Kathari Poovasam Song Lyrics
Movie Name | Nadhi / நதி |
Actors | Sam Jones, Anandhi |
Music | Dhibu Ninan Thomas |
Singer | Sinduri Vishal, Deepthi Suresh, Soundarya Nandakumar, Bhargavi Sridhar, Aravind Srinivas, Saisharan, Shenbagaraj, Santhosh Hariharan |
lyricist | Yugabharathi |
Movie Release date | ———– |
Lyrics in Tamil | Lyrics in English |
Kathari Poovasam Song Lyrics in Tamil
ஹே… தொறக்குது
உன் ரூட்டு
நீ… நடக்கனும்
ஆள் பார்த்து…
ஏன்… படிக்கனும்
கேட்காத…
மாறாதாே
தலையெழுத்து
ஹே… எனக்கினி
நீ கூட்டு
வா… உனக்கினி
நான் கூட்டு
யார்… தடுப்பது
தாள் போட்டு…
போவோமே
களையெடுத்து
தானா சேர்ந்த
இடங்காத்து
தனியா போட்டதில்ல
கூத்து
போனா போனது தான்
நேத்து
போதும் போதும்
மெட்ட மாத்து
கத்தரி பூவாசம்
கையில ஆகாசம்
எத்தன சந்தோசம்
துள்ளி விளையாடு
மல்லுகட்டி நின்னாலும்
மானம் கெட்டு போனாலும்
நட்பு தான் கண்ணாடி
உன்ன அதில் பாரு
கடன உடன வாங்காம
கவித எழுதி ஏங்காம
பட்டம் கிடைச்சாலும்
குட்டிச்சுவரு
ரஜினி கமல பேசாம
தல தளபதி பாக்காம
தள்ளி இருந்தாலே
ரொம்ப தவறே
கல்லான ராமனையும்
உன்னோட மாமனையும்
இங்க நீ தேடாதம்மா…
கை மாத்தா காதலையும்
கேட்காத ஆம்பளைய
தினம் தினம் நான் தேடி
அலையுறமே
கத்தரி பூவாசம்
கையில ஆகாசம்
எத்தன சந்தோசம்
துள்ளி விளையாடு
மல்லுகட்டி நின்னாலும்
மானம் கெட்டு போனாலும்
நட்பு தான் கண்ணாடி
உன்ன அதில் பாரு
ஹே… தொறக்குது
உன் ரூட்டு
நீ… நடக்கனும்
ஆள் பார்த்து…
ஏன்… படிக்கனும்
கேட்காத…
மாறாதாே
தலையெழுத்து
ஹே… எனக்கினி
நீ கூட்டு
வா… உனக்கினி
நான் கூட்டு
யார்… தடுப்பது
தாள் போட்டு…
போவோமே
களையெடுத்து
தானா சேர்ந்த
இடங்காத்து
தனியா போட்டதில்ல
கூத்து
போனா போனது தான்
நேத்து
போதும் போதும்
மெட்ட மாத்து
கத்தரி பூவாசம்
கையில ஆகாசம்
எத்தனசந்தோசம்
துள்ளி விளையாடு
மல்லுகட்டி நின்னாலும்
மானம் கெட்டு போனாலும்
நட்பு தான் கண்ணாடி
உன்ன அதில் பாரு
கத்தரி பூவாசம்
கையில ஆகாசம்
எத்தன சந்தோசம்
துள்ளி விளையாடு
மல்லுகட்டி நின்னாலும்
மானம் கெட்டு போனாலும்
நட்பு தான் கண்ணாடி
உன்ன அதில் பாரு
Lyrics in Tamil | Lyrics in English |
Kathari Poovasam Song Lyrics in English
Hey… Thorakudhu
Un Rootu
Nee… Nadakanum
Aal Paarthu…
Yen… Padikanum
Ketkaadha…
Maaradho
Thalayezhuthu…
Hey… Enakini
Nee Kootu
Vaa… Unakini
Naan Koootu
Yaar… Thadupathu
Thaazh Pottu…
Povomey
Kalaiyeduthu…
Thaana
Serntha Elankaathu
Thaniya
Pottadhilla Koothu
Pona Ponadhu Thaan
Nethu
Pothum Pouthum
Metta Maathu
Kathari Poovasam
Kaiyile Aagasam
Ethana santhosham
Thulli Vilayadhu
Mallukatti Ninaalum
Maanam Kettu Ponaalum
Natpu Thaan Kannadi
Unna Athil Paaru
Kadana Odana Vaangaama
Kavidhai Ezhuthi Yengaama
Pattam Kedachalum
Kuttichuvarey
Rajini Kamala Pesama
Thala Thalapathy Paarkaama
Thalli Irunthaaley
Romba Thavarey
Kalyana Ramanaiyum
Unnoda Maamanaiyum
Inga Nee Thedaathammaa
Kai Maatha Kadhalaiyum
Ketkaadha Aamabalaiya
Dhinam Dhinam Thaan Thedi
Alaiyuromey
Kathari Poovasam
Kaiyile Aagasam
Ethana santhosham
Thulli Vilayadhu
Mallukatti Ninaalum
Maanam Kettu Ponaalum
Natpu Thaan Kannadi
Unna Athil Paaru
Hey… Thorakudhu
Un Rootu
Nee… Nadakanum
Aal Paarthu…
Yen… Padikanum
Ketkaadha…
Maaradho
Thalayezhuthu…
Hey… Enakini
Nee Kootu
Vaa… Unakini
Naan Koootu
Yaar… Thadupathu
Thaazh Pottu…
Povomey
Kalaiyeduthu…
Thaana
Serntha Elankaathu
Thaniya
Pottadhilla Koothu
Pona Ponadhu Thaan
Nethu
Pothum Pouthum
Metta Maathu
Kathari Poovasam
Kaiyile Aagasam
Ethana santhosham
Thulli Vilayadhu
Mallukatti Ninaalum
Maanam Kettu Ponaalum
Natpu Thaan Kannadi
Unna Athil Paaru
Kathari Poovasam
Kaiyile Aagasam
Ethana santhosham
Thulli Vilayadhu
Mallukatti Ninaalum
Maanam Kettu Ponaalum
Natpu Thaan Kannadi
Unna Athil Paaru