Kannana Kannanukku Song Lyrics
Movie Name | Aalayamani / ஆலயமணி |
Song Name | Kannana Kannanukku (கண்ணான கண்ணனுக்கு) |
Actors | Sivaji Ganesan, Saroja Devi, S.S.Rajendran, C.R.Vijayakumari |
Music | Viswanathan- Ramamoorthy |
Singer | Seerkazhi Govindarajan, P. Susheela |
lyricist | Kannadasan |
Movie Release date | 1962 |
Kannana Kannanukku Song Lyrics in Tamil
வானம்பாடி வானம்பாடி
ஆ ஹாஹ ஹா ஆஆ..
ஓஹோஹோ ஹோ ஓஓ..
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே!
பார்க்கவும் முடியலையா!
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே!
பார்க்கவும் முடியலையா!
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா!
அது பேசாமல் பேசுவது கேட்கலையா!
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே!
பார்க்கவும் முடியலையா!
பொன்னான கண்மணிக்குப் புரியாதா!
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா!
பொன்னான கண்மணிக்குப் புரியாதா!
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா!
கண்ணழகை நான் காணக் கூடாதா!
கண்ணழகை நான் காணக் கூடாதா!
கல்யாணத் தேரோடக் கூடாதா!
பொன்னான கண்மணிக்குப் புரியாதா!
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா!
பொன்னான கண்மணிக்குப் புரியாதா!
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா!
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே!
பார்க்கவும் முடியலையா!
உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா
ஆரிராராரோ ஆரிராராரோ
ஆரிராராரோ ஆரிராராரோ
உள்ளத்தில் வீடுகட்டி உள்ளே ஓர் தொட்டில்கட்டி
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா!
பிள்ளையினைப் போலே உன்னை தாலாட்டவா!
கன்னத்தில் முத்தம் இட்டு
கண்ணிரண்டில் கண்ணை வைத்து
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா!
சின்னப் பிள்ளை போலே நானும் வாலாட்டவா!
ஓஓ… ஓஓ…
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே!
பார்க்கவும் முடியலையா!
பொன்னான கண்மணிக்குப் புரியாதா!
கொஞ்சம் முன்னாலே வந்தாலே தெரியாதா!
மஞ்சத்தில் உன்னை வைத்து
மல்லிகை முல்லை வைத்து
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா!
கொஞ்சுமொழி பேசி வந்து நானாடவா!
அந்தமலர் வாடுமென்று
சொந்தமலர் வேண்டுமென்று
இந்தமலர் வண்ணங் கண்டு
நான் பாடவா!
இந்தமலர் வண்ணங் கண்டு
நான் பாடவா!
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே!
பார்க்கவும் முடியலையா!
பெண்ணழகு சிரிப்பதும் தெரியலையா!
அது பேசாமல் பேசுவது கேட்கலையா!
கண்ணான கண்ணனுக்கு அவசரமா
கொஞ்சம் பின்னாலே!
பார்க்கவும் முடியலையா!
ஆ ஹாஹா ஹா..ஆஆ…
ஓ ஹோ ஹோ ஹோ ஓஓ…
Kannana Kannanukku Song Lyrics in English
Vaanambaadi Vaanambaadi
Aa haaha haa Aa aa..
O hoho ho oo oo…
Kannaana kannanukku avasaramaa
Konjam pinnaalae!
Paarkkavum mudiyalaiyaa!
Kannaana kannanukku avasaramaa
Konjam pinnaalae!
Paarkkavum mudiyalaiyaa!
Pennazhagu sirippadhum theriyalaiyaa!
Adhu pesaamal pesuvadhu ketkalaiyaa!
Kannaana kannanukku avasaramaa
Konjam pinnaalae!
Paarkkavum mudiyalaiyaa!
Ponnaana kanmanikku puriyaadhaa!
Konjam munnaalae vandhaalae theriyaadhaa!
Ponnaana kanmanikku puriyaadhaa!
Konjam munnaalae vandhaalae theriyaadhaa!
Kannazhagai naan kaana koodaadhaa!
Kannazhagai naan kaana koodaadhaa!
Kalyaana thaeroda koodaadhaa!
Ponnaana kanmanikku puriyaadhaa!
Konjam munnaalae vandhaalae theriyaadhaa!
Ponnaana kanmanikku puriyaadhaa!
Konjam munnaalae vandhaalae theriyaadhaa!
Kannaana kannanukku avasaramaa
Konjam pinnaalae!
Paarkkavum mudiyalaiyaa!
Ullathil veedu katti ullae or thottil katti
Pillaiyinai polae unnai thaalaattavaa!
Pillaiyinai polae unnai thaalaattavaa!
Aari raaraaro Aari raaraaro
Aari raaraaro Aari raaraaro
Ullathil veedu katti ullae or thottil katti
Pillaiyinai polae unnai thaalaattavaa!
Pillaiyinai polae unnai thaalaattavaa!
Kannandhanil mutham ittu
Kannirandil kannai vaithu
Chinna pillai polae naanum vaalaattavaa!
Chinna pillai polae naanum vaalaattavaa!
Oo… oo…
Kannaana kannanukku avasaramaa
Konjam pinnaalae!
Paarkkavum mudiyalaiyaa!
Ponnaana kanmanikku puriyaadhaa!
Konjam munnaalae vandhaalae theriyaadhaa!
Manjathil unnai vaithu!
Malligai mullai vaithu!
Konjum mozhi pesi vandhu naanaadavaa!
Konjum mozhi pesi vandhu naanaadavaa!
Andha malar vaadumendru
Sondha malar vendumendru
Indha malar vannang kandu
Naan paadavaa!
Indha malar vannang kandu
Naan paadavaa
Kannaana kannanukku avasaramaa
Konjam pinnaalae!
paarkkavum mudiyalaiyaa!
Pennazhagu sirippadhum theriyalaiyaa!
Adhu pesaamal pesuvadhu ketkalaiyaa!
Kannaana kannanukku avasaramaa
Konjam pinnaalae!
Paarkkavum mudiyalaiyaa
Aa haaha haa aa… aa..
O hoho ho oo oo…