Killadi Oruthan Song Lyrics in Tamil | Mundasupatti / முண்டாசுபட்டி

Killadi Oruthan Song Lyrics

Movie Name Mundasupatti / முண்டாசுபட்டி
Song Name Killadi Oruthan
Actors Vishnu, Nandita
Music Sean Roldan
Singers Anthony Daasan
lyricist Muthamil
Movie Release date 2014
Lyrics in தமிழ்Lyrics in English

Killadi Oruthan Song Lyrics in Tamil

தன்னன்னே தன்னன்னே தானே

தன்னன்னே தன்னன்னே தானாநானே

தன்னன்னே தன்னன்னே தானே

தன்னன்னே தன்னன்னே தானாநானே

 

கில்லாடி ஒருத்தன்

அல்லாடி அலஞ்சானே

இவ பின்னாடி ஒருத்தன்

திண்டாடி திரிஞ்சானே

 

பந்தாடி ஒருத்தன் கொண்டாடி சிரிக்க

முன்னாடி நின்னானே

தள்ளாடி இருக்க என்னாகும் முடிவு

தன்னானே தானானே

 

எல்லாமே ஆளுற பூமியில்

நீ நல்லாத்தான் ஒரு வழி காமி

சொல்லாம கிடைக்கன்னும்

கிள்ளாம கொடுக்கனும் எல்லாமே நீதானே

 

முன்னோர நினைச்சிக்க போறான்

இவன் முன்னேற துணிஞ்சிட்டான் வாறான்

மண்ணோட விழுந்து பொன்னோட எழுந்து

விண்ணாள வருவானே

 

டிங் டி டிங் டி டிங்

டிங் டி டிங் டி டிங்

டிங் டி டிங் டி டிங்

டிங் டி டிங் டி டிங்

தன்னானே தானானே

 

பொல்லாத உலகம்

நில்லாது கலகம் தான்

கல்லாம எதுவும் செல்லாது

ஒசரம் தான்

 

வந்தாலும் சரிதான்

போனாலும் சரிதான்

என்னாகும் பார்ப்போமே

 

கைகாலும் மொளச்சதும் போதும்

இவன் கண்ணதாசன் மறைக்குது பாவம்

பித்தாக பிடிக்க பிஞ்சாக துடிக்க

மொத்தமா போனானே

 

ஒன்னொன்னா ஏறுது பாரம்

இவன் உக்கார ஏதுங்க நேரம்

உல்லாசம் உணர

ஊரெல்லாம் அறிய

கோமாளி ஆனானே

 

டிங் டி டிங் டி டிங்

டிங் டி டிங் டி டிங்

டிங் டி டிங் டி டிங்

டிங் டி டிங் டி டிங்

தன்னானே தானானே

Killadi Oruthan Song Lyrics in English

Thaane than nan nae thaanae thanae

Thannannae thannannae thaaa naanae

Thannannae thannannae thaaanaa nanae

Thannannae thaanaanae

 

Killaadi oruththan

Allaadi alanjaanae

Iva pinnadi oruththan

Thinndaadi thirinjaanae

 

Pandhaadi oruththan

Kondaadi sirikka

Munnaadi ninnaanae

Thallaadi irukka

Ennaagum mudivu

Thannaanae naanaanae

 

Ellaamae aalura boomiyil

Nee nallaathaan oruvazhi kaami

Sollaama kedaikkanum

Killaama kodukkanum

Ellaamae neethaanae

 

Munnora nenachikka poraan

Ivan munnera thunichittaan vaaraan

Mannoda vilundhu ponnoda elundhu

Vinnaala varuvaanae..

 

Ding di ding di ding

Ding di ding di ding

Ding di ding di ding

Ding di ding di ding

Thannanae thaanaanae

 

Pollaadha ulagam

Nillaadhu kalagam thaan

Kallaama edhuvum

Sellaadhu osaramthaan

Vandhaalum sarithaan

Ponaalum sarithaan

Ennaagum paarpomae

 

Kaikaalum

Molachadhum podhum

Ivan kannathaan

Maraikkudhu paavam

Piththaaga pidikka

Pinjaaga thudikka

Muththaama ponaanae

 

Onnonnaa erudhu baaram

Ivan ottkaara edhunga neram

Ullaasa unara

Oorelaam ariya

Komaali aanaanae

 

Ding di ding di ding

Ding di ding di ding

Thannanae thaanaanae

Ding di ding di ding

Ding di ding di ding

Thannanae thaanaanae

 

Thannanae thaanaanae

Thannanae thaanaanae

Hey

Thannanae thaanaanae

Thannanae thaanaanae

Thana thana..thana thana

Thana thana..thana thana

Thana thana..thana thana

 

YouTube – Links

Leave a Comment