Lottery Penne Song Lyrics in Tamil (லாட்டரி பெண்ணே) | Kaalangalil Aval Vasantham / காலங்களில் அவள் வசந்தம்

Lottery Penne Song Lyrics

SongLottery Penne (லாட்டரி பெண்ணே)
Movie NameKaalangalil Aval Vasantham / காலங்களில் அவள் வசந்தம்
ActorsKaushik Ram, Anjali Nair
MusicHari S R
SingerReshman Kumar, Aarthi MN Ashwin
lyricistRaghav Mirdath, Reshman Kumar
Movie Release date2022
Lyrics in தமிழ்Lyrics in English

Lottery Penne Song Lyrics in Tamil

பெண்ணாய் வந்த கனவே!

விண்ணின்று பொழிவதென்ன!

மண்ணில் உந்தன் பொழிவால்

என் நெஞ்சம் நனைகிறதே

 

துளி துளியாய் காதல்

மிதக்கிறதே நிஜம்தானா

பனித்துளியாய்

மௌனம் கலைக்கிறதே!

 

வெண் மேகமாய மிதந்தேன் பறந்தேன்

முப்போகமாய் விளைந்தேன் வழிந்தேன்

கார்மேகத்தின் கருப்பு வெள்ளை நான்

புது வானவில் வர்ணம் தீட்டவா!

 

மனதில் மாயங்கள் செய்தாயே!

காணும் யாவும் அழகா

கானா உலகில் கால் பதித்தேன்

மஞ்சம் தொட்டு தென்றல் வீச

 

ஏய் லாட்டரி லாட்டரி பெண்ணே!

உன் கூடவே இருக்கணும் கண்ணே!

நாளெல்லாம் பூவாய் மலர்ந்திடத்தான்

 

மிட்டாய் குயில் நீயடி மானே!

சாரல் மழை வீசிடும் தேனே!

நான் பிறந்தது உன்னிடம்

சேர்ந்திடதான்

 

நீரில்லாதா தாமரை

வானை பார்த்ததே – அழகிய

பூக்களாக பூமழை தூவ கேட்குதே!

 

உன் அருகில் வாழும் நாட்களோ

மோக தூண்டிலாய்

நெஞ்சமெல்லாம் கொண்ட காதலோ

தாமதம் இல்லா தகவலை தேட

 

வாகை மழையே கேளடி

உன் காதல் நண்பன் நானாடி

தடம் மாற்றிடு கொஞ்சம்

கேட்குதே நெஞ்சம், இன்றே இனிதாக

 

ஏய் லாட்டரி லாட்டரி பெண்ணே!

உன் கூடவே இருக்கணும் கண்ணே

நாளெல்லாம் பூவாய் மலர்ந்திடத்தான்

 

மிட்டாய் குயில் நீயடி மானே!

சாரல் மழை வீசிடும் தேனே!

நான் பிறந்தது உன்னிடம் சேர்ந்திடத்தான்

 

நெஞ்சம் எல்லாம் நீயே நிறைந்தாயே!

உயிரே! உயிரே!

மௌனம் இல்ல மலராய் மலர்ந்தேனே

 

வெண் மேகமாய் மிதந்தேன் பரந்தேன்

முப்போகமாய் விளைந்தேன் வழிந்தேன்

கார்மேகத்தின் கருப்பு வெள்ளை நான்

புது வானவில் வர்ணம் தீட்டவா

 

 

மனதில் மாயங்கள் செய்தாயே!

காணும் யாவும் அழகா

கானா உலகில் கால் பதித்தேன்

மஞ்சம் தொட்டு தென்றல் வீச

Lottery Penne Song Lyrics in English

Pennai Vandha Kanave!

Vinnindru Pozhivadhenna!

Mannil Undhan Pozhival

En Nenjam Nanigiradhey

 

Thuli Thuliyai Kadhal

Midhakkiradhey Nijamdhaana

Panithuliyai Mounam Kalaigiradhey

 

Ven Megamai Midhandhen Parandhen

Muppogamai Vilaindhen Vazhindhen

Kaarmeghathin Karuppu Vellai Nan

Pudhu Vaanavil Varnam Theetava

 

Manadhil Mayangal Seidhaiye!

Kaanum Yavum Azhagaaga

Kaana ulagil Kaal Padhithen

Manjam Thottu Thendral Veesa

 

Ey Lottery Lottery Penney!

Un Koodavey Irukkanum Kanney!

Naalellam Poovai Malarndhidathan

 

Mittai Kuyil Neeyadi Maaney!

Saaral mazhai Veesidum Theaney!

Naan Pirandhadhu Unnidam

Serndhida than

 

Neerilladha Thaamarai

Vaanai Parthadhey – Azhagiya

 

Pookkalaga Poomazhai

Thoova keatkudhey!

 

Un Arugil Vazhum Naatkalo

Moga thoondilai

Nenjamellam Konda Kaadhalo

Thamadham Illa Thagavalai Theada

 

Vaagai Mazhaiye Keladi

Un Kaadhal Nanban Naanadi

Thadam Maattridu Konjam

Ketkudhey Nenjam, Indre Inidhaaga

 

Ey Lottery Lottery Penney!

Un Koodavey Irukkanum Kanney

Naalellam Poovai Malarndhidathan

 

Mittai Kuyil Neeyadi Maaney!

Saaral mazhai Veesidum Theaney!

Naan Pirandhadhu Unnidam Serndhidathan

 

Nenjam Ellam Neeye Niraindhaye!

Uyire! Uyire!

Mounam Illa Malarai Malarndheney

 

Ven Megamai Midhandhen Parandhen

Muppogamai Vilaindhen Vazhindhen

Kaarmeghathin Karuppu Vellai Nan

Pudhu Vanavil Varnam Theetava

 

Manadhil Mayangal Seidhaiye!

Kaanum Yavum Azhagaaga

Kaana ulagil Kaal Padhithen

Manjam Thottu Thendral Veesa

 

YouTube – Links

Leave a Comment