Kenjiyade Song Lyrics in Tamil | Prince Tamil / பிரின்ஸ் தமிழ்

Kenjiyade Song Lyrics

Movie NamePrince Tamil / பிரின்ஸ் தமிழ்
Song NameKenjiyade
ActorsVivek Oberoi, Nandana Sen
MusicSachin Gupta
SingerSachin Gupta
lyricistSameer
Movie Release date2022
Lyrics in தமிழ்Lyrics in English

Kenjiyade Song Lyrics in Tamil

காதல் காதல் என்று மனம்

தினமும் கெஞ்சியதே!

பாரு பாரு என்று விழி

மேகமாய் கெஞ்சியதே!

 

ஓ! காதல் காதல் என்று மனம்

தினமும் கெஞ்சியதே!

பாரு பாரு பாரு என்று விழி

மேகமாய் கெஞ்சியதே

 

உன்னிடத்தில் பேச

இதழ் கெஞ்சியதே!

உந்தன் வசம் ஆனபோதும்

கெஞ்சியதே!

 

உனக்காக சொர்க்கம் ஒன்று

செய்து வைத்தேன்

உனக்காக என் இதயம்

கொய்து வைத்தேன்

 

உனக்காக சொர்க்கம் ஒன்று

செய்து வைத்தேன்

உனக்காக என் இதயம்

ஆஆ… ஆஆ… ஹாஆ…

ஆஆ… ஆஆ… ஹாஆ…

 

கெஞ்சியதே…..

உயிரும் உடலும் தான் கெஞ்சியதே

உன்னையே பார்க்க நெஞ்சம் கெஞ்சியதே

 

நான் என்ன செய்வன் அம்மா ஆ… ஆஆ…

கெஞ்சியதே ஆஆஹா ஆ

உயிரும் உடலும் தான் கெஞ்சியதே!

உன்னையே பார்க்க நெஞ்சம் கெஞ்சியதே!

 

நான் என்ன செய்வன் அம்மா ஆ… ஆஆ…

 

ஓ மண்ணில் மழை போலவே

ஆடி ஒன்றாய் நாம் சேரலாம்

நமக்கே ஒரு தீவினை

கடல் கடந்து வாசம் போகலாம்

 

முழுதாய் உறு மாறவே

பல முத்தம் பரிமாறலாம்

நம் போல் ஒரு ஜோடி தான்

எங்கும் இல்லை என கூறலாம்

ஆஆஆஆ… ஆஆஆ…

கெஞ்சியதே

ஆஆஆ…

 

உயிரும் உடலும் தான் கெஞ்சியதே

உன்னையே பார்க்க நெஞ்சம் கெஞ்சியதே

நான் என்ன செய்வன் அம்மா ஆ ஆஆ…

 

கெஞ்சியாதே

ஆஆஆ… ஆஆ…

உயிரும் உடலும் தான் கெஞ்சியதே!

உன்னையே பார்க்க நெஞ்சம் கெஞ்சியதே!

நான் என்ன செய்வன் அம்மா ஆஆஆ…

 

உன்னால் மட்டும் தானடா

என் வாழ்கை அர்த்தம் ஆனது

பாலை விட மிக மிக என் காதல்

சுகமாய் ஆனது

 

உடம்பில் உள்ள நரம்பெல்லாம்

அடி உன்னையே! தினம் தேடுதே!

ஒரு நாள் உன்னைப் பிரிந்திட்டால்

இந்த உலகே சுமை ஆகுதே

ஓஓ… ஓஓ… ஹோ… ஓஓ…

ஓஓ… ஓஓ… ஹோ… ஓஓ…

 

கெஞ்சியதே

ஆஆஆஆஆ…

உயிரும் உடலும் தான் கெஞ்சியதே!

உன்னையே பார்க்க நெஞ்சம் கெஞ்சியதே!

நான் என்ன செய்வன் அம்மா ஆஆஆ…

 

கெஞ்சியதே!

ஆஆஆஆஆ….

உயிரும் உடலும் தான் கெஞ்சியதே!

உன்னையே பார்க்க நெஞ்சம் கெஞ்சியதே!

நான் என்ன செய்வன் அம்மா ஆஆஆ…

 

காதல் காதல் என்று மனம்

தினமும் கெஞ்சியதே!

