Kodiyilae malliyapoo Song Lyrics | Movie – Kadalora Kavithaigal

Kodiyilae malliyapoo Song Lyrics

Here, we have compiled the lyrics for the song “Kodiyilae malliyapoo” from the movie Kadalora Kavithaigal. All the songs featured in the film “Kadalora Kavithaigali” are excellent. Even so, this song is still enjoyed by many.

Movie NameKadalora Kavithaigal / கடலோர கவிதைகள்
ActorsSathyaraj, Rekha
MusicIlaiyaraaja
SingerP. Jayachandran, S. Janaki
lyricistVaira Muthu
Movie Release date5 July 1986
Lyrics in தமிழ்Lyrics in English

Kodiyilae malliyapoo Song Lyrics in Tamil

கொடியிலே மல்லியப்பூ

மணக்குதே மானே!

எடுக்கவா? தொடுக்கவா?

துடிக்கிறேன் நானே!

 

பறிக்கச் சொல்லி தூண்டுதே!

பவழமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே!

நெஞ்சுக்குள்ள கூச்சம்

 

கொடியிலே மல்லியப்பூ

மணக்குதே மானே!

கொடுக்கவா? தடுக்கவா?

தவிக்கிறேன் நானே!

 

மனசு தடுமாறும்

அது நெனைச்சா நிறம் மாறும்

மயக்கம் இருந்தாலும்

ஒரு தயக்கம் தடை போடும்

 

நித்தம் நித்தம் உன் நெனப்பு

நெஞ்சுக்குழி காயும்

மாடு ரெண்டு பாதை ரெண்டு

வண்டி எங்கே சேரும்

 

பொத்தி வெச்சா அன்பு இல்ல

சொல்லிப்புட்டா வம்பு இல்ல

சொல்லத்தானே தெம்பு இல்ல

இந்த இன்ப துன்பம் யாரால

 

பறக்கும் திசையேது

இந்த பறவை அறியாது

உறவோ தெரியாது

அது உனக்கும் புரியாது

 

பாறையிலே பூ மொளைச்சு

பார்த்தவக யாரு

அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு

ஆயிசு நூறு

 

காலம் வரும் வேளையிலே!

காத்திருப்பேன் பொன்மயிலே!

 

தேதி வரும் உண்மையிலே!

சேதி சொல்வேன் கண்ணாலே!

 

கொடியிலே மல்லியப்பூ

மணக்குதே மானே!

கொடுக்கவா? தடுக்கவா?

தவிக்கிறேன் நானே!

 

பறிக்கச் சொல்லி தூண்டுதே

பவழமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே

நெஞ்சுக்குள்ள கூச்சம்

 

கொடியிலே மல்லியப்பூ

மணக்குதே மானே!

எடுக்கவா? தொடுக்கவா?

துடிக்கிறேன் நானே!

Kodiyilae malliyapoo Song lyrics in English

Kodiyilae malliyapoo

Manakudhae maanae!

Edukava? thodukava?

Thudikiren naanae!

 

Parika cholli thoondudhae!

Pavalamalli thottam

Nerunga vidavillaiyae!

Nenjukulla koocham

 

Kodiyilae malliyapoo

Manakudhae maanae!

Kodukava? thadukava?

Thavikiren naanae!

 

Manasu thadumarum

Adhu nenaicha neram marum

Mayakam irundhalum

Oru thayakam thadai podum

 

Nitham nitham un nenaipu

Nenju kuzhi kaayum

Maadu rendu paadhai rendu

Vandi engae serum

 

Pothi vecha anbu illa

Solli putaa vambu illa

Solla thaanae thembu illa

Indha inba Thunbam yaraala

 

Parakum dhisai yedhu

Indha paravai ariyadhu

Uravo theriyadhu

Adhu unakum puriyadhu …

 

Paaraiyila poo valarnthu

Paarthavaga yaaru

Anbu konda nenjathuku

Aayusu nooru

 

Kaalam varum velaiyila

Kaathirupen pon mayilae

 

Theru varum unmaiyilae

Sedhi solven kannalae

 

Kodiyilae malliyapoo

manakudhae maanae!

Kodukava thadukava

Thavikiren naanae!

 

Parika cholli thoondudhae

Pavala malli thottam

Nerunga vidavillaiyae

Nenjukulla koocham

 

Kodiyilae malliyapoo

Manakudhae maanae!

Edukava? thodukava?

Thudikiren naanae!

Leave a Comment