Manithan Enbhavan Song Lyrics in Tamil (மனிதன் என்பவன்) | Sumaithaangi / சுமைதாங்கி

Manithan Enbhavan Song Lyrics

“ஜெமினி கணேசன், தேவி” நடித்து 1962-ல் வெளியான “சுமைதாங்கி” படத்தில் இடம்பெற்றுள்ள “மனிதன் என்பவன்” இப்பாடல் வரிகளுக்கு சொந்தமானவர் “கவிப்பேரரசு கண்ணதாசன்”. இப்பாடலுக்கு “எம்.எஸ். விஸ்வநாதன்” இசையமைத்து “பி.பி. ஸ்ரீநிவாஸ்” பாடியுள்ளார்.

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற தெளிவினை கவிப்பேரசர் கண்ணதாசன் இப்பாடலில் நமக்கு எடுத்துரைக்கிறார்.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம். வாரி வாரி வழங்கினால் வள்ளல் என்ற பெயரை அடையலாம். வாழையானது தன்னை முழுவதுமாக பிறருக்கு வழங்குவது போல நாமும் வழங்கி வள்ளல் ஆகலாம். மேலும் மெழுகுபோல உறுதி வேண்டும் என்பதனையும் எடுத்துரைக்கிறார்.

SongManithan Enbhavan (மனிதன் என்பவன்)
Movie NameSumaithaangi / சுமைதாங்கி
ActorsGemini Ganesan, Devika
MusicM.S. Viswanathan
SingerP.B. Sreenivas
lyricistKannadasan
Movie Release date1962

Lyrics in தமிழ்Lyrics in English

Manithan Enbhavan Song Lyrics in Tamil

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

 

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

 

வாரி வாரி வழங்கும் போது

வள்ளல் ஆகலாம்

 

வாழை போலே தன்னை தந்து

தியாகி ஆகலாம்

உறுதியோடு மெழுகு போலே

ஒளியை வீசலாம்

 

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

தெய்வம் ஆகலாம்

 

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம்

சிலைகள் ஆகலாம்

உறவுக்கென்று விரிந்த உள்ளம்

மலர்கள் ஆகலாம்

 

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம்

சிலைகள் ஆகலாம்

உறவுக்கென்று விரிந்த உள்ளம்

மலர்கள் ஆகலாம்

 

யாருக்கென்று அழுதபோதும்

தலைவன் ஆகலாம்

மணம் மணம் அது

கோவில் ஆகலாம்

 

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

 

மனமிருந்தால் பறவை கூட்டில்

மான்கள் வாழலாம்

வழி இருந்தால் கடுகுக்குள்ளே

மலையை காணலாம்

 

மனமிருந்தால் பறவை கூட்டில்

மான்கள் வாழலாம்

வழி இருந்தால் கடுகுக்குள்ளே

மலையை காணலாம்

 

துணிந்துவிட்டால் தலையில்

எந்த சுமையும் தாங்கலாம்

குணம் குணம் அது

கோவில் ஆகலாம்

 

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

 

வாரி வாரி வழங்கும் போது

வள்ளல் ஆகலாம்

 

வாழை போலே தன்னை தந்து

தியாகி ஆகலாம்

உறுதியோடு மெழுகு போலே

ஒளியை வீசலாம்

 

மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்

தெய்வம் ஆகலாம்

Manithan Enbhavan Song Lyrics in English

Manithan Enbavan deivam Aagalam

 

Manithan Enbavan deivam Aagalam

Manithan Enbavan deivam Aagalam

 

Vaari vaari Vazhangum bothu

Vallal aagalam

 

Vaazhai polae Thannai thanthu

Thiyagi aagalam

Urudhiyodu mezhugu Polae

Oliyai veesalam

 

Manithan Enbavan deivam Aagalam

Deivam Aagalam

 

Oorukendru Vaazhntha nenjam

Silaigal aagalam

Uravukendru virindha ullam

Malargal aagalam

 

Oorukendru Vaazhntha nenjam

Silaigal aagalam

Uravukendru virindha ullam

Malargal aagalam

 

Yarukendru azhudha pothum

Thalaivan aagalam

Manam manam adhu

Kovil aagalam

 

Manithan Enbavan deivam Aagalaam

Manithan Enbavan deivam Aagalaam

Manithan Enbavan deivam Aagalaam

 

Manam irunthaal paravai kootil

Maangal vaazhalam

Vazhi irunthaal kadugukullae

Malaiyai kaanalam

 

Manam irunthaal paravai kootil

Maangal vaazhalam

Vazhi irunthaal kadugukullae

Malaiyai kaanalam

 

Thuninthuvittal thalaiyil

Entha sumayum thaangalam

Gunam gunam adhu

Kovil aagalam

 

Manithan enbavan deivam Aagalaam

 

Vaari vaari vazhangum bothu

Vallal aagalam

 

Vaazhai polae Thannai thanthu

Thiyagi aagalam

Urudhiyodu mezhugu polae

Oliyai veesalaam

 

Manithan enbavan deivam Aagalaam

Deivam aagalaam

Leave a Comment