Kolai Vizhum Song Lyrics in Tamil | Varnashramam

Kolai Vizhum Song Lyrics

Movie NameVarnashramam
Song NameKolai Vizhum
ActorsRamakrishnan, Amir, Cynthia Lourde
MusicDeepan Chakravarthy
SingerCynthia Lourde
lyricistSukumar Alagarsamy
Movie Release date2023
Lyrics in தமிழ்Lyrics in English

Kolai Vizhum Song Lyrics in Tamil

கொலை விழும் களம் இது

உயிர் விடும் நிலை

படி நிலை வகுத்தவன்

முகந்தனில் உமிழ்ந்திடு

 

எரிந்திடும் உடல்களில்

மெய் காதலும் உயிர்த்தெழும்

சமூக நீதி பாதையில் எழு

இச் சாதி தீயில் தீயை மூட்டிடு

ஒளி வரும் இனி

Kolai Vizhum Song Lyrics in English

Kolai Vizhum Kalam Idhu

Uyir Vidum Nilai

Padi Niali Vaguthavan

Muganthanil Umizhndhidu

 

Erindhidum Udalgalil

Mei Kadhalum Uyirthezhum

Samooga Needhi Pathaiyil Ezhu

Ich Chathi Theeyai Theeyil Moottidu

Oli Varum Ini

 

YouTube – Links

Leave a Comment