Kaiyaa Pudi Song Lyrics
Movie Name | Mynaa |
Song Name | Kaiyaa Pudi |
Actors | Vidharth, Amala Paul |
Music | D. Imman |
Singers | Naresh Iyer, Sadhana Sargam |
lyricist | Yugabharathi |
Movie Release date | 2010 |
Kaiyaa Pudi Song Lyrics in Tamil
கைய புடி கண்ண பாரு
உள் மூச்சு வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிரி எட்டு வையி
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ
மெதுவா பாடு எதையாவது
பனிப்போல் நீங்கும் சுமையானது
இனிமேல
மனசோடு உள்ளத பேசு
என்னிடம் தீரும் பாரம்
விலகாத அன்புடன்
சேந்திருக்கனும் நீயும் நானும்
கைய புடி கண்ண பாரு
உள்மூச்சு வாங்கு நெஞ்சோடு நீ
கொஞ்சம் சிரி எட்டு வையி
தோள் சாய்ந்து தூங்கு இப்போது நீ
மெதுவா பாடு எதையாவது
பனிப்போல் நீங்கும் சுமையானது
இனிமேல
ஓ உன்னை அன்றி
வேறு சுகம் எனக்கில்லையே
உள்ளமெங்கும் நீயே
வழி துணை நன்மையே
உன்ன நினைக்கையில் பசி எடுக்கல
நடு நிசியிலும் விழி உறங்கல
விடியற வரை எதும் புடிக்கல
விடுகதை இது விடை கிடைக்கல ஏனோ
அடை மழையிலும் குளிர் எடுக்கல
சுடும் வெயிலிலும் அனல் கொதிக்கல
உன மறந்திடும் வழி தெரியல
எதுவரை இது வரும் புரியல ஏனோ
கடலை சேரும் நதியானது
உறவை சேரும் உயிரானது
புவிமேல
சுற்றும் உலகினில் என்ன அதிசயம்
உன்ன விட ஏதும் இல்ல ரகசியம்
தென்றல் அடிக்கடி என்ன தொடுகையில்
உந்தன் நினைவுகள் வந்து உரசுது ஏனோ
எதுக்காக இப்படி கூறுக்கெட்டது மனசு மனசு
அநியாயம் பண்ணிட ஆசைப்பட்டது
வயசு வயசு கைய புடி
கைய புடி
Kaiyaa Pudi Song Lyrics in English
Kaiyaa pudi kanna paaru
Ulmoochu vaangu nenjodu nee
Konjam siri ettu vaiyee
Thol sainthu thoongu ippothu nee
Meduvaa paadu ethayavathu
pani pol neengum sumaiyanathu
Inimelae
Manasodu ullatha pesu
Ennidam theerum baaram
Vilagatha anbudan
Senthirukkanum neeyum naanum
Kaiyaa pudi kanna paaru
Ulmoochu vaangu nenjodu nee
Kongam siri ettu vaiyee
Thol sainthu thoongu ippothu nee
Meduvaa paadu ethayavathu
Pani pol neengum sumaiyanathu
Inimela
Ooh unnai andri
Veru sogam ennakillayae
Ullamengum neeyae
Vazhi thunai nanmaiyae
Unna nenaikaiyil pasi edukalla
Nadunesiyilum vizhi urangala
Vidiyara vara ethum pudikkala
Vidukathai ithu vida kedaikkala yaeno
Adai mazhaiyilum kulir edukkala
Sudum veyillilum anal kothikkala
Una maranthidum vazhi theriyala
Ethuvarai ithu varum puriyala yaeno
Kadala serum nathiyanathu
Urava serum uyiranathu
Puvimela
Suttrum uzhalaginil enna athisayam
Unna vida ethum illa ragasium
Thendral adikkadi enna thodugaiyil
Unthan nenaivugal vanthu urasuthu yaeno
Ethukkaga ippadi koorukettathu manasu manasu
Aniyayam pannida asa pattathu
Vayasu vayasu kaiyaa pudi
Kaiyaa pudi