Kaiyila Edu Powera Song Lyrics
Movie Name | Jai Bhim |
Actors | Suriya |
Music | Sean Roldan |
Singer | Arivu |
lyricist | Arivu |
Release date | October 2021 |
Lyrics in Tamil | Lyrics in English |
Kaiyila Edu Powera Song Lyrics in Tamil
கையில எடு பவர
துணிஞ்சு எடு பவர
வழியேதும் இனி இல்ல அத தவிர
மீட்டு எடு பவர
கேட்டு எடு பவர
வழி அது தான் நம்மோட தல நிமர
தடாதடா தடாதடா தடாதடா
திருத்தும் கொண்டு வா…
தடாதடா தடாதடா தடாதடா
அறத்தை ஏந்தி வா
சமரசம் இல்லை
சமர் இது சரிநிகராக
துயரம் இனி ஏது
துணிஞ்சு வா
தடாதடா தடாதடா
ஒளிரட்டும் இனி
எளியவர் விழி
முடிவோடு தொடங்க வழி ஏது முழங்கு வா
தடாதடா தடாதடா
போராடி தான்
வாங்கனும் டா….
மூச்சையும் தான்
சேராம தான்
நாம் இருந்தா
மாற்றம் உண்டா…?
கையில எடு பவர
துணிஞ்சு எடு பவர
வழியேதும் இனி இல்ல அத தவிர
மீட்டு எடு பவர
கேட்டு எடு பவர
வழி அது தான் நம்மோட தல நிமர
ஏ…ஏ..
எளியவர் குரல் எனவே
முழங்கிடு இடி எனவே
சுயநலம் ஒழிந்திடவே
சமம் என உயர்ந்திடவே
யாருக்கும் பொதுதான் நீதி
ஊருக்கு உணர்த்திடு நீ
பேருக்கு வாழ்க்கைய ஓட்டாம
நேருக்கு நேர் எழு நீ
கேட்டா தான் கிடைக்கும்னா
அத கிடைக்குற வரைக்கும் கேட்டுக்கடா
காத்தா நீ பறக்கலாம்
உன்ன அடைக்குற சிறைய உடைச்சுகடா
சமரசம் இல்லை
சமர் இது சரிநிகராக
துயரம் இனி ஏது
துணிஞ்சு வா
ஒளிரட்டும் இனி
எளியவர் விழி
முடிவோடு தொடங்க வழி ஏது முழங்கு வா
தடாதடா தடாதடா
“Nobody had bothered about it!”
உதர்வெல்லாம் போடத்தான்
நீ யாரு எனக்கு
நிக்கிறவன் தான்
எப்போதும் உண்மைக்கு பக்கத்திலே…
ஆடுகள் இல்ல
வீணாக பாக்காத மிரட்டிதான்
ஆயுதம் இல்ல
அன்பால நடக்கும் புரட்சித்தான்
கையில எடு பவர
துணிஞ்சு எடு பவர
வழியேதும் இனி இல்ல அத தவிர
தடாதடா தடாதடா தடாதடா
திருத்தும் கொண்டு வா…
தடாதடா தடாதடா தடாதடா
அறத்தை ஏந்தி வா
கையில எடு பவர…
Lyrics in Tamil | Lyrics in English |
Kaiyila Edu Powera Song Lyrics in English
KAIYILA EDU POWERA
THUNINJU EDU POWERA
VAZHI EDHUM INI ILLA
ADHA THAVARA
MEETU EDU POWERA
KAETU EDU POWERA
VAZHI ADHU THAAN NAMMODA
THALA NIMIRA
TATHAGATA TATHAGATA TATHAGATA
THIRUTHAM KONDU VAA
TATHAGATA TATHAGATA TATHAGATA
ARATHAI YENDHI VAA
SAMARASAM ILLAI
SAMAR IDHU
SARI NIGARAGA
THUYARAM INI EDHU
THUNINTHU VAA
TATHAGATA TATHAGATA
OLIRATTUM INI
ELIYAVAR VIZHI
MUDIVODU THODANGA VAZHI EDHU
MUZHANGU VAA…
TATHAGATA TATHAGATA
PORAADI THAAN
VAANG ANUM DA…
MOOCHAYUM THAAN
SERAAMA THAAN
NAAMIRUNTHA
MAATRAM UNDA… ?
KAIYILA EDU POWERA
THUNINJU EDU POWERA
VAZHI EDHUM INI ILLA
ADHA THAVARA
MEETU EDU POWERA
KAETU EDU POWERA
VAZHI ADHU THAAN
NAMODA THALA NIMIRA
ELIYAVAR KURAL ENAVEY
MUZHANGIDU IDI ENAVEY
SUYANALAM OZHINTHIDAVE
SAMAM ENA UYARNTHIDAVEY
YAARUKUM POTHU THAAN NEEDHI
OORUKU UNARTHIDU NEE
PERUKKU VAAZHKAYA OTTAMA
NERUKKU NER EZHU NEE
KAETTA THAAN KIDAIKUMNA
ADHA KEDAIKURA VARAIKKUM KAETUKKADA
KAATHAA NEE PARAKKALAM
UNNA ADAIKKIRA SIRAIYA UDACHUKADA
SAMARASAM ILLAI
SAMAR IDHU
SARI NIGARAGA
THUYARAM INI EDHU
THUNINTHU VAA
OLIRATTUM INI
ELIYAVAR VIZHI
MUDIVODU THODANGA
VAZHI EDHU
MUZHANGU VAA…
NOBODY HAS BOTHERED ABOUT IT
UTHARAVELLAM PODATHAAN
NEE YAARU ENAKKU
NIKKURAVAN THAAN
EPPOTHUM UNMAIKU PAKATHILEY
AADUGAL ILLA
PAAKATHA VEENAGA MIRATTITHAN
AAYUDHAM ILLA
ANBAALA
PURATCHI THAAN
KAIYILA EDU POWERA
THUNINJU EDU POWERA.
VAZHI EDHUM INI ILLA
ADHA THAVARA
THATHAGATA THATHAGATA THATHAGATA
THIRUTHAM KONDU VAA
TATHAGATA TATHAGATA TATHAGATA
ARATHAI YENDHI VAA
KAIYILA EDU POWERA…