Makka Makka Song Lyrics
Song Name | Makka Makka |
Actors | Ashwin Kumar, Mugen Rao, Shrita Rao, GP Muthu |
Music | Harris Jayaraj |
Singers | Bamba Bakya, Sathya Prakash |
lyricist | Pa Vijay |
Movie Release date | 2023 |
Makka Makka Song Lyrics in Tamil
மக்கா மக்கா மக்கா
மக்கா மக்கா மக்கா
ஏலே மக்கா வாலே மக்கா
மக்கா மக்கா மக்கா
மக்கா மக்கா மக்கா
மச்சான் மானம் மட்ட சொக்கா
நீரோட நுங்க சேரு
நாட்டுச் சாறு நாட்டுச் சாறு
ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு சேரு
ரொம்ப ஜோரு ரொம்ப ஜோரு
ஓரு டம்மில் ஆறு பேரு
தாருமாறு தாருமாறு
ராவெல்லாம் காவாளியா மாறு
மக்கா மக்கா மக்கா
மக்கா மக்கா மக்கா
ஏலே மக்கா வாலே மக்கா
மக்கா மக்கா மக்கா
மக்கா மக்கா மக்கா
மச்சான் மானம் மட்ட சொக்கா
முதன் முதல் பேட்வேர்டு பழகிட
முதல் காதலை முதலே முடிச்சிட
எல்லாருக்கும் இருப்பான்
நல்ல நண்பன் பாரு
நண்பன போல ஒரு வில்லன் யாரு
சண்ட வந்தா சட்டைய கிழிக்கிறான்
கொண்டு வந்து கோர்டும் கொடுக்குறான்
ஃப்ரெண்டுக்கு ஃப்ரெண்டு மணக்காத புள்ள
அவனுக்கு என்ன விட யாரு தொல்ல
எதற்கு தூது போவான்
ரோட்டுகட பஜ்ஜிக்காக
பிரச்சன வந்தா போதும்
பின்னால் நிப்பான் உப்புக்காக
தன் வீட்டில் மாட்டிக்குவான்
நாம செஞ்ச தப்புக்காக
தோளா நீ தோளுக்கு மாலை
மக்கா மக்கா மக்கா
மக்கா மக்கா மக்கா
ஏலே மக்கா வாலே மக்கா
மக்கா மக்கா மக்கா
மக்கா மக்கா மக்கா
மச்சான் மானம் மட்ட சொக்கா
ஆ… நீரோட நுங்க சேரு
நாட்டுச் சாறு நாட்டுச் சாறு
ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு சேரு
ரொம்ப ஜோரு ரொம்ப ஜோரு
ஓரு டம்மில் ஆறு பேரு
தாருமாறு தாருமாறு
ராவெல்லாம் காவாளியா மாறு
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா
ஏலே மக்கா ஏலே மக்கா ஏலே மக்கா