Kaiyodu Kaiyai Korthu Song Lyrics
Movie Name | Kaiyodu Kaiyai Korthu |
Song Name | Emagadhagan |
Actor | Karthik Sriram, Rashmitha |
Music | Vignesh Raja |
Singer | RK.Adithya |
lyricist | Hari Hara Subramaniyan |
Movie Release date | 2024 |
Lyrics in Tamil | Lyrics in English |
Kaiyodu Kaiyai Korthu Song Lyrics in Tamil
கையோடு கையை கோர்த்தே
எந்தன் காலோடு றெக்கை தைய்த்தாய்
கண்ணோடு கண்ணை வைத்தே
எந்தன் கன்னத்தில் வண்ணம் தந்தாய்
விழியின் மையால் விதியை நீயும்
திருத்தம் தீட்டிக் காட்டினாய்
விரும்பும் போதே விடியல் என்று
தீயில் தீர்த்தம் ஊற்றினாய்
கனவில் நானும் காண்கின்ற
காட்சிகள் எல்லாமே
கண்முன்னே நீ காட்டினாய்
எதிரினில் நீயும் வந்தாலே
பார்வை தந்தாலே
நெஞ்சுக்குள் போர் மூட்டினாய்
தோற்காமல் நான் தூரம் செல்ல
தோளோடு மாலை தந்தாய்
தோழி நீயும் துணைவி என
தோற்றத்தில் என்னை வென்றாய்
கேளாமலே பார்க்காமலே
நான் சொல்லும் தூரம் வந்தாய்
மீளாமலே தாளமலே
உன் காதல் ஆழம் தந்தாய்
தேடாமல் தென்பட்ட பொக்கிசம் நீ
கூடாமல் ஓர் நாளும் போகாதினி
மூடாமல் முற்பட்ட முற்போக்கி நீ
வாடாமல் வாழ்ந்திடுனி…
விழியின் மையால் விதியை நீயும்
திருத்தம் தீட்டிக் காட்டினாய்
விரும்பும் போதே விடியல் என்று
தீயில் தீர்த்தம் ஊற்றினாய்
கனவில் நானும் காண்கின்ற
காட்சிகள் எல்லாமே
கண்முன்னே நீ காட்டினாய்
எதிரினில் நீயும் வந்தாளே
பார்வை தந்தாலே
நெஞ்சுக்குள் போர் மூட்டினாய்
Lyrics in Tamil | Lyrics in English |
Kaiyodu Kaiyai Korthu Song Lyrics in English
Kaiyodu Kaiyai Korthu
Endhan Kaalodu Rekkai Thaithaai
Kannodau Kannai Vaithe
Endhan Kannathail Vannam Thandhaai
Vizhiyin Maiyaal Vidhiyai Neeyum
Thiruthan Teettik Kaattinaai
Virumbum Bodhe Vidiyal Endru
Theeyil Theerttham Ootrinaai
Kanavinil Naanum Kaangindra
Kaatchiagl Ellaame
Kanmunne Nee Kaattinaai
Edhirinil Neeyum Vandhaale
Paarvai Thandaale
Nenjukkul Por Moottinaai
Thorkaamal Naan Thooruam Sella
Tholodu Maalai Thandhaai
Thozhi Neeyum Thunaivi Ena
Thoatraththil Ennai Vendraai
Kelaamale Paarkaamale
Naan Sollum Dhooram Vandhaai
Meelamale Thaalamale
Un Kaadhal Aazham Thandhaai
Thedaamal Thenpatta Pokkisam Nee
Koodamal Oar Naalum Pogaadhini
Moodamal Murpatta Murpokki Nee
Vaadamal Vaazhndidini…
Vizhiyin Maiyaal Vidhiyai Neeyum
Thirutham Theettik Kaattinaai
Virumbum Bodhe Vidiyal Endru
Theeyil Theerttham Ootrinaai
Kanavinil Naanum Kaangindra
Kaatchigal Ellaame
Kanmunne Nee Kaattinaaai
Edhirinil Neeyum Vandhaale
Paarvai Thandhaale
Nenjukkul Por Moottinaai