Maiyitta Mayile Song Lyrics
Movie Name | Kaalidas / காளிதாஸ் |
Song Name | Maiyitta Mayile (மையிட்ட மயிலே) |
Actors | Bharath, Suresh Menon |
Music | Vishal Chandrasekhar |
Singer | Sudha Ragunathan |
lyricist | Thamarai |
Movie Release date | 2019 |
Maiyitta Mayile Song Lyrics in Tamil
மையிட்ட மயிலே!
உன் பார்வையில் ஒரு முறை சரிந்தேன்
கை ரேக போல
உன் கையோடு கை சேர துடித்தேன்
மையிட்ட மயிலே!
உன் பார்வையில் ஒரு முறை சரிந்தேன்
கை ரேக போல
உன் கையோடு கை சேர துடித்தேன்
பார்வை பார்வை தீண்டும் நொடியில்
மின்சாரம் பாய கண்டேன்
பாவை பாவை பார்க்கும் போது
கண்ணோரம் ஆசை கண்டேன்
பந்தை போல உருட்டாதே
நெஞ்சை
தந்தை காட்டி மிரட்டாதே
என்னை
கண்ணை காட்டி மயக்காதே
என்னை
பின் ஆசை காட்டி மறைக்காதே
கண்ணை
காதோரம் தோடாட
மை கோலம் ஏக்கம் பாடுதே!
கை தூரம் நீ போக
கண்ணோரம் வெட்கம் தெரியுதே
பிழைகள் கண்டாலும்
மையிட்ட மயிலே
உன் பார்வையில் ஒரு முறை சரிந்தேன்
மாதுளை தோட்டம்
காரிழை கூட்டம்
தொலைந்தேனே நான்
பெண் வளை தோன்றும்
வெண் மழை நேரம்
மறைந்தேனே நான்
மையிட்ட மயிலே
உன் பார்வையில் மறு முறை சரிந்தேன்
கை ரேகை போல
உன் கையோடு கை சேர துடித்தேன்
Maiyitta Mayile Song Lyrics in English
Maiyitta Mayile!
Un Paarvayil Oru Murai Sarindhen
Kai Regai Pola
Un Kaiyodu Kai Sera Thudithen
Maiyitta Mayile!
Un Paarvayil Oru Murai Sarindhen
Kai Regai Pola
Un Kaiyodu Kai Sera Thudithen
Paarvai Paarvai Theendum Nodiyil
Minsaaram Paaya Kanden
Paavai Paavai Paarkkum Bodhu
Kannoram Aasai Kanden
Pandhai Pola Uruttaadhe
Nenjai
Thandhai Kaatti Mirattaadhe
Ennai
Kannai Kaatti Mayakkaadhe
Ennai
Pin Aasai Kaatti Maraikkaadhe
Kannai
Kaadhoram Thodaada
Mai Kolam Yekkam Paadudhe!
Kai Dhooram Nee Poga
Kannoram Vetkam Theriyudhe!
Pizhaigal Kandaalum
Maiyitta Mayile
Un Paarvayil Oru Murai Sarindhen
Maadhulai Thottam
Kaarizhai Koottam
Tholaindhene Naan
Pen Valai Thondrum
Ven Mazhai Neram
Maraindhene Naan
Maiyitta Mayile
Un Paarvayil Maru Murai Sarindhen
Kai Regai Pola
Un Kaiyodu Kai Sera Thudithen