Kaikku Ettinadhu Song Lyrics
| Movie Name | Album Song |
| Song Name | Kaikku Ettinadhu |
| Actors | Raju Jeyamohan, Vinsu Sam, Vijaynarain |
| Music | Vijaynarain |
| Singers | Vijaynarain |
| lyricist | Super Subu |
| Movie Release date | 2023 |
Kaikku Ettinadhu Song Lyrics in Tamil
கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல
காத்துவாக்குல காதலும் சிக்கல
வத்தலும் தொத்தலும்
வத்தலும் மதிக்கல
போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே
போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே
பேரழேக உன்னய பாத்த நொடி
ஒரு பாட்டு மூளைய தாக்குதடி
அத நானும் பாடுனா
ஊரே சிரிக்காதோ
ஆனேனே ஆனேன
வெறும் ஜோக்கா ஆனேனே
ஆனேனே ஆனேன
வெறும் ஜோக்கா ஆனேனே
தானே தானே
தானேனோ
வெள்ளக்காரங்களும்
வடக்கத்தி பசங்களும்
உன்ன சுத்தி பேசி நின்னா
உச்சி மண்ட சுள்ளுன்னு சூடாகும்
என்ன யாரும் உங்கிட்ட
கண்ண பாத்து பேச சொன்னா
பக்கு பக்கு பக்குன்னு
பயம் வந்து தேளாகும்
பண்பாடு கடுப்பா போச்சி
புழப்புன்னா சிரிப்பா போச்சி
ஒரு வார்த்த பேசும் முன்னே
ஊரே கடுப்பாச்சி
சுத்தாம சிதறாம
வழிஞ்சி பாத்தேன் கொளஞ்சி பாத்தேன்
சிரிச்சி பாத்தேன் முறச்சி பாத்தேன்
ஒரு தரம் நீயும் பாத்தா போதும்
மறுநொடியே உசிரு கர சேரும்
ஆம்பள புத்தி களிமண்ணு
பத்தோடு பதினொன்னு
ஆம்பள புத்தி களிமண்ணு
பத்தோடு பதினொன்னு
பத்தோடு பதினொன்னு
பத்தோடு பதினொன்னு
பத்தோடு பதினொன்னு
பத்தோடு பதினொன்னு
கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல
காத்துவாக்குல காதலும் சிக்கல
வத்தலும் தொத்தலும்
வத்தலும் மதிக்கல
போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே
போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே
ஆனேனே ஆனேன
வெறும் ஜோக்கா ஆனேனே
ஆம்பள புத்தி களிமண்ணு
பத்தோடு பதினொன்னு
போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே
போனேனே போனேனே
பொறம்போக்கா போனேனே
ஆம்பள புத்தி களிமண்ணு
பத்தோடு பதினொன்னு