Maatram Song Lyrics in Tamil (மாற்றம்) | Coffee With Kadhal / காபி வித் காதல்

Maatram Song Lyrics

SongMaatram (மாற்றம்)
Movie NameCoffee With Kadhal / காபி வித் காதல்
ActorsJiiva, Jai, Srikanth, Yogi Babu, Malvika Sharma, Amritha Aiyer
MusicYuvan Shankar Raja
SingerInno Genga
lyricistPa. Vijay
Movie Release date2022

Lyrics in தமிழ்Lyrics in English

Maatram Song Lyrics in Tamil

காலங்கள் மாறும்

கனவெல்லாம் மாறும்

சொல்லாமல் இதயங்கள்

இடம் மாறும்

 

நேற்றை போல் என்றும்

இன்றே இருக்காது

நாளைகள் நாலும்

நிறம் மாறிடும்

 

சில காலம் சாரலும்

சில காலம் வெயிலும்

கடிகாரம் ஓட ஓட

காலம் மாறுது

 

மாற்றங்கள் ஒன்றுதான்

மாறாது வாழ்விலே

வண்ணங்கள் மாறி மாறி

வானம் நீளுது

 

அடடா வாழ்க்கை என்பது

அதில் நூறு மாற்றம் கொண்டது

இருந்தாலும் எல்லா மாற்றமும்

அர்த்தம் உள்ளது

 

பகலென்ன இரவின் மாற்றமே

இரவென்ன பகலின் மாற்றமே

மாற்றங்கள் தானே வாழ்வில்

மாயம் செய்து

 

உறவே உன்னை பிரிவு என்பதா

பிரிவே உன்னை உறவு என்பதா

இரண்டும் சேரும் வழி என்பதா

சுகம் என்பதா

 

நினைவே உன்னைக் கனவு என்பதா

கனவே உன்னை நினைவு என்பதா

இது தான் வாழ்வின் அழகு என்பதா

அட டா என்பதா

 

இன்று பூக்கும்

நாளைக்கு வாடும்

இது தான் நேசமே

மறு நாளில்

மீண்டும் பூ பூக்கும்

அது தான் வாழ்வின் அர்த்தமே

 

இருகரைகள் இல்லை என்றாலே

நதி பயணம் போகுமா

மாற்றங்கள் இல்லை என்றாலே

மனம் தன்னை உன்னருமா

 

வைகறை மேகம்

விடுகின்ற நேரம்

இரவு என்னும் பாடல்

நிறம் மாறும்

 

வெயிலின் நாட்கள்

விடுமுறையை கேட்கும்

மழை வந்து

பூமி முகம் மாறும்

 

மனம் ஒரு வானிலை

மலை வெயில் போலவே

எல்லாமும் சேர்ந்து வந்து

வாழ்க்கை மாறுதே

 

மாற்றங்கள் ஒன்றுதான்

மாறாது வாழ்விலே

வண்ணங்கள் மாறி மாறி

வானம் நீளுது

 

நிமிடத்தில் நாட்கள் மாறிடும்

நொடிவொன்றில் வாழ்வே மாறிடும்

மாற்றங்கள் தானே

நெஞ்சிலே அர்த்தம் சேர்த்திடும்

ஓ ஓ…

 

பூக்கள் தான் சருகாய் மாறிடும்

சருகுகெல்லாம் பூவாய் மாறிடும்

மாற்றங்கள் தானே

வாழ்வில் மாயம் செய்திடும் ஓஓ..

Maatram Song Lyrics in English

Kaalangal Maarum

Kanavellam Maarum

Sollamal Idhayagal

Idam Maarum

 

Netrai Pol Endrum

Indre Irukkathu

Nalaigal Nallum

Niram Maaridum

 

Sila Kaalam Saaralum

Sila Kaalam Veillum

Kadikaaram Odaa Odaa

Kaalam Maarudhu

 

Maatrangal Ondrudhan

Maaradhu Vazhviley

Vannangal Mari Mari

Vanam neeludhu

 

Adaa Vazhikai Enbathu

Athil Nooru Maattram Kondathu

Irunthalum Yella matramum

Artham Ullathu

 

Pagalenna Iravin mattramay

Iravenna pagalin mattramay

Mattrangal Thanney Vazhvily

Maayam Seiuthu

 

Urave Unnai Piriv Enbadha

Pirive Unnai Uravu Enbadha

Irandum Serum Vazhi Enbadheyy

Sugam Enbadha

 

Ninnaive Unnai kannvu Enbadha

Kannave Unnai Ninaivu Enbadha

Idhu Dhan Vazhvin Azhagu Enbadha

Ada Da Enbadha

 

Indru Pookum Pookal

Nalaikku Vaadum

Idhu Dhan Nesamey

Maru Naalil

Meendum Poo Pookum

Adhu Dhan Vazhvin Arthamey

 

Irukaraigal Illai Endraley

Nadhi Payanam Pogumaa

Maatrangal Illai endrale

Manam Thannai Unnaruma

 

Vaikarai Megam

Vidikinra Neram

Irav Ennum Padal

Niram Marumm

 

Veyyilin Naatkal

Vidumurai Ketkum

Malai Vandhu

Bhoomi Mugam maarumm

 

Manam Oru Vanilai

Malai Veyyil Polave

Ellamum Serndhu Vandhu

Valkkai Marudheyy

 

Maatrangal Ondrudhan

Maaradhu Vazhviley

Vannangal Mari Mari

Vanam neeludhu

 

Nimidathal Nattgal Maridum

Nodivondril Vazhivae Maridum

Mattrangal Thanney

Vzhilvil Artham Sethidum

oo…

 

Pookal Than Sarugaai Maridum

Sarguhellai Poovai Maridum

Maatrangal Thanne

Vazhvil Mayam Seithidum oo…

 

YouTube – Links

Leave a Comment