Kannoram Kannadi Song Lyrics
Song | Kannoram Kannadi (கண்ணோரம் கண்ணாடி) |
Movie Name | Album Song |
Actors | —– |
Music | Joshuaaaron |
Singer | Joshuaaaron |
lyricist | Imayavan |
Movie Release date | 2022 |
Kannoram Kannadi Song Lyrics in Tamil
கண்ணோரம் கண்ணாடி
உன்னால தள்ளாடி
நீ சொல்லாத சொல்ல
உள்ளார ஃபுல்லா
சேத்து வெச்சேனே
உன்னோடு ஃப்ரெண்டு ஆகி
ஊரு புல்-லா ட்ரெண்டு ஆகி
ஹே ஹே
எப்போதும் பீயூஸ்-உ
டேமேஜ்-யு பீஸ்-உ ஆனே-ன் டி
மாஸ்-உ
ஹோ….
ஒரு மாலை நேர
பீச்சு-உ ஓர காத்து
அய்யோ பாக்காத
மனச நீ தாக்காத தாக்காத
ஹோ…
மனமே உனக்குதா-ன் டி
இப்ப இந்த பாட்டு
நா சென்டிங்-உ
ரீல்ஸ்-உ ல
டிரெண்டிங்-உ
ஏய் சிதறுதே
உன்ன பாத்துமே
எ மனசு பதறுதே
உன் நெனப்புதா
உள்ளுக்குள்ள கதறுதே
உன் கிட்ட வந்து பேச தான
தவிக்குதே தவிக்குதே
ஆடி அழகே நீ தா
என்ன பாத்து வந்த போது
உன் வெட்கம் தானே
ஐயோ என்ன அள்ளிபோது
நீ பாக்கும் போது
எனக்குள் ஏதோ மாறி போது
இது காதல் தானா
இது காதல் தானா
ஆடி அழகே நீ தா
என்ன பாத்து வந்த போது
உன் வெட்கம் தானே
ஐயோ என்ன அள்ளிபோது
நீ பாக்கும் போது
எனக்குள் ஏதோ மாறி போது
இது காதல் தானா
இது காதல் தானா
Kannoram Kannadi Song Lyrics in English
Kannoram Kannadi
Unnaala Thallaadi
Nee Sollaadha Solla
Ullaara Fullaa
Seythu Vecheney
Unnodu Friend Aagi
Ooru Full-La Trend Aagi
Hey Hey
Epodhum Fuse-U
Damage-U Piece-U
Aaney-N Di
Mass-U
Ohhh
Oru Maalai Nera
Beach-U Ora Kaatthu
Aiyoo Paakkadha
Manasa Nee Thaakkadha
Thaakkadha
Ohhh
Manamey Unakudha-N Di
Ipo Indha Paattu
Na Sending-U
Reels-U La
Trending-U
Hey Setharuthey
Unna Paathadhumey
Yen Manasu Patharuthey
Un Nenapudha Ullukulla
Katharuthey
Un Kitta Vandhu
Pesa Dhaney Thavikuthey
Thavikuthey
Adi Azhagey Ne Dha
Enna Paathu Vandha Podhu
Un Vekam Thaane
Aiyoo Enna Allipothu
Nee Pakum Podhu
Enakul Etho Maari Podhu
Idhu Kaadhal Dhaana
Idhu Kaadhal Dhaana
Adi Azhagey Ne Dha
Enna Paathu Vandha Podhu
Un Vekam Thaane
Aiyoo Enna Allipothu
Nee Pakum Podhu
Enakul Etho Maari Podhu
Idhu Kaadhal Dhaana
Idhu Kaadhal Dhaana