Maalai Karukkalil Song Lyrics in Tamil [Duet] | Movie – Neethiyin Marupakkam

Maalai Karukkalil Song Lyrics

Here we have listed the Duet version of “Maalai Karukkalil Song Lyrics” in Tamil and English. The song was featured in the 1985 film “Neethiyin Marupakkam” starring Vijaykanth. This song is featured in two places in the film, one as a duet song and the other as a sad song.

The song  Maalai Karukkalil  comes to mind along with  Neethiyin Marupakkam. The main reason for that is the music of Ilayaraja. Not only that, but the mesmerizing voices of S. Janaki and K.J. Yesudas are one reason.

Movie NameNeethiyin Marupakkam / நீதியின் மறுபக்கம்
ActorsVijayakanth and Radhika
MusicIlaiyaraaja
SingerK.J.Yesudas, S.Janaki
lyricistPulamaipithan
Movie Release date27 September 1985
Lyrics in Tamil Lyrics in English

Maalai karukkalil Song Lyrics in Tamil

மாலை கருக்கலில்

சோலை கருங்குயில் ஏன் பாடுதோ?

 

சோடிக் குயிலொன்னு

பாடிப் பறந்தத தான் தேடுதோ!

 

கண்ணுக்குள்ளே வா! வா!

நெஞ்சுக்குள்ளே போ! போ!

 

கண்ணுக்குள்ளே வா! வா!

நெஞ்சுக்குள்ளே போ! போ!  – என் ஜீவனே!

 

மாலை கருக்கலில்

சோலை கருங்குயில் ஏன் பாடுதோ?

 

சோடிக் குயிலொன்னு

பாடிப் பறந்தத தான் தேடுதோ!

 

பொண்ணுன்னா பெண்ணல்ல தேவமங்க

பூமிக்கு வந்ததென்ன?

 

கண்ணுன்னா கண்ணல்ல காந்தம் அம்மோய்

கதையொண்ணு சொன்னதென்ன!

 

கை வளையோ! நான் வளைக்க

நீ வருவாய் நான் ரசிக்க

 

கன்னத்தில் செந்தூர கோலம் இட

கையோடு கை கொண்டு தாளமிட

நீ ஓடிவா

 

மாலை கருக்கலில்

சோலை கருங்குயில் ஏன் பாடுதோ?

 

சோடிக் குயிலொன்னு

பாடிப் பறந்தத தான் தேடுதோ!

 

கண்ணுக்குள்ளே வா! வா!

 

நெஞ்சுக்குள்ளே போ! போ!  – என் ஜீவனே!

 

மாலை கருக்கலில்

சோலை கருங்குயில் ஏன் பாடுதோ!

கூ… கூ…

 

இரவெல்லாம் பூ மாலை ஆகட்டுமா!

மகராசன் தேகத்துல

 

மருதாணி நா வந்து பூசட்டுமா!

மகாராணி பாதத்தில

 

உ மடிமேல் நா மயங்க

நாள் விடிந்தால் கண்ணுறங்க

 

காவேரி ஆத்துக்கு கல்லில் அண

கஸ்தூரி மானுக்கு நெஞ்சில் அண

நான் போடவா

 

மாலை கருக்கலில்

சோலை கருங்குயில் ஏன் பாடுதோ?

 

ஓ ஒஹோ..

சோடிக் குயிலொன்னு

பாடிப் பறந்தத தான் தேடுதோ!

 

கண்ணுக்குள்ளே வா! வா!

நெஞ்சுக்குள்ளே போ! போ!

 

கண்ணுக்குள்ளே வா வா!

நெஞ்சுக்குள்ளே போ! போ! – என் ஜீவனே!

 

மாலை கருக்கலில்

சோலை கருங்குயில் ஏன் பாடுதோ?

 

கூ கூ சோடிக் குயிலொன்னு

பாடிப் பறந்தத தான் தேடுதோ!

Lyrics in Tamil Lyrics in English

Maalai karukkalil Song Lyrics in English

Maalai karukkalil

Solaikkarunguyil yaen paadudho?

 

Sodi kuyilonnu

Padi parandhadha thaan thaedudho!

 

Kannukkullae vaa! vaa!

Nenjukkullae po! po!

 

Kannukkullae vaa! vaa!

Nenjukkullae po! po! – En jeevanae

 

Maalai karukkalil

Solaikkarunguyil yaen paadudho?

 

Sodi kuyilonnu

paadi parandhadha thaan thaedudho!

 

Ponnunnaa ponnalla dhevamanga

Boomikku vandhadhenna?

 

Kannunnaa kannalla kaandham ammoi

Kadhaiyonnu sonnadhenna!

 

Kai valaiyo! naan valaikka

Nee varuvaai naan rasikka

 

Kannathil sendhoora kolamida

Kaiyodu kai kondu thaalamida

Nee odi vaa

 

Maalai karukkalil

Solaikkarunguyil yaen paadudho?

 

Sodi kuyilonnu

Paadi parandhadha thaan thaedudho!

 

Kannukkullae vaa! vaa!

 

Nenjukkullae po! po! – En jeevanae

 

Maalai karukkalil

Solaikkarunguyil yaen paadudho?

 

Koo… koo…

Iravellaam poo maala aagathumaa!

Maharaasn dhegathula

 

Marudhaani naan vandhu poosattumaa

Maharaani paadhathula

 

Un madi mael naa mayanga

Naal vidindhaal kan uranga

 

Maalai karukkalil

Solaikkarunguyil yaen paadudho?

 

Oo oho..

Sodi kuyilonnu

Paadi parandhadha thaan thaedudho!

 

Kannukkullae vaa! vaa!

Nenjukkullae po! po!

 

Kannukkullae vaa! vaa!

Nenjukkullae po! po! – En jeevanae

 

Maalai karukkalil

Solaikkarunguyil yaen paadudho

 

Koo koo Sodi kuyilonnu

Paadi parandhadha thaan thaedudho

 

Youtube – Links

Leave a Comment