Kuppathu Rajakkal Song Lyrics in Tamil (குப்பத்து ராஜாக்கள்) | Baana Kaathadi / பானா காத்தாடி

Kuppathu Rajakkal Song Lyrics

Movie NameBaana Kaathadi / பானா காத்தாடி
Song NameKuppathu Rajakkal (குப்பத்து ராஜாக்கள்)
ActorsAtharvaa, Samantha
MusicYuvan Shankar Raja
SingersHaricharan, Rahul Nambiar, Sathyan
lyricistSnehan
Movie Release date2010
Lyrics in தமிழ்Lyrics in English

Kuppathu Rajakkal Song Lyrics in Tamil

ஹே! குப்பத்து ராஜாக்கள்

வைக்கின்ற குறி ஏதும்

தப்பாகி போகாதடா

 

ஹே! யார் என்ன சொன்னாலும்

எவன் என்ன பண்ணாலும்

நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான்

 

ஹே! கூவத்துல விளைஞ்சகட்ட

ஓஹே ஹோ…

மோதாதே எங்ககிட்ட

ஓஹே ஹோ….

 

எங்களோட கோட்டை

நாங்க வாழும் பேட்டை தட்டி

கேக்க யாருமில்லைங்க

கேட்டுபுட்டா ரொம்ப தொல்ல

 

தகதிகு தகதிகு திகு திகு

தகதிகு தகதிகு திகு திகு

ஏ மச்சி நீ வா மச்சி

 

தகதிகு தகதிகு திகு திகு

தகதிகு தகதிகு திகு திகு

ஏ மச்சி நீ வா மச்சி

 

ஹே! குப்பத்து ராஜாக்கள்

வைக்கின்ற குறியேதும்

தப்பாகி போகாதடா

 

ஏ ராவெல்லாம்

ஊர ரௌண்டு கட்டுவோம்

மவுண்ட் ரோடு மத்தியில

கட்டு போடுவோம்

 

சூப்பர் ஸ்டார் படமுன்னா

ரவுசு பண்ணுவோம்

தியேட்டர்குள் ஏக பட்ட

சேட்டை பண்ணுவோம்

 

அழுக்காக கெடந்த போதிலும்

அழகான வாழ்க்கை வாழுவோம்

எங்களோட இஷ்டம் போல

எதையும் செய்வோம்

தட்டி கேக்க யாரும் இல்லடா

 

தகதிகு தகதிகு திகு திகு

தகதிகு தகதிகு திகு திகு

ஏ மச்சி நீ வா மச்சி

 

தகதிகு தகதிகு திகு திகு

தகதிகு தகதிகு திகு திகு

ஏ மச்சி நீ வா மச்சி

 

ஹே! குப்பத்து ராஜாக்கள்

வைக்கின்ற குறியேதும்

தப்பாகி போகாதடா

 

ஹேஸ யார் என்ன சொன்னாலும்

எவன் என்ன பண்ணாலும்

நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான்

 

ஹேய் குவாட்டர்-ஓட

பிரியாணி டெய்லி கிடைக்கும்

மீட்டர்-ருக்கு மட்டும் தானே

மேட்டர் நடக்கும்

 

வாள் அறுந்த பட்டம் போல

சுத்தி வருவோம்

நம்பி புட்டா உசுர கூட நாங்க

தருவோம்

 

ஊர சுத்தி வந்த போதிலும்

பேர நாங்க பெருசா எடுப்போமே

எப்போதுமே எங்க படை

ஜெயிக்க பொறந்தது

எங்க கூட மோதுறவன் வா

 

ஹே! குப்பத்து ராஜாக்கள்

வைக்கின்ற குறியேதும்

தப்பாகி போகாதடா

 

ஹேஸ யாரென்ன சொன்னாலும்

எவன் என்ன பண்ணாலும்

நாங்கெல்லாம் ஹீரோக்கள் தான்

 

ஹே! கூவத்துல விளைஞ்ச கட்ட

ஓஹே ஹோ…

மோதாதே எங்ககிட்ட

ஓஹே ஹோ…

 

எங்களோட கோட்டை

நாங்க வாழும் பேட்டை

தட்டி கேக்க யாருமில்லைங்க

கேட்டு புட்டா ரொம்ப தொல்ல

 

தகதிகு தகதிகு திகு திகு

தகதிகு தகதிகு திகு திகு

ஏ மச்சி நீ வா மச்சி

 

தகதிகு தகதிகு திகு திகு

தகதிகு தகதிகு திகு திகு

ஏ மச்சி நீ வா மச்சி

Kuppathu Rajakkal Song Lyrics in English

Hey! kuppaththu rajakkal

Veikkindra kuriyedhum

Thappaagi pogaathadaa

 

Hey! yaarena sonnaalum

Evan enna pannaalum

Naangellaam herokkal thaan

 

Hey! koovathula velainjakkatta

Ohae hooo…

Modhathae engakkitta

Ohae hooo…

 

Engaloda kottai

Naanga vaazhum pettai

Thatti ketka yaarummillinga

Kettupputtaa rombaththolla

 

Thagadhigu thagadhigu dhigu dhigu

Thagadhigu thagadhigu dhigu dhigu

Ye machchi nee vaa machchi

 

Thagadhigu thagadhigu dhigu dhigu

Thagadhigu thagadhigu dhigu dhigu

Ye machchi nee vaa machchi

 

Hey! kuppaththu rajakkal

Veikkindra kuriyedhum

Thappaagi pogaathadaa

 

Ye raavellaam

Oora roundukkattuvom

Mount roadu mathiyila

Kattuppoduvom

Super star padamunnaa

Ravusuppannuvom

Theaterukkul egappatta

Settaippannuvom

 

Azhukkaaga kedandha podhilum

Azhagaana vaazhkkai vaazhuvom

Engaloda ishtampola

Edhaiyum seivom

Thatti ketka yaarum illadaa

 

Thagadhigu thagadhigu dhigu dhigu

Thagadhigu thagadhigu dhigu dhigu

Ye machchi nee vaa machchi

 

Thagadhigu thagadhigu dhigu dhigu

Thagadhigu thagadhigu dhigu dhigu

Ye machchi nee vaa machchi

 

Hey! kuppaththu rajakkal

Veikkindra kuriyedhum

Thappaagi pogaathadaa

 

Hey! yaarena sonnaalum

Evan enna pannaalum

Naangellaam herokkal thaan

 

Hei! quater-oda

Biriyani daily kedaikkum

Meter-rukku mattundhaanae

Matter nadakkum

 

Vaalarundha pattam pola

Suththivaruvom

Nambipputtaa usurakkooda

Naangaththaruvom

 

Oora suththivandha podhilum

Pera naanga perusaa eduppomae

Eppodhumae engappadai

Jeyikkappoarandhathu

Engha kuda modhuravan vaa

 

Hey! kuppaththu rajakkal

Veikkindra kuriyedhum

Thappaagi pogaathadaa

 

Hey! yaarena sonnaalum

Evan enna pannaalum

Naangellaam herokkal thaan

 

Hey! koovathula velainjakkatta

Ohae hooo…

Modhathae engakkitta

Ohae hooo…

 

Engaloda kottai

Naanga vaazhum pettai

Thatti ketka yaarummillinga

Kettupputtaa rombaththolla

 

Thagadhigu thagadhigu dhigu dhigu

Thagadhigu thagadhigu dhigu dhigu

Ye machchi nee vaa machchi

 

Thagadhigu thagadhigu dhigu dhigu

Thagadhigu thagadhigu dhigu dhigu

Ye machchi nee vaa machchi

 

YouTube – Links

Leave a Comment