Kanne Kanmaniye Song Lyrics
Movie Name | Erumbu / எறும்பு |
Song Name | Kanne Kanmaniye |
Actors | Charlie, M.S.Bhaskar, George Maryan |
Music | Arun Raj |
Singers | Arun Raj |
lyricist | GKB |
Movie Release date | 2023 |
Kanne Kanmaniye Song Lyrics in Tamil
கண்ணே கண்மணியே
கண்கள் மின்மினியே
வாழ்வின் ஒளியாய்
வந்தாய் நீயே
பொன்னே பொன்மணியே
தவளும் வெண்பனியே
எனக்கே எனக்காக வந்தாயே நீயே
என் கையில் நீயும் ஒடி வந்தாய்
என்தோளில் சாய்ந்து
கண் மூடு நீயும் முன்னாலே
நானும் ஒரு பொம்மை
உன்னை தாலாட்டி
சீராட்டி மகிழ்வேனே
ஆரிராரோ ஆராரிரோ
நான் பாட நீயும் தூங்க வேணும்
தாலேலாலோ தாலேலாலோ
என்னோட நீயும் வாழ வேணும்
என் வாழ்வின் துன்பங்கள்
உன்னாலே தான் தீரும்
உன் வாழ்வை எனக்காக தந்தாயே நீ
உனக்காக கைமாறா
நான் என்ன செய்வேனோ
உன் ஆசை நிறைவேற்ற
சொல்வாயா நீ
அன்புக்கு எல்லைகள் இல்லை
எதிர்பார்ப்புகள் இல்லை
எனக்கான வரமாக வந்தாயே
ஆரிராரோ ஆராரிரோ
நான் பாட நீயும் தூங்க வேணும்
தாலேலாலோ தாலேலாலோ
என்னோட நீயம் வாழ வேணும்
என் கையில் நீயும் ஓடி வந்தாய்
என் தோளில் சாய்ந்து கண்மூடு நீயும்
உன்னாலே நான் ஒரு பொம்மையானே
உன்னை தாலாட்டி சீராட்டி மகிழ்வேனே
கண்ணே கண்மணியே
கண்கள் மின்மினியே
வாழ்வின் ஒளியாய்
வந்தாய் நீயே
YouTube – Links
–