Knockout Song Lyrics | Arasiyalla Idhellam Saadharnamappa

Knockout Song Lyrics

Movie NameArasiyalla Idhellam Saadharnamappa
ActorsVeera, Pasupathy, Malavika
MusicMadley Blues
SingerAnirudh Ravichander
lyricistVignesh Shivan
Release dateOctober 2021
Lyrics in Tamil Lyrics in English

Knockout Song Lyrics in Tamil

தண்ணியில திமிரா அலைஞ்ச மீன

தூக்கி போட்டு தரமேல தவிக்க வுட்டா

 

கண்ணுக்குள்ள தேங்கி கிடந்த நீர

போர போட்ட

ஜேராத்தான் இழுத்து புட்டா

 

சேபா (Safe-a)

இருக்கத்தான்  பார்த்தேன்

அதுக்கென்ன சேத்துல தள்ளிவிட்டா

 

பியூச்சர் பொண்டாட்டி தானே

நெனச்ச என் நல்லெண்ணத்துல

மண்ண தூவி

நாக்அவுட் பண்ணிபுட்டா

 

தண்ணியில திமிரா அலைஞ்ச மீன

தூக்கி போட்டு தரமேல தவிக்க வுட்டா

 

கண்ணுக்குள்ள தேங்கி கிடந்த நீர

போர போட்ட

ஜேராத்தான் இழுத்து புட்டா

 

சேபா (Safe-a) இருக்கத்தான்  பார்த்தேன்

அதுக்கென்ன சேத்துல தள்ளிவிட்டா

 

பியூச்சர் (Future) பொண்டாட்டி தானே

நெனச்ச… என் நல்லெண்ணத்துல

மண்ண தூவி

நாக்அவுட் பண்ணிபுட்டா

 

பிளேபுள்ளா (playful-a) ஏனோ

நடந்துக்கிட்டேன்

பிளேபாயா (playboy-a) இருப்பேன்னு

நினைக்கவிட்டேன்

 

நடுநிசியுல நாய் கூட

அலையவுட்டா

லேம்ப் போஸ்ட்னு பஸ்ஸ்டாண்டுன்னு

திரியவுட்டா

 

நேராக போயி சாரியின்னு கேட்க

ஏன் என் நெஞ்சு என்ன விடலயே

 

கால் பண்ணும் போது

கட் பண்ணுறாளே

வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ்ல

வாய் விட்டு அழுகிறேனே

 

தண்ணியில திமிரா அலைஞ்ச மீன

தூக்கி போட்டு தரமேல தவிக்க வுட்டா

 

கண்ணுக்குள்ள தேங்கி கிடந்த நீர

போர போட்ட

ஜேராத்தான் இழுத்து புட்டா

 

சேபா (Safe-a)

இருக்கத்தான்  பார்த்தேன்

அதுக்கென்ன… சேத்துல தள்ளிவிட்டா

 

பியூச்சர் பொண்டாட்டி தானே

நெனச்ச என் நல்லெண்ணத்துல

மண்ண தூவி

நாக்அவுட் பண்ணிபுட்டா

Lyrics in Tamil Lyrics in English

Knockout Lyrics in English

Thaniyila thimira alaijna meenai

Thookipottu tharamela thavikavitta

 

Kannukula thengi kidantha Neerai

Bore-a pottu

joreaa thaan izhuthu putta

 

Safe-a

irrukathaan paathen

Adhukena… sethula thallivitta

 

Future pondati thanenu

Ninaicha yen nalla yenathula

Manna thoovi

knock out-u panniputta

Thaniyila thimira alaijna meenai

Thookipottu tharamela thavikavitta

 

Kannukula thengi kidantha Neerai

Bore-a pottu

joreaa thaan izhuthu putta

 

Safe-a irrukathaan paathen

Adhukena… sethula thallivitta

 

Future pondati thanenu

Ninaicha yen nalla yenathula

Manna thoovi

knock out-u panniputta

 

Playful-a yenno

nadanthukitten

Playboy-a irupennu

ninaikavitten

 

Nadunisiyila naai kooda

alayavitta

Lamp post-u bus stand-nu

thiriyavitta

 

Neraga poiyi sorry-nu ketka

Yen neju yena vidalaye

 

Call pannum bodhu

Cut pannurale

Whatsapp-u status-la

Vaai vittu azhugureney

 

Thaniyila thimira alaijna meenai

Thookipottu tharamela thavikavitta

 

Kannukula thengi kidantha Neerai

Bore-a pottu

joreaa thaan izhuthu putta

 

Safe-a

irrukathaan paathen

Adhukena… sethula thallivitta

 

Future pondati thanenu

Ninaicha yen nalla yenathula

Manna thoovi

knock out-u panniputta

 

Youtube – Links

Leave a Comment