Kiliye Kiliye Song Lyrics in Tamil | Ji / ஜீ

Kiliye Kiliye Song Lyrics

Movie NameJi / ஜீ
Song NameKiliye Kiliye
ActorsAjith Kumar, Trisha
MusicVidyasagar
SingerUdit Narayanan, Sujatha Mohan
lyricistArivu Mathi
Movie Release date2005
Lyrics in தமிழ்Lyrics in English

Kiliye Kiliye Song Lyrics in Tamil

ஏ கிளியே! கிளியே! கிளியக்கா

கிழிஞ்சு போச்சு உசுரக்கா

 

குயிலே! குயிலே! குயிலக்கா

கூச்சல் போடும் உடம்பக்கா

 

முத்தம் கவ்வுங்க

மொத்தம் ஜிவ்வுங்க

வெக்கம் ஓஹோங்குதே

 

மச்சம் விர்ருங்க

உச்சம் ஒர்ருங்க

சொச்சம் சொர்ருங்குதே

 

கிளியே! கிளியே! ஏ கிளியக்கா

குயிலே! குயிலே! ஏ குயிலக்கா

கிளியே! கிளியே! ஏ கிளியக்கா

குயிலே! குயிலே! ஏ குயிலக்கா

 

கிளியே! கிளியே! கிளியக்கா

கிழிஞ்சு போச்சு உசுரக்கா

குயிலே! குயிலே! குயிலக்கா

கூச்சல் போடும் உடம்பக்கா

 

நதியா நீ சுழல் ஆனா

மூழ்கி பாப்போமடி

 

கிளை ஆனா அணிலா நீ

ஆடி தீர்போமடா

 

ஹே! விட்டு கொடு விட்டு விட்டு கொடு

வெக்கத்திலே முத்தம் சுட்டு கொடு

 

எட்டி படு இன்னும் எட்டி படு

மூச்சு விட்டால் மட்டும் ஒட்ட படு

 

மச்சம் விர்ருங்க

உச்சம் ஒர்ருங்க

சொச்சம் தான் சொர்ருங்குதே

 

ஏ கிளியே! கிளியே! கிளியக்கா

கிழிஞ்சு போச்சு உசுரக்கா

குயிலே! குயிலே! குயிலக்கா

கூச்சல் போடும் உடம்பக்கா

 

ஊரான ஆறா நீ

அடித்து போனாயடா

 

நீர் ஆன வேறா நீ

இழுத்து கொண்டாயடி

 

ம்ம்… தொட்டுகடா தொட்டு தொட்டுகடா

அங்கத்தில தங்கம் விட்டுகடா

 

ஒட்டிக்கடி ஒட்டி ஒட்டிக்கடி

உள்ளுக்குள்ள என்ன தொட்டுக்கடி

 

முத்தம் கவ்வுங்க

மொத்தம் ஜிவ்வுங்க

வெக்கம் ஓஹோங்குதே

 

கிளியே! கிளியே! கிளியக்கா

கிழிஞ்சு போச்சு உசுரக்கா

குயிலே! குயிலே! குயிலக்கா

கூச்சல் போடும் உடம்பக்கா

 

முத்தம் கவ்வுங்க

மொத்தம் ஜிவ்வுங்க

வெக்கம் ஓஹோங்குதே

 

மச்சம் விர்ருங்க

உச்சம் ஒர்ருங்க

சொச்சம் சொர்ருங்குதே

 

கிளியே! கிளியே! ஏ கிளியக்கா

குயிலே! குயிலே! ஏ குயிலக்கா

கிளியே! கிளியே! ஏ கிளியக்கா

குயிலே! குயிலே! ஏ குயிலக்கா

Kiliye Kiliye Song Lyrics in English

Yeh kiliyae! kiliyae! kiliyakka

Kilinchu pochu usurakka

 

Kuyilae! kuyilae! kuyilakka

Koochal podum udampakka

 

Muththam kavvunga

Motham jivungga

Vekkam ohhoonguthae

 

Macham virungga

Uccham orungga

Socham sorungguthae

 

Kiliyae! kiliyae! yeh kiliyakka

Kuyilae! kuyilae! yeh kuyilakka

Kiliyae! kiliyae! yeh kiliyakka

Kuyilae! kuyilae! yeh kuyilakka

 

Kiliyae! kiliyae! kiliyakka

Kilinchu pochu usurakka

Kuyilae! kuyilae! kuyilakka

Koochal podum udampakka

 

Nadhiya nee suzhal aanaa

Mulgi pappomadi

Kilai aanaa aanila nee

Aadi thirpomada

 

Hey vittu kodu Vittu vittu kodu

Vekkathilae mutham suttu kodu

 

Etti paduinnum etti padu

Moochu vittal mattum otta padu

 

Macham virungga

Uccham orungga

Sochamthaan sorungguthae

 

Yeh! kiliyae! kiliyae! kiliyakka

Kilinchu pochu usurakka

Kuyilae! kuyilae! kuyilakka

Koochal podum udampakka

 

Oorana aaraa nee

Adithu ponaiada

 

Neer aanaa vaera nee

Ilthu kondayadi

 

Mm… thottukada thottu thottukada

Angathila thangam vittukada

 

Ottikadi otti ottikadi

Ullukkulla enna thottukadi

 

Muththam kavvunga

Motham jivungga

Vekkam ohhoonguthae

 

Kiliyae! kiliyae! kiliyakka

Kilinchu pochu usurakka

Kuyilae! kuyilae! kuyilakka

Koochal podum udampakka

 

Muththam kavvunga

Motham jivungga

Vekkam ohhoonguthae

 

Macham virungga

Uccham orungga

Socham sorungguthae

 

Kiliyae! kiliyae! yeh kiliyakka

Kuyilae! kuyilae! yeh kuyilakka

Kiliyae! kiliyae! yeh kiliyakka

Kuyilae! kuyilae! yeh kuyilakka

 

YouTube – Links

Leave a Comment