Kudayai Viduthu Mazhaiyil Song Lyrics in Tamil (தொலைகிறேன் நான்) | Konjam Pesinaal Yenna / கொஞ்சம் பேசினால் என்ன

Kudayai Viduthu Mazhaiyil Song Lyrics

SongTholaigiren Naan (தொலைகிறேன் நான்)
Movie NameKonjam Pesinaal Yenna / கொஞ்சம் பேசினால் என்ன
ActorsVinoth Kishan, Keerthi Pandian
MusicDeepan Chakravarthy
SingerPradeep Kumar
lyricistRaajasheela Raajarajan
Movie Release date2023
Lyrics in Tamil Lyrics in English

Kudayai Viduthu Mazhaiyil Song Lyrics in Tamil

குடையை விடுத்து மழையில்

நனைய துடிக்கும் நெஞ்சம்

புலரும் காலை பனியை

பருக துடிக்கும் கொஞ்சம்

 

விரல்கள் கோர்த்து கொள்ள

தோள்கள் சாய்ந்து கொள்ள

மனங்கள் சேர்ந்து கொள்ள

அந்த நேரம் மோனம் தான்

 

உன்னோடு நானுள்ள ஒவ்வொரு நொடியும்

பூமியில் என் காதல் நில்லாதோ?

 

என் காதல் நான் சொல்ல

உன் கண்கள் நீ மூட

நம் கைகள் ஏன் பற்றி கொள்ளதோ?

 

உன் பேரை ஊர் கேக்க

என் பேரை நீ சொல்ல

வெட்கங்கள் ஏன் நெட்டிதள்ளாதோ

 

என் மார்பில் நீ சாயா

உன் கூந்தல் நான் தள்ள

முத்ததங்கள் ஏன் முந்திக்கொள்ளாதோ

 

இது வரை நானும் ஒரு முறை கூட

மழை, வெயில், மலர்

நிறம் ரசித்ததில்லை

 

இன்று மாலை நேரம்

நீ உருகும் வரையில்

கடல், நிலா, பனி,

இருள் பிடித்ததில்லை

 

நடமாடும் நேரம் நினைவாகினாய்

நயனங்கங்கள் நான் மூட கணவாகினாய்

நான் என்னும் வாழ்க்கை

இனி இங்கு இல்லை

 

நாம் என்று வாழும்

நாள் தொலைவில்லை

நாளைகள் ஆழ்வோம்

 

உன்னோடு நானுள்ள ஒவ்வொரு நொடியும்

பூமியில் என் காதல் நில்லாதோ?

 

என் காதல் நான் சொல்ல

உன் கண்கள் நீ மூட

நம் கைகள் ஏன் பற்றி கொள்ளதோ?

 

உன் பேரை ஊர் கேக்க

என் பேரை நீ சொல்ல

வெட்கங்கள் ஏன் நெட்டிதள்ளாதோ

 

என் மார்பில் நீ சாயா

உன் கூந்தல் நான் தள்ள

முத்ததங்கள் ஏன் முந்திக்கொள்ளாதோ

 

குடையை விடுத்து மழையில்

நனைய துடிக்கும் நெஞ்சம்

புலரும் காலை பனியை

பருக துடிக்கும் கொஞ்சம்

 

விரல்கள் கோர்த்து கொள்ள

தோள்கள் சாய்ந்து கொள்ள

மனங்கள் சேர்ந்து கொள்ள

அந்த நேரம் மோனம் தான்

 

உன்னோடு நானுள்ள ஒவ்வொரு நொடியும்

பூமியில் என் காதல் நில்லாதோ?

 

என் காதல் நான் சொல்ல

உன் கண்கள் நீ மூட

நம் கைகள் ஏன் பற்றி கொள்ளதோ?

 

உன் பேரை ஊர் கேக்க

என் பேரை நீ சொல்ல

வெட்கங்கள் ஏன் நெட்டிதள்ளாதோ

 

என் மார்பில் நீ சாயா

உன் கூந்தல் நான் தள்ள

முத்ததங்கள் ஏன் முந்திக்கொள்ளாதோ

 

Lyrics in Tamil Lyrics in English

Kudayai Viduthu Mazhaiyil Song Lyrics in English

Kudayai Viduthu Mazhaiyil

Nanaya Thudikkum Nenjam

Pularum Kaalai Paniyai

Paruga Thudikkum Konjam

 

Viralgal Korththu Kolla

Tholgal Saaindhu Kolla

Manangal Sendhu Kolla

Andha Neram Monam Dhan

 

Unnodu Naanulla Ovvoru Nodiyum

Bhoomiyil Yen Kaalgal Nilladho?

 

En Kaadhal Naan Solla

Un Kangal Nee Mooda

Nam Kaigal yen Patrikkolladho?

 

Un Pearai Oor Keka

En Peari nee Solla

Vetkangal Yen Nettithalladho

 

En Marbil Nee Saaya

Un Koondhal Naan Thalla

Muthathangal Yen Mundhikalladho

 

Idhu Varai Naanum

Oru Murai Kooda

Mazhai, Veyil, Malar

Niram Rasithadhillai

 

Indru Maalai neram

Nee Urugum varayil

Kadal, Nila, Pani,

Irul Pidithadhllai

 

Nadammadum Neram Ninaivaaginai

Nayangangal Naan Mooda kanvaaginai

Naan enum Vaazhakai

ini Ingu illai

 

Naam Endru Vaazhum

Naal Tholavillai

Naalaigal Aalvom

 

Unnodu Naanulla Ovvoru Nodiyum

Bhoomiyil Yen Kaalgal Nilladho?

 

En Kaadhal Naan Solla

Un Kangal Nee Mooda

Nam Kaigal yen Patrikkolladho?

 

Un Pearai Oor Keka

En Peari nee Solla

Vetkangal Yen Nettithalladho

 

En Marbil Nee Saaya

Un Koondhal Naan Thalla

Muthathangal Yen Mundhikalladho

 

Kudaiyai Viduththu Mazhayil

Nanaya Thudikkum Nenjam

Pularum Kaalai Paniyai

Paruga Thudikkum Konjam

 

Viralgal Korththu Kolla

Tholgal Saaindhu Kolla

Manangal Sendhu Kolla

Andha Neram Monam Dhan

 

Unnodu Naanulla Ovvoru Nodiyum

Bhoomiyil Yen Kaalgal Nilladho?

 

En Kaadhal Naan Solla

Un Kangal Nee Mooda

Nam Kaigal yen Patrikkolladho?

 

Un Pearai Oor Keka

En Peari nee Solla

Vetkangal Yen Nettithalladho

 

En Marbil Nee Saaya

Un Koondhal Naan Thalla

Muthathangal Yen Mundhikalladho

 

YouTube – Links

Leave a Comment