Kannum Kannum Song Lyrics
Movie Name | Thookudurai |
Song Name | Kannum Kannum |
Actor | Yogi Babu, Ineya |
Music | Manoj K S |
Singer | Manoj K S |
lyricist | Eshwar |
Movie Release date | 2024 |
Lyrics in Tamil | Lyrics in English |
Kannum Kannum Song Lyrics in Tamil
கண்ணும் கண்ணும் பாத்து
அழகா பேசுது
எக்கு தப்பு வயசு என்னாவது…?
மொட்டு ஒன்னு பூத்து
மெதுவாக போகுது
மக்கு பய மனசு என்னாவது…?
பாத்தாலும் பாக்காமலே
கேட்டாலும் கேக்காமலே
நடப்போடும் செங்காந்தளே
உனபாப்பேன் அறியாம
அழகே நீ திருகாணி
துள போட்டு பதிச்சேன்டி
கனவல்லாம் நீத்தான்டி
நெஜமெல்லாம் தவிச்சேன்டி
கண்ணும் கண்ணும் பாத்து
அழகா பேசுது
எக்கு தப்பு வயசு
என்னாவது…?
மொட்டு ஒன்னு பூத்து
மெதுவாக போகுது
மக்கு பய மனசு என்னாவது…?
தூரல் போடும் வானம் தானா
மழ மேகம் போல நீயும் நானா
வாழப்போகும் காலமெல்லாம்
இருபோமே சரிதானா
காதல் செய்யும் மாயம் தானா
உன் தேடி தேடி பாக்குறேன் நான்
ஜோடி சேரும் நாளையென்னி
புரியாம அலஞ்சேன் நான்
தேர் ஒன்னு கூடத்துல நடக்குது
மான் ஒன்னு மந்தையில முழிக்குது
திரை எல்லாம் அவ முகமே தெரியுது
உலகம் புரியுது…
நேராக அவ வந்தா
மனசெல்லாம் தாழாது
ஏதுனு எதுவுனு
சொல்லாம கொல்லமா திண்டாடுது
பார்த்தாலும் பாக்கமலே
கேட்டாலும் கேக்காமலே
கண்ணும் கண்ணும் பாத்து
அழகா பேசுது
எக்கு தப்பு வயசு என்னாவது…?
மொட்டு ஒன்னு பூத்து
மெதுவாக போகுது
மக்கு பய மனசு என்னாவது…?
பாத்தாலும் பாக்காமலே
கேட்டாலும் கேக்காமலே
நடபோடும் செங்காந்தளே
உனபாப்பேன் அறியாம
அழகே நீ திருகாணி
தொள போட்டு பதிச்சேன்டி
கனவல்லாம் நீத்தான்டி
நெஜமெல்லாம் தவிச்சேன்டி
Lyrics in Tamil | Lyrics in English |
Kannum Kannum Song Lyrics in English
Kannum Kannum Paathu
Azhagaaga Pesudhu
Ekku Thappu Vayasu Ennavadhu…?
Mottu Onnu Poothu
Medhuvaaga Poguthu
Makku Paya Manasu Ennavadhu…?
Paathalum Paakamaley
Kettalum Kekkamaley
Nadapodum Sengaandhaley
Unapapen Ariyaama
Azhagae Nee Thirugaani
Thola Pottu Padhichendi
Kanavllam Neethaandi
Nejamellam Thavichendi
Kannum Kannum Paathu
Azhagaaga Pesudhu
Ekku Thappu Vayasu Ennavadhu…?
Mottu Onnu Poothu
Medhuvaaga Poguthu
Makku Paya Manasu Ennavadhu…?
Thoral Podum Vaanam Thaana
Mazha Megam Pola Neeyum Naana
Vaazha Pogum Kaalamellam
Irupomey Serithaaana
Kaadhal Seiyyum Maayam Thaana
Un Thedi Thedi Paakuren Naan
Jodi Serum Naalaiyennai
Puriyaama Alanjen Naan
Thaer Onnu Kootathula Nadakudhu
Maan Onnu Mandhaiyila Muzhikudhu
Thirai Ellam Ava Mogamey Theriyudhu
Ulagam Puriyudhu…
Neraaga Ava Vandha
Manasellam Thaaladhu
Yedhunu Edhuvunu
Sollama Kollama Thindaadudhu
Paathalum Paakamaley
Kettalum Kekkamaley
Kannum Kannum Paathu
Azhagaaga Pesudhu
Ekku Thappu Vayasu
Ennavadhu…?
Mottu Onnu Poothu
Medhuvaaga Poguthu
Makku Paya Manasu Ennavadhu…?
Paathalum Paakamaley
Kettalum Kekkamaley
Nadapodum Sengaandhaley
Unapapen Ariyaama
Azhagae Nee Thirugaani
Thola Pottu Padhichendi
Kanavllam Neethaandi
Nejamellam Thavichendi