Maan Puli Vettai Song Lyrics in Tamil | Akku

Maan Puli Vettai Song Lyrics

Movie NameAkku
Song NameMaan Puli Vettai
ActorsPrajin, Gayathri rema,
MusicSathish Selvam
SingersYogi Sekar, HSJ Sahana
lyricistMuthamil Selvan
Movie Release date2024
Lyrics in Tamil Lyrics in English

Maan Puli Vettai Song Lyrics in Tamil

மான் புலி வேட்டை ஆட வா

புது காட்டை தேட நான்

ஒரு சாட்டை வீச யார்

வழி கேட்டு போவார் யாரோ

 

ஏன் ஓடினாய்

ஏன் தேடினாய்

நீ செய்த பாவங்கள்

தீ மூட்டுதா

 

போரோடுதான்

ஏன் தோற்கிறாய்

நீ செய்த துரோகங்கள்

ஏமாற்றுதா

 

பாதை என்றும் ஓயாதிங்கே

போகும் தூரம் நீ போவாய்

 

கானத யோகம் என்ன..

பாவம் என்ன நீ காண்பாய்..

 

சரியென்ன தவறும் என்னா

அறிந்தால் என்ன மறந்தால் என்ன

 

நீ செய்த வினைகள் இங்கே

விதையாய் எரித்து எரிகிறதே

நடக்குது மயங்கள் வெடிகுத்து நாளங்கள்

மனதினில் பூகம்பம் வருதே

 

எரியுது காயங்கள் மறையுது நியாயங்கள்

பதிலினை நாளும் தேடி தேடி போய் பிழையாக மாற

 

தேடும்

பாதை யோக மாயம்

வேகம்

கூடி போக மோதும்

தேடல்கள் வீணோ வீணோ

 

பாதை என்றும் ஓயாதிங்கே

போகும் தூரம் நீ போவாய்

 

கானத யோகம் என்ன

பாவம் என்ன நீ காண்பாய்

 

சரியென்ன தவறும் என்னா

அறிந்தால் என்ன மறந்தால் என்ன

 

நீ செய்த வினைகள் இங்கே..

விதையாய் எரித்து எரிகிறதே

 

கால்களோடு தீயும் ஏற

தேகம் எங்கும் வேகுதே

ஓடி ஓடி போகும் போது

பாதம் நோகுதே

 

மீதி யாவும் வீணுமாக

பேதை வாழ்வு ஆனதே

நீந்தி போக நீரை தேட

தாகம் ஆனதே

 

மாறாமலே நிலைக்குதே

ஆறா ரணம்

காணாமலே நீ கோழையாக

யார் தான் அவனோ புதிர் ஆனானோ

 

புதிர் ஆனானோ புதிர் ஆனானோ

புதிர் ஆனானோ புதிர் ஆனானோ

புதிர் ஆனானோ புதிர் ஆனானோ

 

துரத்திட ஓடுகிறோம்

வெருப்பினில் வாடுகிறோம்

பயமது உயரினிலே வருதே

 

தொடறுத் தேடல்கள்

பெருகுது தூரங்கள்

தொலைவுகள் கூடி போக போக

யார் பலியாக ஆவார்

 

பாதை

மாறி மாறி போக

தீமை

தேடி தேடி கூட

வேடன் தான்

யாரோ யாரோ

 

புதிர் ஆனானோ புதிர் ஆனானோ

புதிர் ஆனானோ புதிர் ஆனானோ

புதிர் ஆனானோ புதிர் ஆனானோ

 

Lyrics in Tamil Lyrics in English

Maan Puli Vettai Song Lyrics in English

Maan Puli Vettai Aada Vaa

Puthu Kaatai Theda Naan

Oru Saattai Veesa Yaar

Vazhi Kettu Povaar Yaro

 

Yen Odinai

Yen Thedinaai.,

Nee Seitha Paavangal

Thee Moottuthaa

 

Poroduthaan..

Yen Thorkiraai

Nee Seitha Throgangal

Yeematruthaa.,

 

Paathai Enrum Oyathingae

Pogum Thooram Nee Povaaii

 

Kaanatha Yogam Yenna

Pavam Enna Nee Kaanbaai

 

Sarienna Thavarum Enna

Arinthal enna Maranthaal Enna

 

Nee Seitha Vinaigal Ingae

 

Vithayai Erithu Erigirathey

 

Nadakuthu Mayangal Vedikuthu Naalangal..

Manathinil Boogambam Varuthey..

 

Yeriyuthu Kaayangal Maraiyuthu Niyayangal..

Bathilinai Naalum Thedi Thedi Poi Pizhayaga Maara..

 

Thedum

Paathai Yoga Maayam

Vegam

Koodi poga Mothum

Thedalgal Veeno Veeno

 

Kaalgalodu Theeyum Yera

Thegam Engum Veguthey

Oodi Oodi Pogum Pothum

Paatham Noguthey

 

Meethi Yaavum Veenumaga

Pethai Vazhvu Aanathey

Neenthi Poga Neerai Theda

Thaagam Aanathey

 

Maaramalae Nilaikuthey

Aaraa Ranam

Kaanamale Nee Kozhaiyaaga

Yaar Than Avano Puthir Aanano

 

Puthir Aananoo Puthir Aananoo

Puthir Aananoo Puthir Aananoo

Puthir Aananoo Puthir Aananoo

 

Thurathida Odugirom

Verupinil Vaadugirom

Bayamathu Yuvirinilae Varuthey

 

Thodaruthu Thedalgal

Peruguthu Thoorangal

Tholaivugal Koodi Poga Poga

Yaar Baliyaga Aavaar

 

Paathai

Maari Maari Poga

Theemai

Thedi Thedi Kooda

Vedan Than

Yaro Yaro

 

Puthir Aananoo Puthir Aananoo

Puthir Aananoo Puthir Aananoo

Puthir Aananoo Puthir Aananoo

YouTube-Links

Leave a Comment