Manjulaangiye Song Lyrics
Movie Name | Kadhal Kondattam / காதல் கொண்டாட்டம் |
Song Name | Manjulaangiye |
Actors | Lijo Augustin, Yuvashree Rajendran |
Music | Vineeth KP |
Singers | Sreekanth Hariharan, Nakshathra Santhosh |
lyricist | Divyavalli santosh |
Movie Release date | 2013 |
Manjulaangiye Song Lyrics in Tamil
மஞ்சுளாங்கி
ஏ! மரதக பூங்கொடியே!
நீ கனவிலே தேன்மொழியே!
அழகே கலையே ஓ…
மஞ்சுளாங்கியே என்ஜாரி நீதானே
பாரக்குற பார்வையில
அவ ராங்கி ஆனாளே
மஞ்சுளாங்கியே என்ஜாரி நீதானே
என் குருக்குல போகயில
என் மனச இழுத்தாளே
என் நெஞ்சுக்குள் ஒன்னும் இல்ல..
உள்ள வந்து ஒட்டுக்கிற
அத்துமீறி நெத்தியில முத்தம் ஒன்னு தாரேன் ..
சரிதாண்டி உனக்கு நான்தாண்டி..
ரோஜா தோட்டத்தில உன்னோட ..
எதோ வெக்கத்தில தள்ளாடா
ஆசையாக பேசனீயும் வாமா..
செவ்வானம் கூட தூரம் இல்ல ஆமா…
ராவின் இரவிலே
கினவாய் காற்றின் குளிரில் தாலோதான்
மெல்லே மெல்லே மாரிவில்லு தூரே
பொன்தூவலாய் மாறி வண்ண போல
நீ அரிகே…
மஞ்சுளாங்கியே என்ஜாரி நீதானே
பாரக்குற பார்வையில
அவ ராங்கி ஆனாளே
என் நெஞ்சுக்குள் ஒன்னும் இல்ல..
உள்ள வந்து ஒட்டுக்கிற
அத்துமீறி நெத்தியில முத்தம் ஒன்னு தாரேன் ..
சரிதாண்டி உனக்கு நான்தாண்டி..
ஏ! மரதக பூங்கொடியே!
நீ கனவிலே
Manjulaangiye Song Lyrics in English
Manjulaangiy
Yeh! maradhaga poongodiye!
Nee kanavila Thenmozhiye
Azhakey Kalaye Oo…
Manjulaangiye
Yenjaari needhaane
Parkura Parvayil
Ava Raanki Aanale
Manjulaangiye
Yenjaari needhaane
Yen kurukula pogayila
Yen manasa izhuthaale
Yen nenjukulla onnum illaa ..
Ulla vandhu ottikira
Athumeeri nethiyila mutham onnu thaaren ..
serthaandi unaku naandhaandu..
Roja thottathila unnoda ..
Edho vekkathila thallaada
Aasayaaga pesaneeyum vaama..
Sevvaanam kooda dhooram illa aama…
Manjulaangiye
Yenjaari needhaane
Yen kurukula pogayila
Yen manasa izhuthaale
Raavin niravile kinaavay
Kaatin kulirile thalodaan
Melle melle maarivillu dhoore
Ponthoovalaayi maari vanna pole
Nee arige…
Manjulaangiye
Yenjaari needhaane
Parkura Parvayil
Ava Raanki Aanale
Manjulaangiye
Yen maradhaga poonkodiye
Nee Kanavile