Kanavugaley Song Lyrics
“கனவுகளே கனவுகளே கலைந்து” இப்பாடல் 1982 வெளிவந்த திரைப்படமான “ஆனந்தராகம்”. படத்தில் இடம் பெற்றுள்ளது “கங்கை அமரன்” பாடல் வரிகளை எழுதியுள்ளார். “இளையராஜா” இசையமைக்க “கே.ஜே. ஜேசுதாஸ்” பாபாடியுள்ளார்.
Song | Kanavugale Kanavugale (கனவுகளே கனவுகளே) |
Movie Name | Aanandha Raagam / ஆனந்தராகம் |
Actors | Sivakumar, Radha |
Music | Ilaiyaraaja |
Singer | K.J. Yesudas |
lyricist | Gangai Amaran |
Movie Release date | 1982 |
Kanavugaley Song Lyrics in Tamil
கனவுகளே! கனவுகளே!
கலைந்து செல்லுங்கள்
என் கண்மணியைப் பார்த்து
ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
கனவுகளே! கனவுகளே!
கலைந்து செல்லுங்கள்
உறவே பிரிவாகி
வழி மாறும் போது
உலகில் எனக்கென்று
ஒரு சொந்தம் ஏது
உறவே பிரிவாகி
வழி மாறும் போது
உலகில் எனக்கென்று
ஒரு சொந்தம் ஏது
நினைவிழந்தேன்
எனை மறந்தேன்
காதலினாலே மதியிழந்து
வழி மறந்து வாடுகின்றேனே
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
கனவுகளே! கனவுகளே!
கலைந்து செல்லுங்கள்
ஜீவன் மறைந்தாலும்
விலகாத நேசம்
காலம் பிரித்தாலும்
மறையாத சோகம்
ஜீவன் மறைந்தாலும்
விலகாத நேசம்
காலம் பிரித்தாலும்
மறையாத சோகம்
விதி எழுதும்
சதி இதுவோ யார் அறிவாரே
விழி இருந்தும்
பார்வை இல்லை எங்கு செல்வேனே
என்னை மறந்ததேன்…
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
கனவுகளே! கனவுகளே!
கலைந்து செல்லுங்கள்
என் கண்மணியைப் பார்த்து
ஒரு கேள்வி கேளுங்கள்
என்னை மறந்ததேன்…
என்னை மறந்ததேன்
என்னை மறந்ததேன்
Kanavugaley Song Lyrics in English
Kanavugalae! kanavugalae!
Kalainthu sellungal
En kanmaiyai paarthu
Oru kelvi kelungal
Ennai maranthadhen…
Ennai maranthadhen
Ennai maranthadhen
Kanavugalae! kanavugalae!
Kalainthu sellungal
Uravae pirivaagi
Vazhi maarum podhu
Ulagil enakkendru
Oru sondham yedhu
Uravae pirivaagi
Vazhi maarum podhu
Ulagil enakkendru
Oru sondham yedhu
Ninaivizhandhen
Enai maranthen kaadhalinaalae
Madhi izhanthu
Vazhi maranthu vaadugindrenae
Ennai maranthadhen…
Ennai maranthadhen
Ennai maranthadhen
Kanavugalae! kanavugalae!
Kalainthu sellungal
Jeevan maranthaalum
Vilagaatha nesam
Kaalam pirinthaalum
Maraiyatha sogam
Jeevan maranthaalum
Vilagaatha nesam
Kaalam pirinthaalum
Maraiyatha sogam
Vidhi ezhuthum
Sadhi idhuvo yaar arivaarae
Vizhi irunthum
Paarvai illai engu selvenae
Ennai maranthadhen…
Ennai maranthadhen
Ennai maranthadhen
Kanavugalae! kanavugalae!
Kalainthu sellungal
En kanmaiyai paarthu
Oru kelvi kelungal
Ennai maranthadhen…
Ennai maranthadhen
Ennai maranthadhen