Love polladhadhu Song Lyrics
Movie Name | Mehandi Circus / மெஹந்தி சர்கஸ் |
Actors | Madhampatty Rangaraj, Swetha Tripathi |
Music | Sean Roldan |
Singer | Vijay Yesudas |
lyricist | Yuga Bharathi |
Movie Release date | 2018 |
Love polladhadhu Song Lyrics in Tamil
ஹா… ஆ… அ… ஹா… ஆ… அ…
ஹா… ஆ… அ… ஹா… ஆ… அ…
லவ் பொல்லாதது
கொஞ்சத்திலே கொள்ளாதது
கண் இல்லாதது
கண்ணீரை போல் நில்லாதது
ஏன் பெண் மனதே!
சொல் இப்பொழுதே!
ஏன் பெண் மனதே!
சொல் இப்பொழுதே!
தண்ணீரில் காய்ந்த
ஓர் இலை இலை
தள்ளாடும் காதலின்
நிலை நிலை
கண் மீன்கள்
வீசிடும் வலை வலை
கண்ணே சொல்
யாரது பிழை பிழை
சினிங்கிடும் கொலுசு
விலகிடும் போது
உயிரனும் முழுதும்
கதராதோ
பாராமல் நீ போக
பாழகும் என் வாழ்வை
காப்பற்ற வா செல்லமே!
லவ் பொல்லாதது
கொஞ்சத்திலே கொள்ளாதது
கண் இல்லாதது
கண்ணீரை போல் நில்லாதது
ஏன் பெண் மனதே!
சொல் இப்பொழுதே
லவ் பொல்லாதது
கொஞ்சத்திலே கொள்ளாதது
கண் இல்லாதது
கண்ணீரை போல் நில்லாதது
ஏன் பெண் மனதே!
சொல் இப்பொழுதே…
Love polladhadhu Song Lyrics in English
Haa… aa… a… haa… aa… a…
Haa… aa… a… haa… aa… a…
Love polladhadhu
Konjathilae kolladhadhu
Kann illadhadhu
Kanneerai pol nilladhadhu
Yen penn manadhae!
Sol ippozhuthae!
Yen penn manadhae!
Sol ippozhuthae
Thanneeril kaintha
Or ilai ilai
Thallaadum kaadhalin
Nilai nilai
Kann meengal
Veesidum valai valai
Kannae sol
Yaarathu pizhai pizhai
Siningidum kolusu
Vilagidum bothu
Uyiranum muzhuthum
Katharaathoo
Paaraamal nee poga
Paazhagum en vazhvai
Kaapattra vaa chellamae!
Love polladhadhu
Konjathilae kolladhadhu
Kann illadhadhu
Kanneerai pol nilladhadhu
Yen penn manadhae!
Sol ippozhuthae
Love polladhadhu
Konjathilae kolladhadhu
Kann illadhadhu
Kanneerai pol nilladhadhu
Yen penn manadhae!
Sol ippozhuthaeae…