Kannamoochi Vilaiyadum Song Lyrics
Movie Name | Mumbaikar |
Song Name | Kannamoochi Vilaiyadum |
Music | Ramdas V S |
Singers | Shenbhagaraj |
lyricist | RP Bala |
Movie Release date | 2023 |
Kannamoochi Vilaiyadum Song Lyrics in Tamil
கண்ணாம்மூச்சி விளையாடும் மும்பை
சிகரம் போலே உயரம் தான் மும்பை
கண்ணாம்மூச்சி விளையாடும் மும்பை
சிகரம் போலே உயரம் தான் மும்பை
நிழலுலகின் தலைநகர் மும்பை
நிஜங்களின் முகமூடி மும்பை
வலியோரின் வசந்தம் மும்பை
எளியோரின் ஏற்றம் மும்பை
கொஞ்சம் காசு கொஞ்சவே மும்பை
கொஞ்சம் காசு கொஞ்சவே மும்பை
கண்ணாம்மூச்சி விளையாடும் மும்பை
சிகரம் போலே உயரம் தான் மும்பை
லட்சம் கனவு காணும் நகரம்
வெற்றி படியாய் மாறுமே
லட்சியங்கள் எட்டி பிடிக்க
தூக்கம் தொலைந்து போகுமே
லட்சம் கனவு காணும் நகரம்
வெற்றி படியாய் மாறுமே
லட்சியங்கள் எட்டி பிடிக்க
தூக்கம் தொலைந்து போகுமே
நட்சத்திரப் போர்வை மும்பை
இரவையும் பகலாக்கும் மும்பை
பசியாட்களின் கோட்டை மும்பை
தலைநிமிறும் தமிழனின் மும்பை
என்ன நடந்தாலும் இது எங்கள் மும்பை
என்ன நடந்தாலும் இது எங்கள் மும்பை