Kolladhey Song Lyrics in Tamil | Lucky Baskhar

Kolladhey  Song Lyrics

Movie NameLucky Baskhar
Song NameKolladhey
ActorsDulquer Salmaan, Meenakshi Chaudhary
MusicGV Prakash Kumar
SingersAnand Aravindakshan, Shweta Mohan
lyricistVignesh Ramakrishna
Movie Release date2024
Lyrics in Tamil Lyrics in English

Kolladhey Song Lyrics in Tamil

கொல்லாமல் கொல்லாதே கோவக்காரி

கண்ணாலே சொன்னேனே நூறு சாரி

கோலங்கள் எல்லாம் வாசல் மேலே

கோபங்கள் போதும் எந்தன் மேலே

 

சூடான மூச்சில் சுட்டதெல்லாம்

அடியே போதும் கொஞ்சம் இன்றே

நெருக்கம் தந்தால் பிறக்கும் அன்பே

 

கொல்லாமல் கொல்லாதே கோவக்காரி

கண்ணாலே சொன்னேனே நூறு சாரி

 

உந்தன் கண்கள் சிவக்கின்ற நேரம்

எந்தன் கண்கள் கெஞ்சும்

கொஞ்சல் கெஞ்சல் நீ செய்த போதும்

எந்தன் நெஞ்சம் மிஞ்சும்

 

மன்னிப்பாயோ அன்பே மறப்பாயோ இன்றே

நெடுநேரம் ஆச்சு சிரிப்பெல்லாம் எங்கே

 

சினம் கொண்டு நானும் விடுவா நீயும்

சரியென்று கோபம் குடை சாயுதோ

 

வார்த்தை தீரும் போது

செல்ல மௌனம் வேலை பார்க்கும்

 

கொல்லாமல் கொல்வேனே கோவக்காரி

உன் பார்வை பட்டாலே நானும் காலி

 

இதழும் தீண்டா இதயங்கள் சாயும்

உயிரும் உருகி ஓடும்

 

வானம் கூட வெட்கத்தில் கொஞ்சம்

செவ்வானமாய் மாறும்

 

போகாதே தள்ளி போ என்னை அள்ளி

உன் தீண்டல் நெஞ்சில் பாய்கின்றதே

 

உன் வேர்வை வாசம் சொல்லும் உன் பாசம்

உள்ளங்கை கூசும் உன் வெட்பமே

 

பூமி நின்ற போதும்

எந்தன் ஆசை உன்னை சுற்றம்

 

பேசாதே பேசாதே காதல் காரா

தேடல்கள் தீராதே காதல் காரா

 

Lyrics in Tamil Lyrics in English

Kolladhey Song Lyrics in English

Kollaamal Kollaadhey Kovakkaari

Kannaaley Sonneney Nooru Sorry

Kolangal Ellaam Vaasal Meley

Kobangal Podhum Endhan Meley

 

Soodaana Moochil Suttadhellaam

Adiye Podhum Konjam Indrey

Nerukkam Thandhaaal Pirakkum Anbe

 

Kollaamal Kollaadhey Kovakkaari

Kannaaley Sonneney Nooru Sorry

 

Undhan Kangal Sivakindra Neram

Endhan Kangal Kenjum

Konjal Kenjal Nee Seidha Podhum

Endhan Nenjam Minjum

 

Manipaayo Anbe Marapaayo Indrey

Neduneram Aachu Siripellam Engey

Sinam Kondu Naanum Viduvaa Neeyum

Sariyendru Kobam Kudai Saaiyutho

 

Vaarthai Theerum Bodhu

Chella Mounam Velai Paarkum

 

Kollaamal Kolveney Kovakkaari

Un Paarvai Pattaaley Naanum Gaali

 

Idhazhum Theenda Idhayanga Saayum

Uyirum Urugi Odum

 

Vaanam Kooda Vetkathil Konjam

Seevaanamaai Maarum

 

Poogathey Thalli Poo Ennai Alli

Un Theendal Nenjil Paikindrathey

 

Un Vervai Vaasam Sollum Un Paasam

Ullangai Koosum Un Vetpamey

 

Boomi Nindra Podhum

Endhan Aasai Unnai Sutrum

 

Pesaadhay Pesaadhey Kaadhal Kaaraa

Thedalgal Theeraadhey Kaadhal Kaaraa

 

YouTube-Links

Leave a Comment