பாரு பாரு என்று விழி

மேகமாய் கெஞ்சியதே!

 

ஓ காதல் காதல் என்று மனம்

தினமும் கெஞ்சியதே!

பாரு! பாரு! என்று விழி

மேகமாய் கெஞ்சியதே!

 

உன்னிடத்தில் பேச இதழ் கெஞ்சியதே!

உந்தன் வாசம் ஆனபோதும் கெஞ்சியதே!

Kenjiyade Song Lyrics in English

Kaadhal Kaadhal Enru Manam

Dhinamum Kenjiyadhe!

Paaru Paaru Enru Vizhi

Megamaai Kenjiyadhe!

 

Oh! Kaadhal Kaadhal Enru Manam

Dhinamum Kenjiyadhe!

Paaru Paaru Paaru Enru Vizhi

Megamaai Kenjiyadhe!

 

Unnidathil Pesa

Idhazh Kenjiyadhe!

Undhan Vasam Aanapothum

Kenjiyadhe!

 

Unakkaaga Sorgam Onru

Seithu Vaiththen

Unakkaga En Idhayam

Koithu Vaithen

 

Unakkaaga Sorgam Onru

Seithu Vaiththen

Unakkaga En Idhayam

Aaa… Aaa…. Haaaa…

Aaa… Aaa…. Haaaa…

 

Kenjiyadhe…..

Uyirum Udalum Than Kenjiyadhe!

Unnaiye Paarkka Nenjam Kenjiyadhe!

 

Naan Enna Seiven Ammaa Aa… Aaa…

Kenjiyadhe Aaahaa… Aaa…

Uyirum Udalum Than Kenjiyadhe!

Unnaiye Paarkka Nenjam Kenjiyadhe!

 

Naan Enna Seiven Ammaa Aa… Aaa…

 

Oh! Mannil Mazhai Polave

Adi Onraai Naam Seralam

Namakke Oru Theevinai

Kadal Kadanthu Vaasam Pogalam

 

Muzhuthai Uru Maarave

Pala Mutham Parimaaralam

Nam Pol Oru Jodi Than

Engum Illai Ena Kooralam

Aaaaaa… Aaaa…

Kenjiyadhe!

Aaaa…

 

Uyirum Udalum Than Kenjiyadhe!

Unnaiye Paarkka Nenjam Kenjiyadhe!

Naan Enna Seiven Ammaa Aa… Aaa….

 

Kenjiyadhe!

Aaaa… aaaa…

Uyirum Udalum Than Kenjiyadhe!

Unnaiye Paarkka Nenjam Kenjiyadhe!

Naan Enna Seiven Ammaa Aa… Aaa…

 

Unnaal Mattum Thaaneda

En Vaazhkai Artham Aanathu

Paalai Vida Miga Migaai En Kaathal

Sugamaai Aanathu

 

Udambil Ulla Narambellaam

Adi Unnaiye! Thinam Theduthe!

Oru Naal Unnai Pirinthittaal

Intha Ulage Sumai Aaguthe

Oo… Oo.. Ho… Oo…

Oo… Oo.. Ho… Oo…

 

Kenjiyadhe

Aaaa… aaaa…

Uyirum Udalum Than Kenjiyadhe!

Unnaiye Paarkka Nenjam Kenjiyadhe!

Naan Enna Seiven Ammaa Aa… Aaa…

 

Kenjiyadhe

Aaaa… aaaa…

Uyirum Udalum Than Kenjiyadhe!

Unnaiye Paarkka Nenjam Kenjiyadhe

Naan Enna Seiven Ammaa Aa… Aaa…

 

Kaadhal Kaadhal Enru Manam

Dhinamum Kenjiyadhe!

Paaru Paaru Enru Vizhi

Megamaai Kenjiyadhe!

 

Oh Kaadhal Kaadhal Enru Manam

Dhinamum Kenjiyadhe!

Paaru! Paaru! Enru Vizhi

Megamaai Kenjiyadhe!

 

Unnidathil Pesa Idhazh Kenjiyadhe!

Undhan Vasam Aanapothum Kenjiyadhe!

 

YouTube – Links

Leave a Comment