Neeyingu yarenru theriyum
Kadhali kadhali ulagai – un
Nokkame yadhenru puriyum
Boologam ellorkkum
podhuvanadhu – siru
Erumbumdhan manmeethu
poradudhu
Neyum naanum ingu
bomnaidhane
Nam noolo nam kaiyile
Aththu meeri
Achchaminri odu
Boomiyengum kaal pathi
Vaazhkaik kana ellaik
koottaith thedu
Paadham sedhukkinal
Paadhai neelume..
Mannil mulaikkum
vidhaipol – unthan
Manadhil mulaikkum valigal
Ettu vaikkum kaalgalukku
dhembu moottume..
Tholvi thodarum
manadhil – dhinam
Velvi neruppu erindhal
Muyarchigal venru
kaattume..
Kan thirandhu
kanavodu uravaadu nee
Kadal meedhum payir
seivaai nee
Netri vervai sinthinaale
mannil
Vetrip pookkal pookkume
Neram kandu mundhinaale
vaazhvin
Vaasal thirakkume
Thedal jeyikkume..