Kodi Parakura Kaalam Song Lyrics
Movie Name | Manna Maamanna |
Song Name | Kodi Parakura Kaalam |
Actors | Udhayanidhi Stalin, Vadivelu , Fahadh Faasil, Keerthy Suresh |
Music | A.R Rahman |
Singers | Kalpana Raghavendar, Rakshita Suresh, Deepthi Suresh, Aparna Harikumar |
lyricist | Yugabharathi |
Movie Release date | 2023 |
Kodi Parakura Kaalam Song Lyrics in Tamil
பிச்சிப்பூ மலகாடாம் காடாம்
நான் பித்தங்கண்ட பூக்காடாம் காடாம்…
வச்ச பூவும் வாடிடுச்சே பொடி
நான் வாழ்ந்து கெட்ட சேதி இது தாண்டி…
வாடகாத்து இழுக்குதடி…
வாசல் தாண்ட முடியலடி
வாடகாத்து இழுக்குதடி…
வாசல் தாண்ட முடியலடி
என்ன செய்வன்
நான் என்ன செய்வன்
ஒரு ஒத்தச்சி நான்
என்ன செய்வன்
என் ஒண்டிவீரன் இல்லாமா
என்ன செய்வன்
காட்சி கருங்காடாம்
காலெல்லாம் உன்வழி தான்
பேச்சு வெறும் பேச்சு
உன் வேகம் எங்க போச்சு?
நீ உடச்சி இருக்க நம்பவேனும்
ஒசக்க பறக்க வேணும்
ஒத்தச்சி எழுந்திரி
எங்க ஒண்டிவீரன் நீத்தாண்டி
நீத்தாண்டி நீத்தாண்டி நீத்தாண்டி
தாண்டி தாண்டி தாண்டி
நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சி வந்தாச்சி
வெற்றி வெடி வெடிக்குற
நேரம் வந்தாச்சி
நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சி வந்தாச்சி
வெற்றி வெடி வெடிக்குற
நேரம் உண்டாச்சி
ஒத்தி வெச்ச கோவத்த நீ
நெத்திபொட்டுல உருட்டு
ஒத்த உதையில் உலகத்த நீ
உள்ளங்கையில சுருட்டு
ஓரம் போ…ஓ!
ஓரம் போ…ஓ!
தோல்வி இல்லை துணிஞ்சாலே
எது எல்லை
எட்டு வானம் எட்டு
எட்டு வானம் எட்டு
வெட்டி கதை தேவையில்லை
வெக்கம் கெட்டா ஒண்ணுமில்லை
சேட்டாங்கல்லு பொட்டபுள்ள
சொர்ண கெட்ட குத்தமில்லை
பொத்தி பொத்தி வளப்பாங்க
பொண்ணா கொன்னு புதைப்பாங்க
அங்க இங்க முளைச்சாலும்
ஆணி வேர அருப்பாங்க
நா வைப்பேன் ஒப்பாரி
ஓரம் பொடி
புழுதி காட்டுக்குள்ள
பொழுதும் வீட்டுக்குள்ள
பெண்ணே நீ என்னத்த கண்ட
தடைய தாண்டி செல்லா
அணைய மோதி தள்ள
கண்ணே நீ போடணும் சண்டை
பழைய பாட்ட பாட்ட
திருப்பி திருப்பி போட்டு
பண்ணாத பண்ணாத சேட்டை
ஒரு மந்திர தந்திரமில்ல
இந்திர தந்திரமில்ல
வந்திரு வந்திரு யாருனு கட்ட
நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சி வந்தாச்சி
வெற்றி வெடி வெடிக்குற
நேரம் வந்தாச்சி
நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சி வந்தாச்சி
வெற்றி வெடி வெடிக்குற
நேரம் உண்டாச்சி
ஓதி வெச்ச கோவத்த நீ
நெத்திபொட்டுல உருட்டு
ஒத்த உதையில் உலகத்த நீ
உள்ளங்கையில சுருட்டு
ஓரம் போ…ஓ!
ஓரம் போ…ஓ!
தோல்வி இல்லை துணிஞ்சாலே
எது எல்லை
எட்டு வானம் எட்டு
எட்டு வானம் எட்டு
ஆமா போடு
ஓரம் போ…ஓ!
Kodi Parakura Kaalam Song Lyrics in English
Pichipoo Malakadaam Kaadaam
Naan Pithanganda Pookaadaam Kaadaam…
Vacha Poovum Vaadiduche Podi
Naan Vaazhnthuketta Sethithu Thaandi…
Vaadakaathu Izhkudhadi…
Vaasal Thananda Mudiyalaldi
Vaadakaathu Izhkudhadi…
Vaasal Thananda Mudiyalaldi
Enna Seiven
Naan Enna Seiven
Oru Othachi Naan
Enna Seiven
En Ondiveeran Ilaama
Enna Seiven
Kaatchi Karungaadaam
Kaalellam Unvazhi Thaan
Pechu Verum Peachm
Un Vegam Enga Pochu?
Nee Udachi Irukka Nambaveum
Osakka Parakkavenum
Othachi Ezhunthiri
Enga Ondiveeran Neethaandi
Neethaandi Neethaandi Neethaandi
Thaandi Thaandi Thaandi
Namma Kodi Parakkura Kalam
Vandhaachi Vandhaachi
Veettri Vedi Vedivedikkum
Neram Vandhaachi
Namma Kodi Parakkura Kalam
Vandhaachi Vandhaachi
Veettri Vedi Vedivedikkum
Neram Undhaachi
Othi Vecha Kovatha Nee
Nethipotala Urutta
Ottha Udhaiyil Ulagatha Nee
Ullangaiyile suruttu
Oram Po…O!
Oram Po…O!
Tholvi Illai Thuninjaale
Ethu Ellai
Yettuthu Vaanam Yettuthu
Yettuthu Vaanam Yettuthu
Vetti Kathai Thevai Illai
Vekkam Ketta Onnumillai
Sottaagallu Pottapulla
Sorana Ketta Kuthamillai
Pothi Pothi Valappanga
Ponna Konnu Puthaippaanga
Anga Inga Mulaichaaalum
Aani Vera Aruppaanga
Naa Vaipene Oppari Oram Podi
Puzhthi Kaatukulla
Poththum Veetu Kulla
Penne Nee Ennatha Kanda
Thaladiaya Thaandi Sella
Anaiya Mothi Thalla
Kanne Nee Podanum Sandai
Palaiya Palaiya Paatta
Thiruppi Thiruppi Pottu
Pannaatha Pannatha Settai
Oru Mandhira Thanthiramilla
Indhira Dhandiranilla
Vandhiru Vandhiru yaarunu Katta
Namma Kodi Parakkura Kalam
Vandhaachi Vandhaachi
Veettri Vedi Vedivedikkum
Neram Vandhaachi
Namma Kodi Parakkura Kalam
Vandhaachi Vandhaachi
Veettri Vedi Vedivedikkum
Neram Undhaachi
Othi Vecha Kovatha Nee
Nethipotala Urutta
Ottha Udhaiyil Ulagatha Nee
Ullangaiyile suruttu
Oram Po…O!
Oram Po…O!
Tholvi Illai Thuninjaale
Ethu Ellai
Yettuthu Vaanam Yettuthu
Yettuthu Vaanam Yettuthu
Aama Podu