Kaatrodu Aadum Song Lyrics
Song | Magizhini (மகிழினி) |
Movie Name | Magizhini |
Actors | Anagha, Gouri G Kishan |
Music | Govind Vasantha |
Singer | Keerthana Vaidyanathan |
lyricist | Madhan Karky |
Movie Release date | 2022 |
Magizhini Song Lyrics in Tamil
காற்றோடு ஆடும்
மலராக நீ ஆடிட
முகில் என்னை
வாழ்த்தி தூறுமே
தீயோடு ஆடும்
நிழல் போல நீ ஆடிட
விட்டில்கள் கை தட்டி
உன்னோடு சேர்ந்தாடுமே
ஆற்றின் அலையில்
ஆடும் இலையாய்
வெயிலோடு நீ ஆட
மேக மலையில்
ஆடும் நிலவாய்
இரவோடு விளையாடா
ஆடு அழகே
ஆடு அழகே சேர்ந்ததாடடீ..
ஆடு அழகே ஆடு அழகே
உலகங்கள் உனக்காய் பாரடீ
அழகே…
புல்லின் மீது பூவை போல்
உனைப் பார்த்த நொடி
என்னுள் ஏதோ மாற்றம் நேர்ந்ததடீ
காலம் நம்மை ஒன்று சேர்த்ததே
அந்த அழகு நொடி
எந்தன் வாழ்க்கை முழுமையானதடீ
பாடலுடனே ராகமிணைந்தே
தாளத்தின் நடை போட
தென்றலுடனே வாசமென நீ
என்னோடு இணைந்தாட
ஆடு அழகே ஆடு அழகே
சேர்ந்ததாடடீ..
ஆடு அழகே ஆடு அழகே
உலகங்கள் நமக்காய் பாரடீ
அழகே…
ஆடும் மலர்களை
ஊரும் வெறுத்திட
வீசும் புயல் நமை
பீய்த்தே எறிந்திட
கண்ணின் துளியென
உன்னைப் பிரிந்திட
இதயம் இதயம் இதயம்
சுருங்கி எரிந்திட
ஜாதி மத நிறம் கடந்த இக்காதல்
பாலைக் கடந்திட உலகுடன் மோதல்
யார் இந்தச் சட்டங்கள் செய்தாரோ?
பூவோடு பூ ஆடக் கூடாது
என்றிங்கு வேலி போட்டு
காவல் காக்க வாசம் கேட்காது என்று
என்னோடு சேர்ந்ததாடடீ!
நம் கையில் வானம்
காதில் நற் கானம்
யாரென்ன சொன்னாலும்
கேட்காதடீ!
Kaatrodu Aadum Song Lyrics in English
Kaatrodu Aadum
Malaraga nee aadida
Mugil yennai
Vazhthi thoorumae
Theeyodu aadum
Nizhal pola nee aadida
Vittilgal kai thatti
Unnodu serndhadumae
Aatrin alayil
Aadum ilaiyai
Veyilodu nee aada
Maega malayil
Aadum nilavai
Iravodu vizhaiyada
Aadu azhagae Aadu azhagae
Serndhadadi..
Aadu azhagae Aadu azhagae
Ulagangal unakaai paaradi..
Azhagae..
Pullin meedhu poovai pol
Unaip paartha nodi
Yennul edho maatram nerndhadhadi
Kaalam nammai ondru serthadhae
Andha azhagu nodi
Yendhan vazhkai muzhumaiyaanadhadi!
Paadaludanae Raagaminaindhae
Thaalatthin nadai poda
Thendraludanae Vaasamena nee
Yennodu inaindhada..
Aadu azhagae Aadu azhagae
Serndhadadi..
Aadu azhagae Aadu azhagae
Ulagangal namakkai paaradi
Azhagae…
Aadum malargalai
Oorum veruthida
Veesum puyal namai
Peeithae erindhida
Kannin thuliyena
Unnaip pirindhida
Idhayam Idhayam Idhayam
Surungi erindhida
Jaadhi madha niram kadandha ikkaadhal
Paalaik kadaindhida ulagudan modhal
Yar indhach sattangal seidharo?
Poovodu poo aadak koodadhu
Endringu veli potu
Kaaval kaaka Vaasam kekaadhu endru
Yennodu Serndhadadi!
Namm kaiyil vaanam
Kaadhil narr kaanam
Yarenna sonnalum
Kekadhadi!