Mannanalum Thiruchenduril Mannaven Song Lyrics
Name | Lord Murugan Song |
Music | T.M. Soundararajan |
Singer | T.M. Soundararajan |
lyricist | —– |
Mannanalum Thiruchenduril Mannaven Song Lyrics in Tamil
மண்ணானாலும்
திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும்
பழமுதிர்ச் சோலை மரமாவேன்
மண்ணானாலும்
திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும்
பழமுதிர்ச் சோலை மரமாவேன்
கருங்கல்லானாலும்
தணிகை மலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும்
முருகன் அருளால் பூவாவேன்..
நான்…
மண்ணானாலும்
திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும்
பழமுதிர்ச் சோலை மரமாவேன்
பொன்னானாலும்
வடிவேல் செய்யும் பொன்னாவேன்
பனிப் பூவானாலும்
சரவணப் பொய்கை பூவாவேன்
பொன்னானாலும்
வடிவேல் செய்யும் பொன்னாவேன்
பனிப் பூவானாலும்
சரவணப் பொய்கை பூவாவேன்
தமிழ்ப் பேச்சானாலும்
திருப்புகழ் விளக்க பேச்சாவேன்
தமிழ்ப் பேச்சானாலும்
திருப்புகழ் விளக்க பேச்சாவேன்
மனம் பித்தானாலும்
முருகன் அருளால் முத்தாவேன்
மனம் பித்தானாலும்
முருகன் அருளால் முத்தாவேன்
நான்…
மண்ணானாலும்
திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும்
பழமுதிர்ச் சோலை மரமாவேன்
சொல்லானாலும்
ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும்
பஞ்சாமிருதச் சுவையாவேன்
சொல்லானாலும்
ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன்
பழச்சுவையானாலும்
பஞ்சாமிருதச் சுவையாவேன்
அருள் உண்டானாலும்
வீடும் பெயரும் உண்டாவேன்
அருள் உண்டானாலும்
வீடும் பெயரும் உண்டாவேன்
தனி உயிரானாலும்
முருகன் அருளால் பயிராவேன்
நான்…
மண்ணானாலும்
திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும்
பழமுதிர்ச் சோலை மரமாவேன்
கருங்கல்லானாலும்
தணிகை மலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும்
முருகன் அருளால் பூவாவேன்..
நான்…
மண்ணானாலும்
திருச்செந்தூரில் மண்ணாவேன்
ஒரு மரமானாலும்
பழமுதிர்ச் சோலை மரமாவேன்
முருகா…..முருகா…..முருகா..
Mannanalum Thiruchenduril Mannaven Song Lyrics in English
Mannaanaalum
Thiruchendhuril Mannaaven
Oru Maramaanaalum
Pazhamudhircholai Maramaaven
Mannanalum
Thiruchchendhuril Mannaven
Oru Maramanalum
Pazhamudhirchcholai Maramaven
Karung Kallaanalum
Thanigai Malaiyil Kallaaven
Karung Kallaanalum
Thanigai Malaiyil Kallaaven
Pasum Pullanalum
Murugan Arulal Poovaaven
Naan…
Mannaanaalum
Thiruchendhuril Mannaaven
Oru Maramaanaalum
Pazhamudhircholai Maramaaven
Ponnaanaalum
Vadivel Seyyum Ponnaven
Pani Poovanalum
Saravana Poigai Poovaven
Ponnaanaalum
Vadivel Seyyum Ponnaven
Pani Poovanalum
Saravana Poigai Poovaven
Thamizh Pechchanalum
Thiruppugazh Vilakka Pechchaven
Thamizh Pechchanalum
Thiruppugazh Vilakka Pechchaven
Manam Piththanalum
Murugan Arulaal Muththaaven
Naan…
Mannanalum
Thiruchendhuril Mannaaven
Oru Maramaanalum
Pazhamudhir Cholai Maramaaven
Sollaanaalum
Om Endrolikkum Sollaaven
Pazha Chuvaiyanaalum
Panjamirudha Chuvaiyaaven
Sollaanaalum
Om Endrolikkum Sollaaven
Pazha Chuvaiyanaalum
Panjamirudha Chuvaiyaaven
Arul Undaanaalum
Veedum Perum Undaaven
Arul Undaanaalum
Veedum Perum Undaaven
Thani Uyiranalum
Murugan Arulaal Payiraaven
Naan…
Mannanalum
Thiruchchendhuril Mannaven
Oru Maramanalum
Pazhamudhirchcholai Maramaven
Karungkallanalum
Thanigai Malaiyil Kallaven
Pasum Pullaanaalum
Murugan Arulal Poovaven Naan
Naan…
Mannaanaalum
Thiruchendhuril Mannaaven
Oru Maramaanaalum
Pazhamudhircholai Maramaaven
Muruga.. Muruga.. Muruga..