Kuruvi Kodanja Song Lyrics
Movie Name | Azhagi / அழகி |
Actors | Parthiban, Nandita Das, Devayani |
Music | Ilaiyaraaja |
Singer | Pushpavanam Kuppusamy, Swarnalatha |
lyricist | Palani Bharathi |
Movie Release date | 14 January 2002 |
Kuruvi Kodanja Song Lyrics
குருவி கொடஞ்ச கொய்யாபழம்
கொண்டு வந்து தரவா!
குருவி கொடஞ்ச கொய்யாபழம்
கொண்டு வந்து தரவா!
குமரி பொண்ணு வெத்தலைக்கு
சுண்ணாம்பு நா தரவா!
எஸ்னா எஸ்னு சொல்லு
நோ வுனா நோவுனு சொல்லு
எஸ்னா எஸ்னு சொல்லு
நோ வுனா நோவுனு சொல்லு
ஆஹ்… ஆஹான்… ஆஹா… ஆஹான்…
கொத்துகிற குருவிக்கெல்லாம்
கொய்யாப்பழம் நானா?
என்னுடைய வெத்தலைக்கு
சுண்ணாம்பு தான் வேணா!
கொஞ்சம் நீ தள்ளியே! நில்லு
கொஞ்சுனா குத்திடும் முள்ளு
கொஞ்சம் நீ தள்ளியே! நில்லு
கொஞ்சுனா குத்திடும் முள்ளு
கொத்துகிற குருவிக்கெல்லாம்
கொய்யாப்பழம் நானா?
என்னுடைய வெத்தலைக்கு
சுண்ணாம்பு தான் வேணா
முழுச்சி முழுச்சி பாக்குதடி!
நீ வளக்குற ரெண்டு மொசக்குட்டி
முழிக்கிதடி!
கொட்ட கொட்ட முழிக்கிதடி!
வளச்சி பிடிச்சி மூச்சு முட்ட
என்ன வேட்டைகள் ஆட தூண்டுதடி!
தூண்டுதடி!
பிடிக்க தூண்டுதடி!
உன்ன நா உள்ள விட்டா
தட்டுகெட்டு போகுமடா!
உன்னுடைய அம்பு பட்டு
மொசக்குட்டி நோகுமடா!
ரொம்ப ரொம் நோகுமடா!
வம்பு வந்து சேருமடா!
அம்பு பட்ட காயத்த ஆத்துற
மூலிகை இல்லையடா!
அடடா டா டா டா….
குருவி கொடஞ்ச கொய்யாபழம்
கொண்டு வந்து தரவா!
குமரி பொண்ணு வெத்தலைக்கு
சுண்ணாம்பு நா தரவா!
எஸ்னா எஸ்னு சொல்லு
நோ வுனா நோவுனு சொல்லு
எஸ்னா எஸ்னு சொல்லு
நோ வுனா நோவுனு சொல்லு
குருவி கொடஞ்ச கொய்யாபழம்
கொண்டு வந்து தரவா!
கொத்துகிற குருவிக்கெலாம்
கொய்யாப்பழம் நானா?
மேலயும் கீழயும் பாக்குரியே!
என் சேலைய திருடும் போக்கிரியே!
பாக்குரியே!
உத்து உத்து பாக்கிரியே!
குடிக்க தண்ணிய கேட்டுபுட்டு
என் குடத்த இழுக்க பாக்குரியே!
பாக்குரியே!
நீ இழுக்க பாக்குரியே!
ஊசியில குத்தி குத்தி
கிழிக்குது முன்னழகு
கிழிச்சத தச்சி தச்சி
இழுக்குது பின்னழகு
விட்டு விட்டு இழுக்குதடி!
உண்டியெலாம் குலுக்குதடி!
முன்னழகு நெஞ்சுல நெஞ்சுல
ராட்டினம் சுத்துதடி!
அடட டா டா டா….
கொத்துகிற குருவிக்கெல்லாம்
கொய்யாப்பழம் நானா?
என்னுடைய வெத்தலைக்க
சுண்ணாம்பு தான் வேணா
கொஞ்சம் நீ தள்ளியே! நில்லு
கொஞ்சுனா குத்திடும் முள்ளு
கொஞ்சம் நீ தள்ளியே! நில்லு
கொஞ்சுனா குத்திடும் முள்ளு
குருவி கொடஞ்ச கொய்யாபழம்
கொண்டு வந்து தரவா!
குமரி பொண்ணு வெத்தலைக்கு
சுண்ணாம்பு நா தரவா!
Kuruvi Kodanja Koyya Pazham Song Lyrics
Kuruvi Kodanja Goyapazham
Kondu Vanthu Tharava!
Kuruvi Kodanja Goyapazham
Kondu Vanthu Tharava!
Kumari Ponnu Vethalaiku
Sunambu Naa Tharava!
Yesunna Yesnu Sollu
No Vunna Nonu Sollu
Yesunna Yesnu Sollu
No Vunna Nonu Sollu
Aah Aahn Aah Aahn
Kothugira Kuruvikellam
Goyapazham Naana?
Ennudaiya Vethalaiku
Sunambu Thaan Vena!
Konjam Nee Thaliye! Nillu
Konjina Kothidum Mullu
Konjam Nee Thaliye! Nillu
Konjina Kothidum Mullu
Kothugira Kuruvikellam
Goyapazham Naana?
Ennudaiya Vethalaiku
Sunambu Thaan Vena
Muzhichi Muzhichi Parkudhadi!
Un Kaiyil Irukura Mosakutti
Muzhikuthadi!
Kotta Kotta Muzhikuthadi!
Valachi Pudichu Moochu Mutta
Enne Vetaigal Aadida Thoonduthadi!
Thoonduthadi!
Pudika Thonduthadi!
Unne Naa Ulla Vitta
Thattukettu Pogumada!
Unudaiya Ambu Patta
Mosakutti Nogumada!
Rombo Rombo Nogumada!
Vambu Vandhu Serumada!
Ambu Patta Gayatha Aathura
Mooligai Ilayada!
Adada Da Da Da…
Kuruvi Kodanja Goyapazham
Kondu Vanthu Tharava!
Kumari Ponnu Vethalaiku
Sunambu Naa Tharava!
Yesnuna Yesnu Sollu
No Vunna Nonu Sollu
Yesnuna Yesnu Sollu
No Vunna Nonu Sollu
Kuruvi Kodanja Koyya Pazham
Kondu Vanthu Tharava!
Kothugira Kuruvikellam
Goyapazham Naana?
Meleyum Keezheyum Parkiriye!
En Selaiya Thirudum Pokiriye!
Parkuriye Uthu Uthu
Parkuriye!
Kudika Thanniye Kettuputtu
En Kudatha Izhuka Parkuriye!
Parkuriye!
Nee Izhuka Parkuriye!
Oosiyile Kuthi Kuthi
Kizhikudhu Munazhagu
Kizhichada Thachu Thachu
Izhukudhu Pinazhagu
Vittu Vittu Izhukuthadi!
Undiyala Kulukkuthadi!
Munazhagu Nenjula Nanjula
Raatinam Suthuthadi!
Adada Da Da Da
Kothugira Kuruvikellam
Goyapazham Naana?
Ennudaiya Vethalaiku
Sunambu Thaan Vena
Konjam Nee Thaliye! Nillu
Konjina Kothidum Mullu
Konjam Nee Thaliye! Nillu
Konjina Kothidum Mullu
Kuruvi Kodanja Koyya Pazham
Kondu Vanthu Tharava!
Kumari Ponnu Vethalaiku
Sunambu Naa Tharavaa!