Kannukkulle Song Lyrics
Movie Name | Sita Ramam / சீதா ராமம் |
Actors | Dulquer Salmaan, Mrunal Thakur, Rashmika |
Music | Vishal Chandrasekhar |
Singer | S.Haricharan, S.Sinduri |
lyricist | Madhan Karky |
Movie Release date | ——- |
Kannukkulle Song Lyrics in Tamil
விண்ணோடு மின்னாத
விண்மீன் எது
அது அது உன் புன்னகை
ஒற்றை பூ பூக்கின்ற
தேசம் எது
அது அது உன் பாதுகை
துடிக்கும்
எரிமலை எது
அது என் நெஞ்சம் தானடி
இனிக்கிற தீ எது
அது உந்தன் தீண்டலே!
சுடுகிற பொய் எது
அது உந்தன் நாணமே! அன்பே!
கண்ணுக்குள்ளே!
கரைந்த நிலவு
எனது இரவை திருடுதோ!
உயிரினை வருடுதோ!
கண்ணுக்குள்ளே!
நுழைந்த கனவு
உனது வதனம் வரைந்ததோ!
இருதயம் நிறைந்ததோ!
ஊசி கண் காணா நூலும் எது
பெண்ணே உன் இடை அது
யாரும் கொள்ளா இன்பம் கொண்டது ஏது
நீ சூடும் ஆடை அது
மயக்கிடும் போதையோ எது
அடுத்து நீ சொல்ல போவது
ஆடைகளை களைந்த பிறகும்
ஒளியை அணிவது
நிலா அது
கண்ணுக்குள்ளே!
கரைந்த நிலவு
எனது இரவை திருடுதோ!
உயிரினை வருடுதோ!
கண்ணுக்குள்ளே!
நுழைந்த கனவு
உனது வதனம் வரைந்ததோ!
இருதயம் நிறைந்ததோ!
கோபங்கள் இல்லா
யுத்தம் எது
மெத்தையில் நிகழுவது
மௌனம் அதை வெல்லும்
ஓர் பாடல் எது
முத்தத்தின் ஒலி அது
பதில் இல்லா கேள்வியும் எது
அடுத்து நீ கேட்க போவது
இரு நிழல் நெருங்கும் பொழுது
நொறுங்கும் பொருள் எது
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
கண்ணுக்குள்ளே!
கரைந்த நிலவு
எனது இரவை திருடுதோ!
உயிரினை வருடுதோ!
கண்ணுக்குள்ளே!
நுழைந்த கனவு
உனது வதனம் வரைந்ததோ!
இருதயம் நிறைந்ததோ!
Kannukkulle Song Lyrics in English
Vinnodu Minnaada
Vinmeen Edhu
Adhu Adhu Un Punnagai
Ottrai Poo Pookkintra
Dhesam Edhu
Adhu Adhu Un Paadhugai
Thudikkum
Erimalai Edhu
Adhu En Nenjam Thaanadi
Inikkira Thee Edhu
Adhu Undhan Theendale
Sudugira Poi Edhu
Adhu Undhan Naaname Anbe
Kannukkule!
Karaindha Nilavu
Enadhu Iravai Thirududho!
Uyirinai Varududho!
Kannukkule!
Nuzhaintha Kanavu
Unadhu Vadhanam Varainthadho!
Irudhayam Nirainthadho!
Oosi Kan Kaana Noolum Edhu
Penne Un Idai Adhu
Yaarum Kollaa Inbam Kondathu Yedhu
Nee Soodum Aadai Adhu
Mayakkidum Bodhaiyo Edhu
Aduththu Nee Solla Povadhu
Aadaigalai Kalaintha Piragum
Oliyai Anivadhu
Nila Adhu
Kannukkule!
Karaintha Nilavu
Enadhu Iravai Thirududho!
Uyirinai Varududho!
Kannukkule!
Nuzhaintha Kanavu
Unadhu Vadhanam Varainthadho!
Irudhayam Nirainthadho!
Kobangal Illa
Yudham Edhu
Meththaiyil Nigazhvadhu
Mounam Adhai Vellum
Oar Paadal Edhu
Muththathin Oli Adhu
Badhil Illa Kelviyum Edhu
Aduthu Nee Ketka Povadhu
Iru Nizhal Nerungum Pozhudhu
Norungum Porul Edhu
Mm… Mm… Mm…
Kannukkule!
Karaintha Nilavu
Enadhu Iravai Thirududho!
Uyirinai Varududho!
Kannukkule!
Nuzhaintha Kanavu
Unadhu Vadhanam Varainthadho!
Irudhayam Nirainthadho!
very nice
எல்லா படங்களில் உயிர் இருப்பது இல்லை ஒரு சில படங்கள் மட்டுமே உயிர் இருக்கும் அதில் “சீதா ராமம்”
இந்த உயிர் கொடுத்த படைப்பாளிகள் புகழ்ந்தே ஆகா வேண்டும்.
இந்த படத்தை பார்த்து வெளியே வரும் போது பிரிந்தும் பிரியாமலும் நான்.