Kylaa Song Lyrics in Tamil | Captain / கேப்டன்

Kylaa Song Lyrics 

Movie NameCaptain / கேப்டன்
ActorsArya, Aishwaryalekshmi
MusicD.Imman
SingerShreya Ghoshal, Yazin Nizar
lyricistMadan Karky
Movie Release date—–

Lyrics in தமிழ்Lyrics in English

Kylaa Song Lyrics in Tamil

தோகை தோழா!

விண்ணுலகில்

வண்ணம் நீதானடா!

 

தோகை தோழா!

வேரில் விழும்

வனம் நீதானடா!

 

நுழைவே! நுழைவே!

இல்லாத காட்டில்

இலைகசியொளியாய்

நீ பாய்கிறாய்

 

துளையே! துளையே!

இல்லாத மூங்கில்

அதிரும் இசையாய்

நீ ஆகிறாய்

 

கதவுகள் இல்லா

எந்தன் நெஞ்சிலே!

கனவென நீ வந்து

நின்றாயடா!

 

கைலா! கைலா! லா லா லா

கைலா கைலா

புயலா

ஹேய்! என்னுள் வீசம்

புயலாய் ஆனாளா!

 

கைலா! கைலா! லா லா லா

கைலா! கைலா!

நைலா!

ஹேய்! என்னுள் பாயும்

நைலா ஆனாளா!

 

தோகை தோழா!

விண்ணுலகில்

வண்ணம் நீதானடா!

 

தோகை தோழா!

வேரில் விழும்

வனம் நீதானடா!

 

கைலா! கைலா! லா லா லா

கைலா கைலா!

புயலா!

ஹேய்! என்னுள் வீசும்

புயலாய் ஆனாளா!

 

மண்ணைக் காக்கும்

எல்லை வீரா!

என்னை கொள்ளை

கொண்டாயா!

 

கல்லைப் போல

கெட்டிக்காரா!

முல்லை மோதி

வீழ்ந்தாயா!

 

ஒருவனும் நெருங்கிட

இருதயம் இருப்பதை

முதன் முறை உணருகிறேன்

 

அறிமுக நொடியினில்

இருபது வருடங்கள்

உனதின்மை

உணருகிறேன்

 

கைலா! கைலா!

குழலாலே

குளிர் மூட்டுவாளா!

 

கைலா! கைலா!

நிழலாலே அழகாலா!

 

கைலா! கைலா!

விழியாலே

வழி மாற்றுவாளா!

எனை தூக்கி போகும்

புனலா!

 

தோகை தோழா!

காரணங்கள் என்னை

கேட்டாயடா!

 

தோகை தோழா!

பேழைக்குள்ளே

நெஞ்சைத் தந்தேனடா!

 

விடையே! விடையே!

இல்லாத கேள்வி

என அறிந்தும் நீ

கேட்டாயடா!

 

ஒரு நாள் ஒரு நாள்

பேழைக்கு சாவி

தருவேன் திறந்தே

நீ பாரடா!

 

அது வரை நீ இந்த

காதல் போரிலே

குழப்பத்தில் திண்டாடி

கொண்டாடடா!

 

கைலா! கைலா! லா லா லா

கைலா! கைலா! கைலா!

கைலா!

நான் இன்னும் காண

களமாய் ஆனாளா!

 

கைலா! கைலா! லா லா லா

கைலா! கைலா! கைலா!

கைலா!

என் இதழின் மேலே

நகையாய் ஆனாளா!

Kylaa Song Lyrics in English

Thoagai Thoazhaa!

Vennulagil

Vannam Needhaanadaa!

Thoagai Thoazhaa!

Vaeril Vizhum

Vannam Needhaanadaa!

 

Nuzhaivae! Nuzhaivae!

Illaadha Kaattil

Ilaikasiyoliyaay

Nee Paaygiraay

 

Thulaiyae! Thulaiyae!

Illaadha Moongil

Adhilum Isaiyaay

Nee Aagiraay

 

Kadahvugal Illaadha

Endhan nenjilae!

Kanavena Nee vandhu

Ninraayadaa!

 

Kylaa! Kylaa La La La

Kylaa! Kylaa! Kylaa!

Puyalla!

Hey! Ennul Veesum

Puyalaay Aanaalaa

 

Kylaa! Kylaa! La La La

Kylaa! Kylaa! Kylaa!

Nileaa!

Hey! Ennul Paayum

Nilaay Aanaalaa!

 

Thoagai Thoazhaa!

Vennulagil

Vannam Needhaanadaa!

 

Thoagai Thoazhaa!

Vaeril Vizhum

Vannam Needhaanadaa!

 

Kylaa! Kylaa La La La

Kylaa! Kylaa! Kylaa!

Puyalla!

Hey! Ennul Veesum

Puyalaay Aanaalaa!

 

Mannai Kaakkum

Ellaiveeraa!

Ennai Kollai

Kondaayaa!

 

Kallai Polae

Gettikkaaraa!

Mullai Modhi

Veezhndhaayaa!

 

Oruvanai Nerungida

Irudhayam Iruppadhai

Mudhan Murai Unarugiren

 

Arimuga Nodiyinil

Irubadhu varudangal

Unadhinmai Unarugiren

 

Kylaa! Kylaa!

Kuzhalaalae

Kulir Moottuvaalaa

 

Kylaa! Kylaa!

Nizhalalae Azhalaa!

 

Kylaa! Kylaa!

Vizhiyaalae

Vazhi Maatruvaalaa!

Ennai Thookki Pogum

Punalaa!

 

Thoagai! Thoazhaa!

Kaaranangal Ennai

Kettaayadaa!

 

Thoagai! Thoazhaa!

Pezhaikkullae

Nenjai Thandhenadaa!

 

Vidaiyae! Vidaiyae!

Illaadha Kaelvi

Ena Nee Arindhum

Kaettaayadaa!

 

Oru Naal Oru Naal

Pezhaikku Chaavi

Tharuvaen Thirandhae

Nee Paaradaa!

 

Adhu Varai Nee

Indha Kaadhal Poarilae

Kuzhappathil Thindaadi

Kondaadadaa!

 

Kylaa! Kylaa! La La La

Kylaa! Kylaa! Kylaa!

Kylaa!

Naan Innum Kaanaa

Kalamaay Aanaalaa!

 

Kylaa! Kylaa! la la la

Kylaa! Kylaa! Kylaa!

Kylaa!

En Idhazhin Melae

Nagaiyaay Aanaalaa!

Leave a Comment