Kanne Kalaimane Song Lyrics
“கண்ணே கலைமானே” “கமலஹசான், ஸ்ரீதேவி” ஆகியோர் நடிப்பில் “மூன்றாம் பிறை” படத்தில் “கவிஞர் கண்ணதாசன்” பாடல் வரிகளில் வெளிவந்த பாடல் ஆகும். இதற்கு இசையமைத்தவர் “இசைஞானி இளையராஜா”. பாடலை பாடியவர் “கே.ஜே,ஜேசுதாஸ்” பாடியுள்ளார்.
“கண்ணே கலைமானே” இப்பாடல் “கவிப்பேரரசு கண்ணதாசன்”. அவர்களின் கடைசி திரைப்படப்பாடல் ஆகும்.
Song | Kanne Kalaimane (கண்ணே கலைமானே) |
Movie Name | Moondram Pirai / மூன்றாம் பிறை |
Actors | Kamal Hassan, Sri Devi |
Music | Ilayaraaja |
Singer | K.J. Yesudas |
lyricist | Kannadasan |
Movie Release date | 1982 |
Kanne Kalaimane Song Lyrics in Tamil
கண்ணே! கலைமானே!
கன்னி மயிலெனக் கண்டேன்
உனை நானே!
கண்ணே! கலைமானே!
கன்னி மயிலெனக் கண்டேன்
உனை நானே!
அந்திப் பகல்
உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை
இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓ! ராரிரோ…
ராரிராரோ ஓ! ராரிரோ…
கண்ணே! கலைமானே!
கன்னி மயிலெனக் கண்டேன்
உனை நானே!
ஊமை என்றால்
ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில்
ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு
பண் பாடும்
ஆனந்தக் குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது
கண்ணே! கலைமானே!
கன்னி மயிலெனக் கண்டேன்
உனை நானே
அந்திப் பகல்
உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை
இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓ! ராரிரோ…
ராரிராரோ ஓ! ராரிரோ…
காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான்
கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே!
நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி
கண்ணே! கலைமானே!
கன்னி மயிலெனக் கண்டேன்
உனை நானே
அந்திப் பகல்
உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை
இதைத்தான் கேட்கிறேன்
ராரிராரோ ஓ! ராரிரோ…
ராரிராரோ ஓ! ராரிரோ…
ராரிராரோ ஓ! ராரிரோ…
ராரிராரோ ஓ! ராரிரோ…
Kanne Kalaimane Song Lyrics in English
Kannae! Kalaimaanae!
Kanni mayilena kanden
Unnai nanae
Kannae! Kalaimaanae!
Kanni mayilena kanden
Unnai nanae
Anthi pagal
Unnai naan paarkiren
Aandavanai
Ithai thaan ketkiren
Raariraaro Oraariro… Raariraaro Oraariro…
Kannae! Kalaimaanae!
Kanni mayilena kanden
Unnai nanae
Oomai endral
Oru vagai amaithi
Yelai endral
Athil oru amaithi
Neeyo kili pedu
Panpaadum aanantha kuyil pedu
Yeno deivam sathi seithathu
Pethai polae vithi seithathu
Kannae! Kalaimaanae!
Kanni mayilena Kanden
Unnai nanae
Anthi pagal
Unnai naan paarkiren
Aandavanai
Ithai thaan ketkiren
Raariraaro Oraariro… Raariraaro Oraariro…
Kaadhal konden
Kanavinai valarthen
Kanmani unnai naan
Karuthinil niraithen
Unakae uyiraanen
Ennalum ennai nee maravadhae
Nee illaamal ethu nimathi
Nee thaan endrum en sannithi
Kannae! Kalaimaanae!
Kanni mayilena kanden
Unnai nanae
Anthi pagal
Unnai naan paarkiren
Aandavanai
Ithai thaan ketkiren
Raariraaro Oraariro… Raariraaro Oraariro…
Raariraaro Oraariro… Raariraaro Oraariro…