Kanchi Paanai Song Lyrics
Movie Name | Velli Thirai / வெள்ளித்திரை |
Actors | Prithviraj, Prakash Raj, Gopika |
Music | G. V. Prakash Kumar |
Singer | K. S. Chithra, Jassie Gift |
lyricist | Kabilan |
Movie Release date | 7 March 2008 |
Lyrics in Tamil | Lyrics in English |
Kanchi Paanai Song Lyrics in Tamil
கஞ்சி பானையின் மேல
ஒரு இஞ்சி ஊறுகா போல
நான் உத்துப் பார்த்தும்
உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி!
ஹே! அந்தி சாயுற வேள
ஒரு தந்தி வந்தத போல
நான் பதறி அடிச்சி ஓடி வந்தா
பல்லக்காட்டி நிக்குறியே ஏ ஏ… ஹே!
தோடா! ஹை! ஹை!
தோடா! ஹை! ஹை!
நான் நெல்லு குத்துற ஒலக்கையில
உன் பல்ல குத்தப் போறேன்
ஆஹா! ஹா! கஞ்சி பானையின் மேல
ஒரு இஞ்சி ஊறுகா போல
நான் உத்துப் பார்த்தும்
உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி
அடியே என் முத்தத்த
அட காத்து நீ தூங்க
கண் தூங்கும்
காதல் தூங்காதே!
தே தே தே….
ஐநூறு முத்தம் தான்
அண்ணாடம் நீ தந்தா
உயிர் தாங்கும்
உதடு தாங்காதே!
ஹே! ஹே!
ஒரு காதல் கடிதத்த
நான் கொடுத்தேன்
அத உங்கொப்பன் கிட்ட
நீ கொடுத்துபுட்டா
என்ன ஆள மரத்துல கட்டி
வச்சுதான் தோல
உரிக்கப் பார்க்காண்
ஹையா அஹா
அடங்கொய்யா ஓஹோ
உன் காதல் கடிதத்த
கிழிச்சிப் போட்டேன்
கழுதையும் திங்கலையே
ஒஹோ!
கஞ்சி பானையின் மேல
ஒரு இஞ்சி ஊறுகா போல நான்
உத்துப் பார்த்ததும்
உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி ஹே!
ஹோய்! ஹோய்!
ஹோய்! ஹோய்!
மொட்டாகி பூவாகி
பூமாலை ஆனேனே!
ஒன் கையி கொரங்கு
கை தானே நே! நே! நே!
கற்ப்பூர வாசன போல்
காதோட வந்தேனே!
அறியாத கழுத நீதானே!
நே! நே! நே! ஹே!
ஒரு போலி சாமியார் போலே
நீ பல தாலியோட தான்
அலையுரியே!
இந்த கவுந்து படுக்குற
ஆள நம்பி நான் கழுத்த
நீட்ட மாட்டேன்
போடி ஹேய்!
அடி போடி ஹோய் ஹோய்!
உன்ன உத்து பார்த்து நான்
பத்து புள்ளைய
பெத்துகிட்டு போவேன்
ஆ கஞ்சி பானையின் மேல
மேல
ஒரு இஞ்சி ஊறுகா போல
போல
உத்துப் பார்த்தும்
உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி! ஹே!
Lyrics in Tamil | Lyrics in English |
Kanchi Paanai Song Lyrics in English
Kanji paanaiyin mela
Oru inji oorugaa pola
Naan uththu paarthum
Udhadu rendum
Uchi kotta vaikkuthadi!
Hey! anthi saayura vela
Oru thanthi vanthatha pola
Naan pathari adichi odi vanthaa
Pallakaatti nikkuriyae ye! ye! hey!
Thoda Hai hai!
Thoda Hai hai
Naan nellu kuthura olakkaiyila
Un palla kuththa poren
Ahh! haa! kanji paanaiyin mela
Oru inji oorugaa pola
Naan uththu paarthum
Udhadu rendum
Uchi kotta vaikkuthadi!
eee..ee hey
.
Adiyae en muthathaa
Ada kaathu nee thoonga
Kan thoongum
Kaadhal thoongaadhae!
Dhae! dhae! dhae!
Ainooru mutham thaan
Annadam nee thantha
Uyirthaangum
Udhadu thaangadhae!
Hey! hey!
Oru kaadhal kadidhatha
Naan koduthen
Atha ungkoppan kitta nee
Koduthuputtaa
Enna aala marathula
Katti vachuthaan
Thola urikka paarkkaan
Haiyaa Ahaa..
Adanj koiyaa! Ohoo!
Un kaadhal kadidhatha
Kilichi potten
Kaluthaiyum thingalaiyae
Ohhhooo..kanji paanaiyin mela
Oru inji oorugaa pola
Naan uththu paarthum
Udhadu rendum
Uchi kotta vaikkuthadie! hey
Hoi hoi hoi
Hoi hoi hoi
Mottagi poovaagi
Poomaalai aanenae
Un kaiyi korangu
Kai thaanae
Nae nae nae
Karppora vaasana pol
Kaathoda vanthenae
Ariyaatha kalautha neethaanae
Nae nae naeeehh
Oru poli saamiyaar pola nee
Pala thaaliyoda thaan
Alaiyuriyae
Intha kavunthupadukkura
Aazha nambi naan kalutha
Neetta maaten
Podi Heiii!
Adi podi! Hoi! hoi!
Unna uthu paarthu naan
Pathu pullaiya
Pethukittu poven
Ah! kanji paanaiyin mela
Mela
Oru inji oorugaa pola
Pola
Naan uththu paarthum
Udhadu rendum
Uchi kotta vaikkuthadi hey!