Lady Luck Song Lyrics in Tamil | Miss Shetty Mr Polishetty

Lady Luck Song Lyrics

Movie Name Miss Shetty Mr Polishetty
Song Name Lady Luck
Actors Anushka, Naveen Polishetty
Music Radhan
Singers Karthik
lyricist Vivek
Movie Release date 2023

Lady Luck Song Lyrics in Tamil

கொள்ளை கொள்ளை ஆசையேன் விதைத்தாய்

கொஞ்சம் எந்தன் தூக்கம் போக்கி சிரித்தாய்

கொஞ்சி கொஞ்சி நீ உதிர்க்கும் வார்த்தையோடு

நானும் இங்கு வசித்தேன்

ஏன் என்னை மீறி நான் உன்னை நினைத்தேன்

 

கண் அசைக்கும் முன்னால்

நீ வாழ்த்து ஒன்று சொன்னால்

காற்று தேடி கால்கள் போகுதே

 

நீ நெருங்கி வந்தால்

என் கை குலுக்கி நின்றால்

விட்டு விட்டு ரத்தம் பாயுதே

 

நீ வந்த நேரம்

ஊற்றைப்போல ஊறும் இந்த வாழ்க்கை

உன் கைகள் தீண்ட

வீரமாக மாறிப்போகும் இந்த யாக்கை

 

லேடி லக்கு லேடி லக்கு நீயே

என் லேடி லக்கு லேடி லக்கு நீயே

லேடி லக்கு லேடி லக்கு நீயே

என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே

 

உன்னிடம் உன்னிடம் பக்கமாகிறேன்

முதல் முறை வாழ்க்கையில் வெட்கம் காண்கிறேன்

உன்னை நான் ரசித்ததும் கோலமாகிறேன்

அதிய கனவிலே நானும் போகுகிறேன்

 

சின்ன சில்மிஷங்கள் பார்க்கவே

நெஞ்சம் காத்திருக்குதே

உந்தன் பொம்மையாகி போகவே

என் ஜீவன் இந்த மண்ணில் வந்ததே

 

சீண்டினாய் மின்னலாய்

வெண்ணிலா கண்ணிலா

நீ என் நிலா என்பதா

என் வாடிப் போன பூக்கிடங்கில்

கோடி கோடி பூக்கள் கொட்டுதே

 

லேடி லக்கு லேடி லக்கு நீயே

என் லேடி லக்கு லேடி லக்கு நீயே

லேடி லக்கு லேடி லக்கு நீயே

என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே

 

லேடி லக்கு லேடி லக்கு நீயே

என் லேடி லக்கு லேடி லக்கு நீயே

லேடி லக்கு லேடி லக்கு நீயே

என் காதல் ஊரில் எட்டுத்திக்கும் நீயே

 

கொள்ளை கொள்ளை ஆசை ஏன் விதைத்தாய்

கொஞ்சம் எந்தன் தூக்கம் போக்கி சிரித்தாய்

கொஞ்சி கொஞ்சி நீ உதிர்க்கும் வார்த்தையோடு

நானும் இங்கு வசித்தேன்

ஏன் என்னை மீறி நான் உன்னை நினைத்தேன்

YouTube – Links

Leave a Comment