Maragadha Maalai Song Lyrics
Movie Name | Takkar / டக்கர் |
Song Name | Maragadha Maalai |
Actors | Siddharth, Yogi Babu, Divyansha |
Music | Nivas K Prasanna |
Singers | Pradeep Kumar, Vijay Yesudas, Chinmayi Sripada |
lyricist | Uma Devi |
Movie Release date | 2023 |
Maragadha Maalai Song Lyrics in Tamil
மரகத மாலை நேரம்
மமதைகள் மாய்ந்து வீழும்
மகரந்த சேர்க்கை காதல் தானா
இரவினில் தோற்ற தீயைய்
பருகிட பார்க்கும் பார்வை
வழிவது காதல்
தீர்த்தம் தானா…
வார்த்தைகள் தோற்குதே
தீண்டலே தரும் மொழி நீயா
தூரங்கள் கேட்குதே
காதலின் வழித்துணை நீயா
எழுத்திடவா…..
இதழ் வரியா
இடைவெளி தான்
பெண் உயிர் வலியா…
நீர் கேட்டேன் மழையாக
வான் கேட்டான் நிலவாக
நீ எந்தன் கனவாக
தேடி வந்ததென்ன
நான் கேட்ட வரமாக
நீ வந்தாய் நிஜமாக
நாம் என்றும் உணர்வாக
காலம் சேர்ந்ததென்ன
ஒரு வானம் உடைந்து
இரு வானம் வருமோ
மொழி தூங்கும் இரவில்
பூக்கள் பூப்பதென்ன
மழை யாவும் வடிந்தும்
மரத்தூரல் வருமே
ஒரு யாமம் முடிந்தும்
ஊடல் தோற்பதென்ன
நதி நீயா துளி நானா
கலந்துங்கே காதல் ஆகுதே
எழுத்திடவா…..
இதழ் வரியா
இடைவெளி தான்
பெண் உயிர் வலியா…
Marakata mālai nēram
Maragadha Maalai Song Lyrics in English
Maragadha Maalai Neram
Mamathaigal Maindhu Veezhum
Magarandha Serkai Kaadhal Dhaana
Iravinil Thotra Theeyai
Parugida Paarkum Paaravi
Vazhirathu Kaadhal
Theertham Dhaana…
Vaarthaigal Thorkudhae
Theendalae Tharum Mozhi Neeyaa
Dhoorangal Ketkuthey
Kaadhalin Vazhithunai Neeya
Ezhuthidavaaaa…
Idhazh Variya
Idaiveli Dhaan
Pen Uyir Valiyaaaa…
Neer Ketten Mazhaiyaaga
Vaan Kettan Nilavaaga
Nee Endhan Kanavaaga
Thaedi Vandhadhenna
Naan Ketta Varamaaga
Nee Vandhaai Nijamaaga
Naam Endrum Unarvaaga
Kaalam Serthadhenna
Oru vaanam Udainthu
Iru Vaanam Varumo
Mozhi Thungum Iravil
Pookal Poopathuenna
Mazhai Yaavum Vadinthum
Marathooral Varumae
Oru Yaamam Mudindhum
Oodal Thorpadhenna
Naadhi Neeyaa Thuli Naanaa
Kalandhungae Kaadhal Aaguthae
Ezhuthidavaaaa…
Idhazh Variya
Idaiveli Dhaan
Pen Uyir Valiyaaaa…