Malavika Song Lyrics in Tamil | Unnai Thedi | உன்னை தேடி

Malavika Song Lyrics 

Movie NameUnnai Thedi / உன்னை தேடி
ActorsAjith Kumar, Malavika
MusicDeva
SingerHariharan, Chitra
lyricistVaali
Movie Release date5 February 1999
Lyrics in Tamil Lyrics in English

Malavika Song Lyrics in Tamil

மாளவிகா! மாளவிகா!

மனம் பறித்தாள் மாளவிகா

 

தென்றல் வந்து என்னைக் கேட்டு

செல்லும்! செல்லும்!

தேடி வந்து உன்னை தொட்டு

சொல்லும்! சொல்லும்!

 

நீ இல்லாமல் நான் இல்லை

நான் இல்லாமல் நீயில்லை

 

மாளவிகா! மாளவிகா!

மனம் பறித்தாள் மாளவிகா

 

உன்னை நான் முதல் முதலாய் பார்த்தேனே!

அப்போதே! புதிதாக நான் பிறந்தேன்

 

அது சரி! அது சரி!

அது சரி! அது சரி!

 

கண்ணாலே! என்னோடு

நீ பேச அப்போதே

என் பேரை நான் மறந்தேன்

 

அதிசயம்! அதிசயம்!

அதிசயம்! அதிசயம்!

 

நழுவுகின்ற தாவணிதான்

விடுமுறை கேட்கும் மாயமென்ன!

 

தடுத்திடவே நினைத்தாலும்

மனசுக்குள் சிலிர்க்கும் மாயமென்ன!

 

குடை இருந்தும் நனைகின்றோம்

காதல் மழை பொழிகிறதே!

 

நீ இல்லாமல் நான் இல்லை

நான் இல்லாமல் நீயில்லை

 

மாளவிகா! மாளவிகா!

மனம் பறித்தாய் மாளவிகா

 

நீ சிந்தும் புன்னகையை பார்த்தாலும்

நெஞ்செல்லாம் சிலையாகி போவதென்ன!

 

அது சரி! அது சரி!

அது சரி! அது சரி!

 

உன் கண்கள்

என் கண்ணை சந்திக்கும் நேரம்

நான் சிலையாக ஆவதென்ன?

 

அதிசயம்! அதிசயம்!

அதிசயம்! அதிசயம்!

 

தூறல்தான் தேன்னாகும்

விரலால் நீயும் தொட்டாலே!

 

முள்ளெல்லாம் பூவாகும்

உந்தன் பார்வை பட்டாலே!

 

கரைகின்றேன் தேய்கின்றேன்

உன் நினைவில் உறைகின்றேன்

 

நீ இல்லாமல் நான் இல்லை

நான் இல்லாமல் நீ இல்லை

 

மாளவிகா! மாளவிகா!

மனம் பறித்தாள் மாளவிகா

 

தென்றல் வந்து என்னைக் கேட்டு

செல்லும் செல்லும்

தேடி வந்து உன்னை தொட்டு

சொல்லும் சொல்லும்

 

நீ இல்லாமல் நான் இல்லை

நான் இல்லாமல் நீயில்லை

 

மாளவிகா! மாளவிகா!

மனம் பறித்தாள் மாளவிகா

Lyrics in Tamil Lyrics in English

Malavika Song Lyrics in English

Maalavika! maalavika!

Manam parithaal maalavika

 

Thendral vandhu ennai kettu

Sellum! sellum!

Thedi vandhu unnai thottu

Sollum! sollum!

 

Nee illaamal naan illai

Naan illaamal nee illai

 

Maalavika! maalavika!

Manam parithaal maalavika

 

Unnai naan mudhal mudhalaai paarthenae!

Appodhae! pudhidhaagha naan pirandhen

 

Athu sari athu sari

Athu sari athu sari

 

Kannaalae ennodu

Nee pesa appothae

En perai naan marandhen

 

Adhisayam! adhisayam!

Adhisayam! adhisayam!

 

Nazhugira thaavanithaan

Vidumurai ketkum maayamenna!

 

Thaduthidave ninathaalum

Manasukkul silirkkum maayam enna!

 

Udai irundhum nanaigindrom

Kaadhal mazhai pozhigirathae

 

Nee illaamal! naan illai!

Naan illaamal! nee illai!

 

Maalavika! maalavika!

Manam pariththaal maalavika

 

Nee sindhum punnagayai paarthaalum

Nenjil naan silayaagi povadhenna!

 

Athu sari! athu sari!

Athu sari! athu sari!

 

Un kangal

En kannai sandhikkum neram

Naan silaiaaga aavadhenna?

 

Adhisayam! adhisayam!

Adhisayam! adhisayam!

 

Thooral thaan thaenaagum

Viralaal neeyum thottaalae!

 

Mullellaam poovaagum

Undhan paarvai pattaalae!

 

Karaigindren theigindren

Un ninaivil uraigindren

 

Nee illaamal naan illai

Naan illaamal nee illai

 

Maalavika! maalavika!

Manam parithaal maalavika

 

Thendral vandhu ennai kettu

Sellum! sellum!

Thedi vandhu unnai thottu

Sollum! sollum!

 

Nee illaamal naan illai

Naan illaamal nee illai

 

Maalavika! maalavika!

Manam parithaal maalavika

 

Youtube – Links

Leave a Comment