Kulebaa Vaa Song Lyrics in Tamil (குலேபா வா) | Ippadai Vellum / இப்படை வெல்லும்

Kulebaa Vaa Song Lyrics

Movie NameIppadai Vellum / இப்படை வெல்லும்
Song NameKulebaa Vaa (குலேபா வா)
ActorsUdhayanidhi Stalin, Manjima Mohan
MusicNivas K. Prasanna
SingerKumaresh Kamalakannan, Nalini Krishnan
lyricistMadhan Karky
Movie Release date2017
Lyrics in தமிழ்Lyrics in English

Kulebaa Vaa Song Lyrics in Tamil

யார் கண்ணும்

தீண்டாத தீவொன்றிலே!

நாம் சென்று வாழ்வோமா

வா காதலே!

 

வாசங்கள் போராடும்

காடொன்றிலே!

நீ வந்தால் போர் ஓயும்

வா காதலே!

 

ஒரு முத்தம் செய்ய

ஒரு நாழிகை என்போம்

பல முத்தம் சேர்த்து

ஒரு மாளிகை செய்வோம்

 

ஒரு முத்தத்தால்

என்னை தண்டிக்க

மறு முத்தத்தால்

என்னை மன்னிக்க

 

குலேபா வா! குலேபா வா!

நீ தான் என் ஆசை பூவா!

குலேபா வா! குலேபா வா!

நெஞ்செல்லாம் காதல் லாவா!

 

குலேபா வா! குலேபா வா!

நீ தான் என் ஆசை பூவா!

குலேபா வா! குலேபா வா!

நெஞ்செல்லாம் காதல் லாவா!

 

வால்மீன்கள்

என் வானில் வீழ்கின்றதே!

கால் தீண்டி

மேகங்கள் போகின்றதே!

 

பால் வீதி

வீடொன்று வேண்டாம் என்றே!

ஆள் இல்லா

கோள் ஒன்று கேட்கின்றதே!

 

உன் தேகம் போலே

ஒரு விண்கலம் வேண்டும்

உன் மோகம் போலே

அதில் மின்கலம் வேண்டும்

 

ஒளி வேகத்தில் பறப்போமே வா!

புது லோகத்தில் பிறப்போமே வா!

 

குலேபா வா! குலேபா வா!

நீ தான் என் ஆசை பூவா!

குலேபா வா! குலேபா வா!

நெஞ்செல்லாம் காதல் லாவா!

 

குலேபா வா! குலேபா வா!

நீ தான் என் ஆசை பூவா!

குலேபா வா! குலேபா வா!

நெஞ்செல்லாம் காதல் லாவா!

 

வருடும் ஒரு ராகம் கேட்கின்றேன்

உன் கூந்தல் தந்தாய்

சிறிதாய் ஒரு ஹைக்கூ கேட்கின்றேன்

சிாித்தே நீ நின்றாய்

 

வாழ என் உள்ளங்கை கேட்டாயோ!

தூங்க என் நெஞ்சின் மையம் கேட்டாயோ!

 

வானமே! என் வானமே!

மொத்தமாய் நீ வேண்டுமே

ஆயிரம் மாதங்கள் போதுமே வா!

 

குலேபா வா! குலேபா வா!

நீ தான் என் ஆசை பூவா!

குலேபா வா! குலேபா வா!

நெஞ்செல்லாம் காதல் லாவா!

 

குலேபா வா! குலேபா வா!

நீ தான் என் ஆசை பூவா!

குலேபா வா! குலேபா வா!

நெஞ்செல்லாம் காதல் லாவா!

Kulebaa Vaa Kulebaa VaaSong Lyrics in English

Yaar kannum theendatha

Theevondrilae!

Naam sendru vaazhvomaa

Vaa kaadhalae!

 

Vaasangal poraadum

Kaadondrilae!

Nee vandhaal poar ooyum

Vaa kaadhalae!

 

Oru mutham seiyya

Oru naazhigai enbom

Pala muththam serthu

Oru maaligai seivom

 

Oru muthathaal

Ennai thandikka

Maru muthathaal

Ennai mannikka

 

Kulebaa vaa! kulebaa vaa!

Neethaan en aasai poovaa!

Kulebaa vaa! kulebaa vaa!

Nenjellaam kaadhal lava!

 

Kulebaa vaa! kulebaa vaa!

Neethaan en aasai poovaa!

Kulebaa vaa! kulebaa vaa!

Nenjellaam kaadhal lava!

 

Vaan meengal

En vaanil veezhginrdathae!

Kaal theendi

Megangal pogindrathae!

 

Paal veedhi

Veedondru vendaam endrae!

Aal illaa

Kol ondru ketkindrathae!

 

Un dhegam polae

Oru vinkalam vendum

Un mogam polae

Adhil minkalam vendum

 

Ozhi vegathil parappomae vaa!

Pudhu logathil pirappomae vaa!

 

Kulebaa vaa! kulebaa vaa!

Neethaan en aasai poovaa!

Kulebaa vaa! kulebaa vaa!

Nenjellaam kaadhal lava!

 

Kulebaa vaa! kulebaa vaa!

Neethaan en aasai poovaa!

Kulebaa vaa! kulebaa vaa!

Nenjellaam kaadhal lava!

 

Varudum oru raagam ketkindren

Un koondhal thanthaai

Sirithaai oru haiku ketkindren

Siriththae nee nindraai

 

Vaazha En ullangai kettaaiyoo!

Thoonga En nenjin maiyam kettaaiyoo!

 

Vaanamae! en vaanamae!

Mothamaai nee vendumae!

Aayiram maadhangal podhumae vaa!

 

Kulebaa vaa! kulebaa vaa!

Neethaan en aasai poovaa!

Kulebaa vaa! kulebaa vaa!

Nenjellaam kaadhal lava!

 

Kulebaa vaa! kulebaa vaa!

Neethaan en aasai poovaa!

Kulebaa vaa! kulebaa vaa!

Nenjellaam kaadhal lava!

 

YouTube – Links

Leave a Comment