Mannuminge Song Lyrics in Tamil (மண்ணுமிங்கு) | Kalaga Thalaivan / கழகத் தலைவன்

Mannuminge Song Lyrics

SongMannuminge (மண்ணுமிங்கு)
Movie NameKalaga Thalaivan / கழகத் தலைவன்
ActorsUdhayanidhi Stalin, Nidhhi Agerwal
MusicArrol Corelli
SingerPadmalatha Ramanand
lyricistEgnath Raj
Movie Release date2022
Lyrics in தமிழ்Lyrics in English

Mannuminge Song Lyrics in Tamil

மண்ணுமிங்கு நஞ்சாச்சே!

மனசெல்லாம் நைஞ்சாச்சே!

கண்ணு முழி ஓஞ்சாச்சே!

காத்துமிங்க விஷமாச்சே!

 

காடு பூமி

ஆறு நீரு ஆச்சே மாசு

காத்தே பேசு

 

தண்ணீர் சுவ

மாறுதே!

தாகம் வெல

கேக்குதே!

 

நாத்தும் வயலும்

நலம் வாழ்ந்திடுமா?

 

மூச்சும் தாடுமாறுதே!

பேச்சும் தவிப்பாகுதே!

காத்தும் தினமும்

வந்து வீசிடுமா?

 

இயற்க உருவாக்கி

தந்தது நிலமே! நிலமே!

மனுசன் தனதாக்கி

நட்டது வெசமே? வெசமே?

 

உலகே பெரு சந்த

சுத்தும் வலையா வலையா?

உயிரே வியாபாரம் கேக்கும்

வெலையா? வெலையா?

 

ஆஆ…

 

மண்ணுமிங்கே நஞ்சாச்சே!

மனசெல்லாம் நைஞ்சாச்சே!

கண்ணு முழி ஓஞ்சாச்சே!…..

Mannuminge Song Lyrics in English

Mannuminge Nanjaache!

Manasellam Nainjaache!

Kannu Muzhi Onjaache!

Kaathuminga Vesamaache!

 

Kaadu Boomi

Aaru Neeru Aache Maasu

Kaathe Pesu

 

Thanneer Suva

Maaruthae!

Thaagam Vela

Kaekkuthae!

 

Naathum Vayalum

Nalam Vaazhnthiduma?

 

Moochum Thadumaaruthae!

Peechum Thavipaaguthae!

Kaathum Thenamum

Vandhu Veesiduma?

 

Iyarkai Uruvaakki

Thandahdhu Nelamae! Nelamae!

Manusan Thanathaaki

Nattadhu Vesamae? Vesamae?

 

Olage Peru Sandhai

Suthum Valaiya? Valaiya?

Uyire Viyabaram Kekkum

Velaiya? Velaiya?

 

Aaa… Aaa…

 

Mannuminge Nanjaache!

Manasellam Nainjaache!

Kannu Muzhi Onjaache!…..

 

YouTube – Links

Leave a Comment