Kung Fu Panda Lyrics Tamil
Song Name | Kung Fu Panda (குங் ஃபூ பாண்டா) |
Movie Name | Gurumoorthi / குருமூர்த்தி |
Actors | Natty Natraj,Ramkey, Poonam pajwa,manobala,Ravimariya |
Music | Sathya Dev Uthayasankar |
Director | KP. Tanasekar |
Singer | Srinidhi Sriprakash |
lyricist | Keerthivasan |
Movie Release date | 2022 |
Kung Fu Panda Lyrics in Tamil
ரட்டட ரா ரட்டட ரா ரட்டட ரா
தாரரரா
ரட்டட ரா ரட்டட ரா ரட்டட ரா
தாரரரா
குங் ஃபூ பாண்டா
டெடி பேரா
தூக்கிக்காவா
நா உன்ன
புல்புல்தாரா
பேசிக்கலா
வாசிக்கலாம்
வா கண்ணே
கரும்பும் கசக்கும்
கசக்காது காதல் தான்
ஜதியும் ஸ்ருதியும்
சங்கமிக்கும் நேரம் தான்
இலையுதிர்காலம்
வானிலை மாறும்
நரம்பில்லா வீணை
உடல் எங்கும் மீட்டும்
உயிர்பித்தான் உணர்வெனும்
ஜீவனுள் மின்சாரம் பாய
குங் ஃபூ பாண்டா
டெடி பேரா
தூக்கிக்காவா
நா உன்ன
புல்புல்தாரா
பேசிக்கலா
வாசிக்கலாம்
வா கண்ணே
இது காதல் என்னும் நோய்
இரு ஹார்மோன்களின் போர்
அவன் கண்ணிரெண்டைய் பார்
நெஞ்சுக்குள் தகதிமிதா
இவன் நடை அழகா
மற்றம் சிரிப்பழகா
எதை கொண்டு எதை சேர்த்து
என்னை கவர்ந்தான்
வல்லினம் கடினம்
முயன்றால்
காதல் கனியும்
சுந்தரம் நளினம்
இசைத்தால்
வாடல் தாணியும்
இடைதான் உடைத்தான்
மன்மதனின் பார்வையில்
கலைதான் கற்பிதான்
மன்னவனின் கூடலில்
பிரிவில்லாதா ஊடலில்டா
உறவென்று வாழவோ
பணி இல்லாத மார்கழி யா
உயிர் ஒன்றாய் ஆனதோ
உயிர்பித்தான் உணர்வென்னும்
ஜீவனுள் மின்சாரம் பாய
குங் ஃபூ பாண்டா
டெடி பேரா
தூக்கிக்காவா
நா உன்ன
புல்புல்தாரா
பேசிக்கலா
வாசிக்கலாம்
வா கண்ணே
விழி கணையே துளைத்தால்
தேகம் துடிக்கும்
முரட்டு கரங்கள் இருக்க
மோகம் தெரிக்கும்
நினைத்தான் படைத்தான்
வல்லவனின் ஆண்மையில்
விதைதான் வித்தைதான்
மாயவனின் லீலையில்
துயரில்லாத மோதலில்தான்
துயரில்லா காயமோ
இணை இல்லதா இளமையிலா
புயலும் உண்டானதோ
உயிர்பித்தன் உணர்வெனும்
ஜீவனுள் மின்சாரம் பாய
குங் ஃபூ பாண்டா
டெடி பேரா
தூக்கிக்காவா
நா உன்ன
புல்புல்தாரா
பேசிக்கலா
வாசிக்கலாம்
வா கண்ணே
Kung Fu Panda Lyrics in English
Rattata Ra Rattata Ra Rattata Ra
Taarara
Rattata Ra Rattata Ra Rattata Ra
Taarara
Kung Fu Panda
Teddy Beara
Thukkikava
Naan Unna
Bulbultara
Basicala
Vasikalam
Vaa kanne
karumbum Kasakkum
Kasakkaadhu Kadhal dhan
Jathiyum shurthiyum
Sangamikum Neram Dhan
Ilayuthirkaalam
Vaanilai Maarum
Narambilla Veenai
Udal Engum Meetum
Uyirpithan Unarvenum
Jeevanul Minsaram Paaya
Kung Fu Panda
Teddy Beara
Thukkikava
Naan Unna
Bulbultara
Basicala
Vasikalam
Vaa kanne
idhu Kaadhal Ennum Noi
Iru Harmongalin War
Van Kannirendai paar
Nenjukul Thakathimitha
Ivan Hadia Azhaga
mattrum Siripazhaga
Edhai Kondu Edhai Serthu
Ennai kavarnthan
Vallinam Kadinam
Muyandral
Kaadhal kaniyum
Sundram Nalinam
Isaithal
Vaadal thaniyum
Idaithan Udaithan
Manmadhanin Paarvayil
Kalaidan Karpithan
Mannavanin Koodalil
Privillatha Oodalilda
Uravendre Vaazhavo
Pani Illatha Maaragazhi ya
Uyir Ondrai Aanatho
Uyirpithan Unarvennum
Jeevanul Minsaram Paaya
Kung Fu Panda
Teddy Beara
Thukkikava
Naan Unna
Bulbultara
Basicala
Vasikalam
Vaa kanne
Vizhin Kanaiye Thualithal
Thegam Thudikum
Murattu Karangal Iruka
Mogam Therikum
Ninaithan Padaithan
Vallavanin Aanmayil
Vithaidan Vithaithan
maayavanin Leelayil
Thuyarilladha Modhaildan
Thuyarilla Kayamo
Inai Illadha Ilaimayila
Puyalum Undaanatho
Uyirpithan Unarvenum
Jeevanul Minsarram Paaya
Kung Fu Panda
Teddy Beara
Thukkikava
Naan Unna
Bulbultara
Basicala
Vasikalam
Vaa kanne