Kanala Pakatha Song Lyrics
Movie Name | Kanala Pakatha (கண்ணால பாக்காத) |
Song Name | Kaarottiyin Kaadhali (காரோட்டியின் காதல்) |
Actors | Elango Kumaravel, Janaki Devi |
Music | N.R. Raghunanthan |
Singer | AnanyaBhat |
lyricist | Yugabharathi |
Movie Release date | 2022 |
Kanala Pakatha Song Lyrics in Tamil
கண்ணால பாக்காத
ரெண்டு கண்ணால பாக்காத
பாக்காம நீ போனா
என் நெஞ்சம் தான் தாங்காதே
சும்மா நீ தெட்டாலும்
கற்பூரம் போல சுள்ளுன்னு
சூடேற போவேனே மேலே
உன் பேச்சு கேக்காம
ஓடாதே நாளே
உன் மேனி வந்தாலே
தள்ளாடும் காலே
பன்னீரும் உன்னாலே
ஆனேனே பசும்பாலே
கண்ணால பாக்காத
ரெண்டு கண்ணால பாக்காத
பாக்காம நீ போனா
என் நெஞ்சம் தான் தாங்காதே
அவனத்தான்
யாருன்ன கேக்க வச்சானே
அவன்கூட வாழணும்னு
ஏங்க வச்சானே
அழகா நீ சிரிச்சாலே
அயிர மீனெல்லாம்
கரையேறி உனை பார்த்து
கதையும் பேசாதோ
பொழுதெல்லாம் உனை எண்ணி
பொறையேறி கிடக்கேனே
பொன்வானம் சிவப்பேற
உங்காம தவிச்சேனே
காத்தெல்லாம் உன் வாசம்
எசப்பாட்டா கேக்குதே
கருவேலம் மரம் கூட
உன்ன பாத்தா சிக்குதே
பன்னீரும் உன்னோலே ஆனேனே
பசும்பாலே
கண்ணால பாக்காத
ரெண்டு கண்ணால பாக்காத
பாக்காம நீ போனா
என் நெஞ்சம் தான் தாங்காதே
காதோரம் உன் பேச்ச
நாளும் கேட்டாலே
கூசாம என் தேகம்
கொஞ்சு பேசாதோ
மனசோரம் விதை போட்டு
கிரங்கும் உன் பார்வை
வயல்காடு மயில் போல
ஆடி சொல்லாதோ
வெயிலா நீ அடிச்சாலும்
மழையா நான் வருவேனே
உன் கூட நடைபோட்டு
உன் உலகத்த ரசிப்பேனே
கனவெல்லாம் உன்னால
கதை சொல்லி பேசுதே
நான் என்ன ஆனேன்னு
தெரியாம போச்சுதே
பன்னீரும் உன்னாலே
ஆனேனே பசும்பாலே
கண்ணால பாக்காத
ரெண்டு கண்ணால பாக்காத
பாக்காம நீ போனா
என் நெஞ்சம் தான் தாங்காதே
சும்மா நீ தெட்டாலும்
கற்பூரம் போல சுள்ளுன்னு
சூடேற போவேனே மேலே
உன் பேச்சு கேக்காம
ஓடாதே நாளே
உன் மேனி வந்தாலே
தள்ளாடும் காலே
பன்னீரும் உன்னாலே
ஆனேனே பசும்பாலே
கண்ணால பாக்காத
ரெண்டு கண்ணால பாக்காத
பாக்காம நீ போனா
என் நெஞ்சம் தான் தாங்காதே